---------------------------------------------------------------------------
அப்பன் குணம் அறிந்த பிள்ளைங்க :)
''என்னங்க ,நீங்கதான் போலீஸாச்சே ,நம்ம புள்ளைங்க போலீஸ் திருடன் விளையாடும் போது, ஏன் எறிஞ்சு விழறீங்க ?''
இவர் 'சிலுக்கு ' ரசிகராய் இருப்பாரா :)
''அவர்,தற்கொலை செய்துகொண்ட கவர்ச்சி நடிகையின் தீவிர ரசிகர் போலிருக்கா ,எப்படி ?''
முதல் அழுகை ,தாய்க்கு ஆறுதல் !
பிறந்ததும் சிசு அழுதது ...
தாயின் வலியை உணர்ந்து !
- Chokkan SubramanianSat Jun 07, 07:04:00 p.m.கவிதை மிக அருமை. சிசுவின் அழுகையோட காரணத்தை மிக அழகாக சொன்னீர்கள்
- Bagawanjee KA......நல்ல வேளை ,எந்த சிசு இதை என்னிடம் சொன்னது என்று கேட்காமல் போனீர்களே :)
|
|
Tweet |
பகவான்ஜி..! சல்யூட் டு யு..
ReplyDeleteஅற்புதமான கவிதை.. அருமை.
God Bless You
என் மூன்று வரிக்கு உங்களின் மூன்று வரி கருத்துக்கு நன்றி :)
Deleteகவிதை மனதைத் தொட்டது.
ReplyDeleteமறுபடியும்.மாமூலா?
சிலுக்கை ஞாபகப் படுத்திட்டீங்களே!
இது மாமூலான கவிதை அல்ல சிலுக்கு ,ஸாரி சிறப்பு கவிதை:)
Deleteபிள்ளைகள் பெற்றோரிடமிருந்து கற்கின்றன.சிலுக்கு மட்டுமா.?நல்ல கற்பனை....!
ReplyDeleteஆனால் இப்போ பெற்றவங்க பிள்ளைகளிடமிருந்து நிறைய கற்றுக்கவேண்டியிருக்கே :
Deleteசிலுக்கு ஒரு உதாரணம் மட்டுமே :)
சிசுவின் அழுகையிலும் பிறக்கும் கவிதை எனலாமா :)
சிசு நகைச்சுவையை அதிகம் ரசித்தேன்.
ReplyDeleteநகைச்சுவை உண்மையும் கூட :)
Deleteநகைப்பணி தொடரட்டும்
ReplyDeleteவெல்லட்டும் ,தொடரட்டும் இவையெல்லாம் நமக்கே உரித்தான சொற்கள் இல்லையா தோழரே :)
Deleteதம +
ReplyDeleteதம வுக்கும் +க்கும் நன்றி :)
Deleteகவிதை அருமை ஜி...
ReplyDeleteவேலூருக்கு போய் அசத்திட்டீங்க போலிருக்கே :)என்னால்தான் வர முடியலே:)
Deleteஉண்மையான சிலுக்கு ரசிகர்தான்
ReplyDeleteஅதான் இப்படி கவிதை பொங்கி வழியுதா :)
Deleteகவிதை அருமை ஜி!
ReplyDeleteத ம 5
நீங்கள் சிலுக்கு ரசிகனின் கவிதையை சொல்லி இருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன் :)
Deleteஅப்பாவுக்குப் பிள்ளை தப்பாதவன்!
ReplyDeleteநீங்க யார் ரசிகர்?
வயதானதும் தாயின் வலி உணரத்தவறி விடுகிறஹு!
DNA டெஸ்ட் செய்யாமலே கண்டுபிடிச்சாச்சு :)
Deleteஅந்த கால சினிமா பாணியில் சொன்னால், கலாரசனை மிக்கவன் :)
விவரம் தெரிந்து விடுவதாலா :)
கமெண்ட் காணாமப் போச்சு! எனவே மீண்டும்.... த ம 9
ReplyDeleteஅப்பாவுக்குத் தப்பாத பிள்ளை
நீங்க யார் ரசிகர்?!
வயதானபின் தாயின் வலி உணரத் தவறி விடுகிறதே?
காணாமல் எங்கேயும் போகலே ,கடந்த பதிவில் நீங்கள் எழுதி இருந்தது நினைவுக்கு வருதே ...அது >>#ஆம் !நமக்குத் தெரியாமலே நம் செய்கைகள் எவராலாவது கவனிக்கப்படுகின்றன ;இதை உணருங்கள்!#
Deleteகை கொடுங்கள் ,இந்த வார த ம முன்னணி வலைப் பட்டியலில் எனக்கு ஜோடியாக முதலிடம் வந்திருப்பதற்கு வாழ்த்துகள் ஜி :)
01. ப்யூச்சர்ல பெரிய அரசியல்வாதியாக வருவான்.
ReplyDelete02. நல்லவேளை ஆப்பிளைக் கடித்துக் கொடுத்து எனக்கு ஆப்பு வைத்தாய் என்று எழுதாமல் போனானே...
03. ஸூப்பர் ஜி.
1அப்பவும் இந்த கேள்வியைத்தான் கேட்பான் ,அப்படித்தானே :)
Delete2.ஒருமுறை ,சிலுக்கு கடித்த கொய்யாப்பழ எச்'சிலுக்கு' லட்சக்கணக்கில் செலவழித்தவர்கள் நம்மவர்கள் ஆச்சே :)
3.இரு வரிகள் .உங்கள் விழிகளையும் ஈரம் ஆக்கிடுச்சா :)
ரசித்தேன்
ReplyDeleteதம 10
ரசித்ததற்கு மட்டுமல்ல ,உங்களின் நூல் மின்னூல் ஆனதற்கு வாழ்த்துக்களும் ,நன்றியும் ,, :)
Deleteஅப்பனுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை :)
ReplyDeleteஅதுக்காக இப்படி பேசினால் அப்பனால் தாங்கிக்க முடியுமா :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
அனைத்தும் அருமையாக உள்ளது இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நூலைப் போல சேலை ,தந்தையை போல பிள்ளைன்னு சொல்லலாமா :)
Delete