5 October 2013

இசை கேட்டால் புவி அசைந்தாடுமா ?

மன்னர் அக்பர் அவையில் இசைக் கலைஞராக இருந்த தான்சேன் 
தீபக் ராகத்தை  பாடியபோது ...
மெழுகுவர்த்திகள் தானாக எரிந்தனவாம் ...
மேக் மல்ஹார் ராகத்தைப் பாடி மழையை வரவழைத்தாராம்...
நம்ம சிவாஜியும் தான்சேன் வேடமணிந்து பாடி ...
கோமா நிலையில் இருந்த ராணியை உயிர்த்தெழ வைக்கிறார் ...
இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்ற அந்த பாடல் அமைந்த  ராகத்தின் பெயர் ...
'எமன் 'கல்யாணியாம்,நம்ப முடிகிறதா ?  

11 comments:

  1. எமன் கல்யாணி!

    தான்சேன் கல்லறை அருகில் இந்த பாடல் பற்றி எழுதி வைத்திருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தான்சேன் கல்லறையை நேரில் பார்த்த பேறு உங்களுக்கு கிடைத்தது ..அது சம்பந்தமாக உங்களின் பதிவைப் படிக்கும் பேறு எனக்கு கிடைத்தது !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  2. அப்படியா
    அறியாத தகவல்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மழைப் பொய்க்கும் நேரத்தில் தான்சேன் மறுபிறவி எடுத்து வந்தா நல்லா இருக்கும் !
      நன்றி !

      Delete
  3. மிக்க நன்றி ரமணி ஜி !

    ReplyDelete
  4. ம்... அப்படியா..?

    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  5. உங்களுக்கு எமன் கல்யாணி ராகம்கூட தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. தெரிந்து கொண்டதால்தான் மரண மொக்கைகளை பதிவிட முடிகிறது !
      நன்றி கவியாழி அவர்களே !

      Delete
  6. "எமன்" கல்யாணியா? அறியாத ராகம்.. என்றாலும் வித்தியாசமான தகவலை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி... மகிழ்ச்சி..

    எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய "CCleaner" மென்பொருள்

    ReplyDelete
    Replies
    1. அறிந்த பாடல் ...அமைந்திருக்கும் ராகத்தைப் பற்றி கேள்விப்பட்ட போதுஆச்சரியமாக இருந்தது !
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்தகவலுக்கும் நன்றி சுப்புடு ஜி !

      Delete
  7. யார் இந்த தான்சேன் என்று இணையத்தில் தேடியதில் வியப்பான தகவல் கிடைத்தது !
    நன்றி சௌந்தர் ஜி !

    ReplyDelete