காவல் துறையிலும் கூட சில கருப்பு ஆடுகள் இப்படி மேய்வது ,ஒட்டுமொத்த துறைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது ...நம் எதிர்ப்பார்ப்பு, ஸ்காட்லான்ட் போலீசிற்கு இணையான திறமையை !
சட்டை ,பனியன் தத்துவம் புரிகிறதா ?
இரட்டைக் குழந்தைகளில் ...
முதலில் பிறந்தவன் மூத்தவன் அல்லன் !
எப்படி என்றால் ...
கடைசியாய் போட்டுக் கொண்ட சட்டையை முதலில் கழற்றிவிட்டு ,
முதலில் போட்டுக் கொண்ட பனியனை கடைசியில் கழற்றுவதைப்போல !
அதுதானே. சொல்வதையெல்லாக் கேட்டுக்கொண்டு இஷ்டப்படி நடந்தாலும் பரவாயில்லஒ. நமக்கு பெப்பே அல்லவா காட்டுகிறார்கள். கடைசியில் டெஸ்டில் தேறினவனை மட்டுமா வேலைக்கு வைக்கிறார்கள். தத்துவ விளக்கம் ரசித்தேன்
பாலசுப்ரமணியம் ஜி >>> நமக்கு பெப்பே அல்லவா காட்டுகிறார்கள்.,அதானே இப்படியா கொடுமை பண்ணுவது :) துட்டு கை மாறிட்டா ,எல்லா டெஸ்டிலும் பாஸ்தான் :) தினசரி நாம் செய்வதை ரசிக்காமல் இருக்க முடியுமா :)
சட்டை ,பனியன் தத்துவம் புரிகிறதா ?