''காலத்திற்கேற்ற மாதிரி விளம்பரம்பண்றதாலே ,வியாபாரம் ஓஹோன்னு இருக்கா ,எப்படி ?''
''இன்றைய ஸ்பெசல் 'சமந்தா ரொட்டி 'ன்னு போட்டேன் ,பய புள்ளைங்க அள்ளிகிட்டு போயிட்டாங்களே!''
''இன்றைய ஸ்பெசல் 'சமந்தா ரொட்டி 'ன்னு போட்டேன் ,பய புள்ளைங்க அள்ளிகிட்டு போயிட்டாங்களே!''
|
|
Tweet |
அது சரி....
ReplyDeleteரொம்ப நாளா விற்காம கிடக்கிறதை எப்படியெல்லாம் ஐடியா பண்ணி விற்கிறாங்க !
Deleteநன்றி குமார் ஜி !
ஹஹாஹஹா
ReplyDeleteவிக்காத சரக்கு காலியாகவும் பேக்கரி காரரும் இப்படித்தான் சிரித்தார் !
Deleteநன்றி அஜிஸ் ஜி !
பிழைக்கத் தெரிந்த கடைக்காரர்னு நினைச்சு சிரிக்கிறீங்களா தனபாலன் ஜி ?
ReplyDeleteநன்றி !
சம்ந்தா ரொட்டி.... :) அட நல்ல ஐடியாவா இருக்கே!
ReplyDeleteசமந்தா ரெட்டி கூட இந்த ரொட்டியை தின்னு இருக்க வாய்ப்பில்லை !
Deleteநன்றி வெங்கட் நாகராஜ் ஜி !
ஆஹா
ReplyDeleteவியாபார நுணுக்கம் அருமை
சமந்தா ரொட்டியோட அமலா பாலையும் விற்கும் ஐடியா இருக்கிறதே !
Deleteநன்றி !
நன்றி ரமணி ஜி !
ReplyDelete