''என்னங்க ,நம்ம பையனுக்கு வித வித வாசனையோடு நான் சமைச்சுக் கொடுக்கிறதை ஏன் நிறுத்தச் சொல்றீங்க ?''
''படிப்பு வாசனை தெரிஞ்சுகிட்டு இந்த வருசமாவது பாஸாகிற வழியைப் பார்க்கட்டுமே !''
''படிப்பு வாசனை தெரிஞ்சுகிட்டு இந்த வருசமாவது பாஸாகிற வழியைப் பார்க்கட்டுமே !''
|
|
Tweet |
ஹா... ஹா...
ReplyDeleteநாசிக்கு உணவில்லாத போது மூளைக்கும் கொஞ்சம் ஈயப்படட்டுமே !
Deleteநன்றி தனபாலன் ஜி !
ஹா... ஹா.... சாப்பாட்டு வாசனை போதுங்கிறீங்க....
ReplyDeleteஆமா ,இன்னைக்கு படிப்புதானே நாளைக்கு சோறு போடும் !
Deleteநன்றி குமார் ஜி !
எப்படி தங்களால் நாளும் ஒன்று எழுத முடிகிறது! வியக்கிறேன்! நன்று!
ReplyDelete81வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா ..இந்த வயதிலும் நீங்கள் எழுதுவதைப் படிக்கும்போது எனக்கும ஊக்கம் பிறக்கிறது !
Deleteநன்றி !
:-))
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி மணிமாறன் ஜி !
Deleteரசித்தேன் தினம் ஒரு ஜோக் எப்படிதான் எழுதறீங்க?
ReplyDeleteரசித்து ஊக்கம் தர நீங்கள் இருக்கையில் நான் எழுதுவதற்கு என்ன தடை ?
Deleteநன்றி முரளி தரன் ஜி !
நல்ல வழிகாட்டல்
ReplyDeleteஆனால்
படிப்பு மணம் சுவைத்தவனுக்கு
உணவு மணம் ஏறாது....
உணவு மணம் சுவைத்தவனுக்கு
படிப்பு மணம் ஏறாது....
இது
சின்னப்பொடியன்
என் கருத்து
இவ்வளவு பெரிய தத்துவத்தை சொல்லிட்டு ,சின்னப் பொடியன் கருத்து என சொல்லுவது நியாயமா ?
Deleteநன்றி ஜீவலிங்கம் காசி ராஜலிங்கம் அவர்களே !
அருமை அருமை
ReplyDeleteஅந்த ருசியில்
கவனம் போனால்
இந்த ருசி
நிச்சயம் குறையும்தான்
வாயைக் கட்டணும்ன்னு சொல்றது சரிதானே ?
Deleteநன்றி !