23 October 2013

நல்லது மட்டுமே நினைக்கும் நண்பேண்டா?

'நம்ம ஆறுமுகம் ஆம்புலன்ஸ் சக்கரத்தில் விழுந்து செத்துட்டான்னு ,அதே வண்டியிலேயே பாடியை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துட்டாங்கலாமே ?''
''அட பரவாயில்லையே ,கெட்டதிலேயும் நல்லது நடந்துருக்கே !''

14 comments:

  1. Replies
    1. வருத்தப் பட தெரியாதவனை நண்பனாய் பெற்றவன் பாடு பாவம் தான் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. Replies
    1. இப்படியும் ஒரு நண்பனா என்று ,அடடா வா ?
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  3. அச்சச்சோன்னு சொல்லனுமா? சபாஷ்ன்னு சொல்லனுமான்னு தெரியலையே!!

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோன்னு சொல்ல வேண்டிய நண்பனே ,பரவாயில்லேஎன்கிறான் ,நமக்கென்ன?
      நன்றி கோவை ஆவி ஜி !

      Delete
  4. அடடா, இப்படி ஆகிடுச்சே!

    ReplyDelete
    Replies
    1. உங்களை மாதிரி இப்படி வருத்தப் பட்டிருந்தா அவன்தான் உண்மை நண்பன் !
      நன்றி ராஜி மேடம் !

      Delete
  5. ஆம் அதற்கும் அதிர்ஷ்டம்
    வேண்டியதாகத்தான் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் .ஆறுமுகத்தின் துரதிர்ஷ்டம் கூட இருந்தே குழியில் தள்ளும் நண்பன் அமைந்தது !
      நன்றி !

      Delete
  6. ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு நன்றி கூறலாம்.

    ReplyDelete
    Replies
    1. சாவதற்கு என் வண்டிதானா கிடைத்தது என்று திட்டாமல் வீடு கொண்டு சேர்த்த டிரைவருக்கும் மட்டுமல்ல ,உங்களுக்கும் நன்றி !

      Delete