உப்பு போட்டு சாப்பிட்டால் ரோசம் வருமா :)
''நான் சமையலில் உப்பே போடுறதில்லைங்கிற விஷயம் என் வீட்டுக்காரருக்கு தெரிஞ்சு போச்சுடி !''
''ரோசம் வந்து அடி பின்னிட்டாரா ?''
''ஊஹும் ,அவரே சமைக்க ஆரம்பித்து விட்டார் !''
''நான் சமையலில் உப்பே போடுறதில்லைங்கிற விஷயம் என் வீட்டுக்காரருக்கு தெரிஞ்சு போச்சுடி !''
''ரோசம் வந்து அடி பின்னிட்டாரா ?''
''ஊஹும் ,அவரே சமைக்க ஆரம்பித்து விட்டார் !''
மனைவி சேலை பார்க்கும் நேரத்தில் .....:)
''இரண்டு சினிமா தியேட்டர் உள்ள மாலில்தான் எனக்கு சேலை எடுக்கப் போகணும்னு பிடிவாதமா சொல்றீங்களே ,ஏன் ?''
''போன தடவை நான் ஒரு படம் பார்த்துட்டு வந்த பிறகும் கூட நீ ஒரு புடவையைக்கூட செலக்ட் பண்ணலையே !''
''போன தடவை நான் ஒரு படம் பார்த்துட்டு வந்த பிறகும் கூட நீ ஒரு புடவையைக்கூட செலக்ட் பண்ணலையே !''
டொனேசன் கொடுத்துப் படிப்பதும் மூலதனம்தான் :)
பல் சொத்தையை சிமெண்ட் பூசி அடைக்கலாமென
நமக்கு புரியும்படி சொல்லி ...
அதற்கு ஐநூறு ரூபாய் செலவாகும்
எனக் கூறும் மருத்துவரிடம் ...
இதுக்கு ஒரு டீஸ்பூன் அளவு சிமெண்ட் கூட தேவைப் படாதேயென சொல்லமுடியாது ...
ஐநூறை அவர் கேட்கவில்லை ,அவர்மூலமாய்
நன்கொடை வசூல் பண்ணும்
- இராஜராஜேஸ்வரிWed Sep 17, 06:19:00 p.m.சிந்திக்கவைத்து சிரிக்கவைக்கும் ஆக்கங்கள்.
|
|
Tweet |
இப்பவாவது உண்மையச் சொல்லிட வேண்டியதுதானே... பிரஷர் இருக்கிற விசயத்த...! இல்லாட்டி உப்பிட்டவரை உள்ள வரைக்கும் நினைச்சிட்டு போய்ச் சேர வேண்டியதுதான்...!
ReplyDeleteஇதுக்குத்தான் புடவையெல்லாம் கட்டச் சொல்லப் படாது...! மாடர்ன்னா டெர்ஸ் பண்ணச் சொல்லுவீங்களா...! சீக்கிரம் மால் ஆயிடும்...!
‘மார்ச்பாஸ்ட்’ போட்டு வேகமா வரச்சொல்லுங்க...! முடியலன்னா... இவுங்க அப்பாவ... பிளைட்டல்ல அங்க அனுப்ப முடியுமான்னு கொஞ்சம் முயற்சி பண்ணிப் பாருங்க... மனுசன்...US பார்க்கணுமுன்னு ஆசப்பட்டாரு... கடைசியா அவரு ஆசைய நிறைவேத்தி வையுங்களே...!
முதல்(ல) போட்டவர் முதல் எடுக்கிறார்...! சும்மா விடுங்க பாஸ்...!
த.ம.1.
பிரசர் இருந்தாலும் பரவாயில்லை ,செய்தது சரிதான் எனலாம் ...ரோசக்கார மனுசனா ஆயிடக்கூடாதுன்னு திட்டமிட்டு செய்ததாச்சே :)
Deleteமாடர்ன் டிரஸ் என்றாலும் செலக்ட் செய்வதற்குள் மனுஷனுக்கு ஸ்ட்ரெஸ் வரத்தானே செய்யும் :)
செத்த பிறகு சூரிய நமஸ்காரம் மாதிரி US டிரிப்பா:)
முதல்ல போட்டவர் ,பெரும் பணக்கார முதலை போலிருக்கே :)
அவரை சமைக்க வைக்க இப்படியும் ஒரு ஐடியா... ம்... நடத்துங்க!
ReplyDeleteஅனைத்தும் ரசித்தேன்.
அதுவும் அவராகவே சமைக்க :)
Deleteரசித்தேன் ஜி...
ReplyDeleteஇந்த மூலதனம் மோசமானதாச்சே :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
மார்ச்சுவரியில் இருக்கும் பாடியை ரசிக்க முடியுதா :)
Delete01. இந்த ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு...
ReplyDelete02. இவள் பரவாயில்லையே 5 மணி நேரம்தானே....
03. இது ஏப்ரலாக இருந்தால் இன்னும் 11 மாசம் இருக்கே...
04. ஆம் ஜி தொடக்கம் அங்குதானே...
உப்பு போட்டு சாப்பிட்டு இருந்தா மனுஷன் இந்த முடிவுக்கு வந்திருப்பாரா :)
Deleteமேட்சிங் ஜாக்கெட்டுக்கு இன்னும் ஐந்து மணி நேரமாகுமே :)
கேட்கணும் ,மார்ச்சுவரியில் எத்தனை நாள் வைக்கலாம் என்று :)
அதுக்காக மக்களிடம் , இப்படி துடைச்சு எடுப்பது சரியா :)