27 October 2013

கிளி மூக்கு பொண்ணுக்கு மூக்குடைந்த மாப்பிள்ளையா ?

''தரகரே ,நீங்க சொன்ன பையன் ...எல்லா விசயத்திலேயும் மூக்கை நுழைச்சி 'மூக்குடை'படுவாராமே ,உண்மையா ?''
''அப்படின்னா தழும்பு இருக்குமே ,நீங்களே நேரிலே பார்த்து முடிவு பண்ணுங்க !''

10 comments:

  1. ஓஹோ
    அப்படியும் கண்டுபிடிக்க
    ஒரு வழி இருக்கோ ?

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,தொட்டுக் கூட பார்த்துக்குங்கன்னு சொல்லாம போனாரே !
      நன்றி !

      Delete
  2. அட என்ன ஒரு கண்டுபிடிப்பு..... ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆயிரம் பொய்சொல்லி ஒரு கல்யாணம் ,அதிலே இதுவும் ஒண்ணா ?
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  3. Replies
    1. என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம் என்று தம்பதிகள் பாட வாழ்த்துவோமே !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  4. Replies
    1. அமெரிக்க விசுவாசியாய் இருக்கிறானே ,மூக்கை நுழைத்து மூக்குடை படுவதில் !
      நன்றி சுரேஷ் ஜி !

      Delete