மனைவி குத்துக் கல்லா இருந்தா ....:)
கட்டிக்கிட்டவளிடம் பல் வலின்னு சொன்னது தப்புதான் !
''பல் வலிக்குதுன்னு சொன்னா ,மல்லிகா டாக்டரைப் பாருங்கன்னு ஏன் சொல்றே ?''
'' பொண்ணுன்னா பல்லைக் காட்டிட்டு நிற்கிறது உங்க வழக்கமாச்சே !''
'' பொண்ணுன்னா பல்லைக் காட்டிட்டு நிற்கிறது உங்க வழக்கமாச்சே !''
|
|
Tweet |
இந்தக் குத்துக்கல்லை... அந்தச் சிலைபோல ஆக்குமுன்னா... என்ன செய்யாமுன்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்...சிலை வடித்தேன் இந்தந் சின்ன பொண்ணுக்கு... இல்ல... இல்ல... பெரிய்ய....ய.....ய... பொண்ணுக்கு!
ReplyDeleteஇதுக்கு... நேரடிய... என்ன இளிச்சவாயன்னே சொல்லி இருக்கலாம்!
இதுவரைக்கும் ஒரு ஆப்ரேசனும் எனக்கு சக்சஸ் ஆகல... ஒங்க வாழ்க்கையோட விளையாட விரும்பல... இன்றைக்கு ஒரு நாள் மட்டும் விளையாடிக்கங்க... ஒங்க குல தெய்வத்த வேண்டிக்கங்க... அதுக்காவது சக்தி இருக்கான்னு பார்ப்போம்...ம்...ம்...!
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோன்னே.... காரியத்தில் கண் வையடா...தாண்டவக்கோன்னே...!
த.ம.1
குத்துக் கல்லில் பெரிய பொண்ணு சைஸில்சிலை வடிக்க முடியுமா :)
Deleteஅது தெரிஞ்சுதானே அவுக அப்படி சொல்றாக :)
குல தெய்வம் பக்கத்திலே கூப்பிட்டுக்கும் :)
காரியத்தைச் சாதிக்க விடுபவன் ஈனா ,வானா தானே :)
ஆர்யாஸ், ஆரியபவன், ஆரியநிவாஸ்-ன்னு எல்லாம் பேரு வெச்சு ஓட்டல் நடத்தினா உயர்தரம்னு நெனச்சுக்கிடனுமாம்..!!
ReplyDeleteநம்மாளுவளும் மானங்கெட்டு போய் வழிச்சு நக்கிட்டுதாம்லே இருக்கான்..!!
தமிழக ஹோட்டல் அதிபர்கள் சங்க கூட்டத்தில் இதை முதல் அஜெண்டாவாக எடுத்துக் கொண்டு விவாதித்தால் நல்லது :)
Deleteரசித்தேன்....
ReplyDeleteகுத்துக் கல்லையுமா :)
Delete01. உண்மையை உளறிட்டானோ..
ReplyDelete02. பல்வலிக்கு டாக்டர் பல்லவியை பார்க்கலாமே...
03. மனிதாபிமானம் உள்ள டாக்டர்.
04. நீங்க சொல்றதைப் பார்த்தால் நடிகர் ஆர்யாவை விரட்டணுமோ...
எப்படியோ ஒருநாள் உண்மை வரும் என்பது சரிதானே :)
Deleteஅதற்குமுன் சரணம் சரண்யாவையும் பார்க்கலாம் :)
பேரன் பேத்திகள் என்பதில் இருந்தே அது தெரிகிறது :)
விரட்டும் நிலையிலா அவர் இருக்கிறார் :)
ஆறிய பவனா இருக்குமோ?!
ReplyDelete(சாம்பாரில் )ஊறிய பவனாய் இருக்கும் :)
Deleteகுத்துக் கல்லில் சிலை வடிக்கத் துவங்கப் போகிறார்...! சின்ன வயசில் அல்ல வாலிப வயசில் பாம்பேயில் என் பல்லைப் பிடுங்கப் போனபோது அங்கிருந்த லேடி டாக்டரிடம் பல்லைக் காட்டியது நினைவுக்கு வருகிறது.ஆப்பரேஷன் என்றாலேயே சாவுதான் உண்மையா.? வலைப் பூவிலும் ஆர்ய திராவிட மூட்டலா?
ReplyDeleteஅதில் வடித்தால் பென்சில் மாதிரியில்லே இருக்கும் ?
Deleteஎன் கற்பனை ,உங்கள் வாழ்கையில் நிஜமா :)
ஒரு சில டாக்டர்கள் செய்தால் ,பிழைப்பது மறு ஜென்மம் தானே :)
மூட்டல் இல்லே ,இது ஹோட்டல் :)
ஆப்பரேசனை தள்ளி வைத்தது சரிதானே :)
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஜி
ஒவ்வொரு நகைச்சுவையும் அற்புதமாக உள்ளது இரசித்தேன் த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களின் ரசனைக்கு நன்றி :)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆர்யா..ன்னு வந்திடக்கூடாதுன்னுதான்..“அமமா...மெஸ்” னு வச்சிருக்காங்கள.....குடி மக்களின் .குடிய கெடுத்தவுக இல்ல... உணவகத்தின் முதலாளியின் அம்மா பெயர்...
ReplyDeleteநீங்க மதுரையில் உள்ள தனியார் அம்மா மெஸ் சை பற்றிச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன் :)
Deleteசமையல் அவாளுடைய தொழில்தானே! பெயர் வைத்துக்கொள்ளட்டுமே1
ReplyDeleteஅப்படி சொல்லப் படாது ,அவர்கள் தக்காளி சூப் வைக்கலாம் ,ஆட்டுக் கால் சூப் வைப்பார்களா :)
Deleteஅனைத்தையும் ரசித்தோம் ஜி!
ReplyDeleteஆம்பள ,ஆம்பள டாக்டரிடம் தான் போகணும் போலிருக்கு :)
Delete