நாம் உண்ணும் கேப்சூல் மாத்திரையின் மேலுறை... புரதப் பொருட்களால் ஆனதாம் ... அது மிருகங்களின் கொம்பு ,குருத்து எலும்புகளை கரைத்து எடுத்து தயாரிக்கப் படுகிறதாம் ... அதன் பெயரும் 'ஜெலாட்டின் 'தானாம் !
இப்ப உவ்வே எடுத்து என்ன செய்ய ?கொஞ்ச நாள் முன்னாலே உடம்புக்கு முடியாமே இருந்தப்போ ,அந்த கேப்சூல் மாத்திரையை சாப்பிட்டு தானே ,இப்போ தெம்பா இருக்கீங்க ?நன்றி ராஜி மேடம் !
அடடா...!@
ReplyDeleteதெரிஞ்ச பிறகும் மாத்திரையை விழுங்குவது கஷ்டம் தானா ?அல்லது இஷ்டம் தானா ?
Deleteநன்றி தனபாலன் ஜி !
தெரியாத தகவல்
ReplyDeleteபகிர்வுக்கு வாழத்துக்கள்
சைவ பிரியர்களுக்கு இந்த தகவல் புளியை கரைக்கும் ,இல்லையா ரமணி ஜி ?
Deleteநன்றி !
tha.ma 3
ReplyDeleteஅப்போ அந்த பச்சை/சிவப்பு வட்டம் பொறிப்பது மருந்துகளிலும் கட்டாயம் ஆக்கப்படவேண்டும் போல
ReplyDeleteஅது மட்டுமில்லே ,நான் வெஜ் மாத்திரை கொடுங்கன்னு கேட்டு வாங்க வேண்டி வரும் போலிருக்கே !
Deleteநன்றி அஜிஸ் ஜி !
உவ்வே
ReplyDeleteஇப்ப உவ்வே எடுத்து என்ன செய்ய ?கொஞ்ச நாள் முன்னாலே உடம்புக்கு முடியாமே இருந்தப்போ ,அந்த கேப்சூல் மாத்திரையை சாப்பிட்டு தானே ,இப்போ தெம்பா இருக்கீங்க ?நன்றி ராஜி மேடம் !
Delete