------------------------------------------------------------------------
பிற்போக்குவாதின்னா என்ன அர்த்தம் என்று புரிகிறதா :)
'' ஆபீசுக்கு ஏன் வரலேன்னு கேட்டா ,நேற்று மட்டும் பிற்போக்குவாதி ஆயிட்டேன்னு சொல்றீங்களே ....என்னைக்குதான் நீங்க முற்போக்குவாதியா இருந்தீங்க ?''
''வாந்தி எடுத்த அன்னைக்குதான் !''
இதுக்கு அவரே காசியிலே தங்கிவிடலாம் !
''காசிக்குப் போனா ,எதையாவது விட்டுட்டு வரணும்னு சொல்றாங்க ,எனக்கும் போகணும் போலிருக்கு !''
''போயிட்டு வர வேண்டியதுதானே ?''
''விட்டுட்டு வரலாம்னா ,என் சம்சாரம் வர மாட்டேங்கிறாளே !''
நெற் 'பிள்ளை 'க்கு பாய்வது புல் 'அப்பனுக்கும் பாயும் ?
புருசன்மார்களுக்கு வகைவகையாய்
புசிக்க கிடைக்கிறது என்றால் ...
பிள்ளைகள் மேல் தாய் காட்டும்
- KILLERGEE DevakottaiSun Jun 15, 06:16:00 p.m.கவனமாகத்தான் போய்வரணும் பகவான்ஜீ காரணம் நம்மளை விட்டுட்டு வந்துடக்கூடாதே....
|
|
Tweet |
மைக் டெஸ்டிங் ..ஒன் ...ஒன் ...ஒன் :)
ReplyDeleteடூ மறந்து போச்சா :)
Deleteகருத்துப் பெட்டி வரவில்லை ஜி... Reply அழுத்தி இதை எழுதுகிறேன்...
Deleteசில நாட்களில் reply பட்டன் வேலை செய்வதில்லை ,இன்று கருத்துப் பெட்டி வேலை செய்யவில்லை என்கிறீர்கள் ,இதென்ன மதுரைக்கு ...ஹிஹி..எனக்கு வந்த சோதனை :)
Deleteநல்ல வேளை,தொடர்ந்து வரும் கருத்துக்களால் ,மலை போல் வந்த சோதனை பனி போல் மறைந்து விட்டதாக தெரிகிறது :)
அனைத்தையும் ரசித்தேன். காசி நகைச்சுவை மிக அருமை.
ReplyDeleteகருத்துப் பெட்டி வேலை செய்கிறது என்று உங்கள் கருத்தால் தெரிந்தது ,அதுவே மகிழ்ச்சி :)
Deleteஇது காசியால் வந்த புண்ணியமோ :)
காசிக்குப் போனால் எதையாவது விட வேண்டும் என்று தன்னையே தொலைத்து விடப் போகிறார்! :)
ReplyDeleteரசித்தேன்.
அதாவது தற்கொலை ? புண்ணியம் கிடைக்காதாமே :)
Deleteபிற்போக்குவாதி ஹாஹாஹா! சிரித்துமாளவில்லை! சிறப்பான நகைச்சுவைகள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅதுவும் தற்காலிக பிற்போக்குவாதி :)
Deleteபிற்போக்குவாதியா.பிற்போக்கு வியாதியா!,
ReplyDeleteஇந்த பிற்போக்கு வியாதிக்கு விடுப்பு கேட்டால் கிடைக்குமா :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
முற்போக்கு வாதிக்கு நல்ல விளக்கம்..ஜி... சிரித்து சிரித்து மகிழ்ந்தேன் மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இதை ,நிஜமான முற்போக்குவாதிகள் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன் :)
Delete01. பார்ட்டி தினம் தண்ணியடிக்குமோ ?
ReplyDelete02. அப்படினா ? காசியிலே இருக்கிறவங்க எதை விடுவாங்க ?
03. இருவர் (மிஸ்) மூவர் (மிசஸ்) ஆவதால்தான்.
04. உங்க வீட்லயும் இப்படித்தானா ? அப்பாடா மனசு இப்பத்தான் சமாதானமாகுது.
1.வாந்தி எடுக்கிறார் என்பதற்காக அவர் முற்போக்குவாதி ஆகி விடுவாரா :)
Delete2.சாணத்தில் காலை விடுவார்கள் ,காசிக்கு போய் பாருங்கள் ..தெருவெங்கும் மாடுகள் கூட்டம்தான் :)
3.நடுவிலே 'ஆகி 'என்பது மிஸ்ஸான மாதிரி இருக்கே :)
4.எல்லோர் வீட்டிலும் இதுதானே :)
பிற்போக்கு வாதி!!!!!!!
ReplyDeleteபுரிந்தால் சரி :)
Deleteமுற்போக்கு, பிர்போக்குன்னா அந்த அர்த்தமா!
ReplyDeleteஅடப்பாவி புருஷா!
அவங்களோட ரெண்டு காலும்தானே? :P
அது என்னவோ உண்மைதான்!
அவர் அகராதியில் அப்படி அர்த்தம் இருக்கே :)
Deleteபுருஷனோட ,தோழியையும் சேர்த்து 'வைங்க ":)
கால் கட்டு போட்டதால் இப்படியாகி விட்டது :)
தந்தைமார்கள் எல்லாம் நெல் அல்ல ,புல் (தமிழ் புல்) என்பது உண்மைதானே :)