''அழுது வடிஞ்சுகிட்டு இருந்த ஆஸ்பத்திரியிலே, புது போர்டு வைச்சதும் ஆண்கள் கூட்டம் அலை மோதுதே ,எப்படி ?''
''மிஸ் சென்னை பட்டம் வென்ற அழகி ,நர்ஸாய் பணிபுரியும் பெருமை படைத்ததுன்னு விளம்பரம் பண்ணி இருக்காங்களே !''
''மிஸ் சென்னை பட்டம் வென்ற அழகி ,நர்ஸாய் பணிபுரியும் பெருமை படைத்ததுன்னு விளம்பரம் பண்ணி இருக்காங்களே !''
|
|
Tweet |
ஜொள்ளு...?!
ReplyDelete1௦௦% அக்மார்க் ஜொள்ளு !
Deleteநன்றி தனபாலன் ஜி !
அட இதிலும் விளம்பரம்.....
ReplyDeleteமதுரை சேதுபதி பள்ளி போர்டில் 'பாரதியார் பணியாற்றிய பெருமை உடைத்து 'என்று எழுதி உள்ளதை நான் படித்ததால் உண்டான மொக்கை இது !
Deleteநன்றி வெங்கட் நாகராஜ் ஜி !
பிழைக்க தெரிஞ்சவங்க
ReplyDeleteபிழைக்கத் தெரிஞ்சவங்க நோயாளிகளையும் பிழைக்க வைத்தால் சரி !
Deleteநன்றி ராஜி மேடம் !
எப்படியெல்லாம் விளம்பரம் பண்ண வேண்டியிருக்கு... நஸ்ரியா தொப்புள் மாதிரி...
ReplyDeleteதொப்பிளை காட்டாமல் படத்திற்கு விளம்பரம் செய்தது வீணாய் போயிடுத்தே !
Deleteநன்றி குமார் ஜி !
இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே
ReplyDeleteநல்ல ஐடியா தான் ...அழகி பட்டம் நாற்பது வருசத்திற்கு முன்னாலே வாங்கினவங்களா இருந்தா வம்பாயிடும் !
Deleteநன்றி ரமணி ஜி !
tha.ma 4
ReplyDeleteமிக்க நன்றி !
Delete