''என்னைப்பார்த்து,குடிகாரன்பேச்சு விடிஞ்சாலே போச்சுன்னு கேவலமா பேசுறாங்க ,அதனாலே ....''
''குடிக்கிறதை நிறுத்தப் போறீங்களா ?''
''ஊஹும் ...விடிஞ்ச பிறகு குடிக்கப் போறேன் !''
''குடிக்கிறதை நிறுத்தப் போறீங்களா ?''
''ஊஹும் ...விடிஞ்ச பிறகு குடிக்கப் போறேன் !''
|
|
Tweet |
ஆக, திருந்துவதாக இல்லை...
ReplyDeleteபள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் சமூகப் பார்வைகள், ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள், கவிதைகள் சிலவற்றை ரசியுங்கள்...
http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Diwali-without-crackers.html
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?
Deleteதங்களின் கருத்திற்கும் .தகவலுக்கும் நன்றி தனபாலன் ஜி !
மக்களை மாற்ற முடியாது! நான் மாறித்தான் ஆகவேண்டும்!
ReplyDeleteகுடிப்பதற்காக எதையும் செய்வேன் என்கிறார் போல!
குடியை விடுவதை தவிர எதையும் செய்வார் !
Deleteநன்றி வெங்கட் நாகராஜ் ஜி !
correct decision
ReplyDeleteDesition making power யையும் கரைத்துக் 'குடித்து 'இருப்பாரோ ?
Deleteநன்றி அபயா அருணா அவர்களே !
நல்ல ஐடியாவாக இருக்கே
ReplyDeleteராவானால் ராவாய் அடிப்பவன் ஐடியா இப்படித்தான் இருக்கும் !
Deleteநன்றி !
tha.ma 3
ReplyDeleteநன்றி ரமணி ஜி !
Delete