3 October 2013

இந்த பயபுள்ளே பாஸ் ஆவானா ?

''பரீச்சை பேப்பர்லே  பிள்ளையார் சுழியைப்  போடுவதற்குப்பதிலா 'சரஸ்வதி துணை 'ன்னு ஏன் எழுதி இருக்கே ?''
''முன் டேபிள்லே உட்கார்ந்து பரீச்சை எழுதினவ பெயர்  சரஸ்வதி ஆச்சே !''

25 comments:

  1. அது சரி... நான் டீச்சர் போறோன்னு நினைச்சேன் ஜி...

    ReplyDelete
    Replies
    1. விவரமான பய ,கல்விக்கு ஒரு கடவுள் சரஸ்வதியைக் கூட நம்பலே !
      நன்றி குமார் ஜி !

      Delete
  2. செய்தி உதவியை மறக்காத மாணவன். அருமை

    ReplyDelete
    Replies
    1. இந்த நல்ல குணத்திற்க்கே பாஸ் ஆயிடுவானா ,ஜெயகுமார் ஜி ?
      நன்றி !

      Delete
  3. Replies
    1. விவரமான ஆளுதான் ,சரஸ்வதியே பெயிலாகும்போது,பார்த்து எழுதின இவன் பாஸ் ஆயிட்டானே !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  4. ஹா... ஹா... என்னவொரு பக்தி...!

    ReplyDelete
    Replies
    1. பக்தி முற்றிப் போய்த்தானே சரஸ்வதியை துணைக்கு அழைத்து இருக்கான் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  5. நான் கூட டீச்சர் பெர்தான்னு நினைச்சேன்.

    ReplyDelete
    Replies
    1. பக்கத்து பெஞ்ச் உதவுற மாதிரி டீச்சர் உதவ மாட்டாங்கன்னு பயலுக்கு தெரியும் !
      நன்றி முரளி தரன் ஜி !

      Delete
  6. சமயோசித புத்திக்காரன்
    நிச்சயம் பாஸாகிவிடுவான்

    ReplyDelete
    Replies
    1. பாஸாகி சச்சுவுக்குதான் முதல் ஸ்வீட்டை கொடுப்பான் !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  7. சரஸ் வதி பூசை! நியாம் தானே!

    ReplyDelete
    Replies
    1. இந்த பூசைக்கு கை மேல் பலன் கிடைக்கும் !
      நன்றி அய்யா !

      Delete
  8. Replies
    1. ஜீவன் சுப்புஜி ,உங்கள் ஜீவன் உள்ள கமெண்டிற்கு நன்றி !

      Delete
  9. Replies
    1. உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி சரவணன் ஜி !

      Delete
  10. வணக்கம்
    அண்ணா

    2நாட்கள் உங்கள் தளத்துக்கு வந்தால் commentas(select prifile( என்ற பகுதியல் wordpress இல்லாமல் Google Account என்று இருந்தபடியால் கருத்துப் போட முடியாமல் போனது........

    பதிவு அருமை...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இப்போது எல்லாம் சரியாகி விட்டது தானே ?உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி ரூபன் ஜி !

      Delete
  11. நல்லா இருக்குங்க.. சேர்ந்துட்டேன் பாலோ பண்ண..

    ReplyDelete
    Replies
    1. இந்த பயபுள்ளே பாஸ் ஆவானான்னு இத்தனை நாளா பார்த்து கிட்டே இருந்து இருந்தீங்களா ,பாஸ் ?
      நன்றி கோவை ஆவி ஜி !

      Delete
  12. மிக்க நன்றி ரூபன் ஜி !

    ReplyDelete