--------------------------------------------------------------------------------------------------------------
சுவி(ட்)கார விழா என்று அழைத்து இருப்பார்களோ :)
''பொதுவா ,பந்தியில் சாப்பாட்டுக்கு முன்னால் சுவிட் மட்டுமே வைப்பார்கள் ,நீங்க காரமும் வைக்கிறீங்களே ,ஏன் ?''
கணவன் மனைவி சேர்ந்து குளிச்சாலும் சண்டைதானா ?
''காசிக்கு முதல் தடவை வந்துட்டு , இந்த கங்கை படித்துறையில் ஏற்கனவே குளித்து இருப்பேன் போலிருக்குன்னு சொல்றீங்களே ,ஏன் ?''
''நீங்கதானே இங்கே இருக்கிற நாரதர் படித்துறையில் குளிக்கிற தம்பதிகளின் வாழ்க்கை முழுவதும் சண்டையாத் தான் இருக்கும்னு சொன்னீங்க !''
இந்த கேள்விக்கு பதிலேது :)
|
|
Tweet |
ஸ்வீட்காரத்தை சுவீகாரம் ஆக்கி விட்டாரா!!
ReplyDeleteஹா...ஹா....ஹா..... புத்திசாலி அவர்!
ஹா...ஹா...ஹா.... எலி வந்து காயப்போடுவதை நினைத்துப் பார்க்கிறேன்!
ம்ம்ம்....
எப்படியோ நாக்குக்கு ருசியா இருந்தால் சரிதானே :)
Deleteஇங்கே குளிக்காமலே அதுதானே நடக்குது ?
காயப் போட்டு எண்ணெய் பிழியப் போகிறதா :)
சாய்ந்தும் இருக்கணும் ,சாய்வதையும் தடுக்கணும் ,கஷ்டம்தானே :)
சுவிட் உம் காரமும் வைத்தால்
ReplyDeleteசுவி(ட்)கார விழாவோ
காசிக்கு வந்துட்டு
நாரதர் படித்துறையில் இறங்கிட்டு
சண்டை போடும்
தம்பதிகளைப் பார்க்க விருப்பம் தான்...
எல்லா விழாவையும் இப்படி சொல்லி விட முடியாதே :)
Deleteதம்பதிகள் வீட்டுக்கு வீடு இருக்கத்தானே செய்கிறார்கள் :)
சுவீகாரம் கேள்விப்பட்டுள்ளேன். சுவிகாரம் இப்போது உங்கள் மூலமாக.
ReplyDelete#எங்கள் பக்கத்தில் பிள்ளைகள் இல்லாத பணக்காரர்கள் `சுவிகாரம்’ எடுக்கும் பழக்கம் பரவலாக உண்டு.#
Deleteஇது அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலில் கண்ணதாசன் எழுதி இருப்பது ,அதனால் 'சுவிகாரம்'தவறில்லை :)
சுவிட் "விட்டு" நல்லாயிருக்கு ஜி...
ReplyDeleteஅதை மனம் விட்டு பாராட்டியதற்கு நன்றி :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
எள்ளுதான் காயுது ,எலிப் புழுக்கை ஏன் காயுதுன்னு வாத்தியார் நீங்களாவது விளக்கம் சொல்லலாமே:)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
எல்லாம் நல்ல கலாட்டா... இரசித்தேன் தமிழ்மணம்-5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கலாட்டாவை ரசித்ததற்கு நன்றி :)
Delete01. பொருத்தமான உபசரிப்புதான்.
ReplyDelete02.அங்கே போயும் சண்டையா ?
03. காயப்போட்டது எலிதானா ?
04. சில நேரங்களில் பெரிய பொரி உருண்டையை விட சிறிய மோதிரம் விலை கூடுதல் இல்லையா அதைப் போலதான்.
1.கல்யாண சாப்பாட்டில் கல் போடாமல் இருந்தால் சரிதான் :)
Delete2.காசிக்கு போனாலும் பாவம் மட்டுமா விடாது ,சண்டையும்தான்:)
3.இதுக்கு விசாரணைக் கமிஷனா போடமுடியும் :)
4.சில நேரங்களில் தானா :)
அனைத்தும் அருமை ஜீ,,
ReplyDeleteஏன் மறந்ததை நினைவுபடுத்துகிறீர்கள்,
நன்றி.
நினைவு படுத்தினாலும் மறந்தது எப்படி நினைவுக்கு வரும் :)
Deleteசுவிகாரம் ஸ்வீட் காரம் ரசித்தேன் நாரதர் படித்துறை பற்றி யாருமே கூறவில்லையே. இப்போதுதான் கேள்விப்படுகிறேன்
ReplyDeleteசுவிகாரம் ரசிக்கும்படியாக இருந்தது.
Deleteநாரதர் படித்துறை ஆமாம் புதிதாக இருக்கிறதே...
gmb ஸார்>>>நாரதர் படித்துறைப் பற்றி தெரிஞ்சுக்காம இருப்பதே நல்லது :)
Deleteசகோ சசிகலா >>>
Deleteகாசிக்கு போனா ஜாக்கிரதையா இருங்க :)
சுவிகாரம்...ரசனை
ReplyDeleteநாரதர் படித்துறையில் ஏன் காசிக்கு போகாமலேயே...நடக்கும் வாடிக்கை தானே....
தம 8
கருத்து ஒற்றுமையாய் தம்பதிகள் வாழ ஒரு படித்துறையும் இல்லை போலிருக்கே :)
Deleteநாரதர் என்றாலே கலகம்தானே
ReplyDeleteஅது நல்லதில் முடியும் என்று வேறு ஆறுதல் சொல்லிக் கொள்வார்கள் :)
Deleteநாரதர் என்பதற்கு இப்படி ஒரு அர்த்தமா....??ஃஃ
ReplyDeleteநாரதரை நம்பாத எவனோ ,பட்டைக் கட்டி இருப்பானோ :)
Delete““““சுவி(ட்)கார விழா என்று அழைத்து இருப்பார்களோ “““
ReplyDeleteபல“கார“துள் சுவிகாரத்தையும் அடக்கிவிட்டீர்கள் :)
''''எள்ளுதான் காயுது ,எலிப் புழுக்கை ஏன் காயுது ?''
''காயப்போட்ட எலியைத்தான் கேட்கணும் !''''''
'காயப் போட்ட\ என்பதை இடக்கரடக்கலாகப் பயன்படுத்தி இருக்கிறீர்களோ பகவானே:))
இடக்கர் அடக்கல்தான் ,எலி அடக்க முடியாமல் செய்த காரியத்தை வேறெப்படி சொல்வது :)
Delete''எள்ளுதான் காயுது ,எலிப் புழுக்கை ஏன் காயுது ?''
ReplyDelete''காயப்போட்ட எலியைத்தான் கேட்கணும் !''
உங்களால மட்டும்தான் இப்படிச் சிந்திக்க முடியும் ஜி :)))))))))))))))
வாழ்த்துக்கள் மறக்காம ஒரு எலியையாவது சந்திச்சு கேளுங்க பிளீஸ் சகோதரா ..:))))))))
நான் எலியை சந்திக்கிறேன் ,நீங்க முடிஞ்சா பெருச்சாளியை .......:)
Deleteகாசிக்கு போய்வந்திருக்கிறீர்கள் போல! அனைத்தும் சிறப்பான ஜோக்ஸ்! நன்றி!
ReplyDeleteபோனது, போன வருடம் (அதாவது காசிக்கு போனது :)
Deleteஹஹஹஹஸ்வீகாரம் நல்ல சொல்லாடல்
ReplyDeleteஓ நாரதர் காட்!!! ghat ஐ தமிழில் எழுதினால் இப்படித்தானே !!!
அனைத்தும் ரசித்தோம்....
ஸ்வீட் காரமும் நன்றாய் இருந்ததை சாப்பிட்டவர்கள் சொன்னார்கள் :)
Deleteஒ மை காட் என்று சொன்னாலும் சரிதான் :)
உங்களின் poet the great குறும்படத்தை நானும் பார்த்து ரசித்தேன் ,வாழ்த்துகள்:)
நாரதர் படித்துறை... நல்லாத்தான் இருக்கு.
ReplyDeleteபார்ப்பதற்கு நல்லாத்தான் இருக்கும் ,ஆனால் வில்லங்கம் இருக்கே :)
Deleteகுளியல் கலாட்டா
ReplyDeleteகுடும்பஸ்தியிடம் வாலாட்டா(தீர்)!
நாரதர் படித்துறை
நகைச் சுவை பகவான் பார்த்ததா? கற்பனையா?
த ம
நட்புடன்,
புதுவை வேலு
இது கற்பனை கலவாத நூறு சதவீத அக்மார்க் உண்மையே :)
Deleteகுளியல் கலாட்டா
ReplyDeleteகுடும்பஸ்திரியிடம் வாலாட்டா(தீர்)
நாரதர் படித்துறை
நகைச் சுவை பகவான் பார்த்ததா? கற்பனையா?
த ம 15
நட்புடன்,
புதுவை வேலு
இது கற்பனை கலவாத நூறு சதவீத அக்மார்க் உண்மையே :)
Delete