''நாட்டு நலன் கருதி பல கோடி செலவில் வாங்கிய நீர் மூழ்கி கப்பல்களை ராணுவத்தில் ஒப்படைக்கும் விழா நடந்ததே ...மந்திரி ,எம்பிக்கள் நீர்மூழ்கி கப்பலில் இறங்கிப் பார்த்தார்களா ?''
''கடுமையான நிதி நெருக்கடி நேரத்தில் இடைத்தேர்தல் நடத்த முடியாதுங்கிற 'நாட்டு நலன் 'கருதி அந்த ரிஸ்க்கை எடுக்கலே !''
''கடுமையான நிதி நெருக்கடி நேரத்தில் இடைத்தேர்தல் நடத்த முடியாதுங்கிற 'நாட்டு நலன் 'கருதி அந்த ரிஸ்க்கை எடுக்கலே !''
|
|
Tweet |
அடடா
ReplyDeleteஒரு நல்ல வாய்ப்பு போச்சே
இது என்ன விளையாட்டா ,செத்து செத்து விளையாடா ?
Deleteநன்றி !
tha.ma 2
ReplyDeleteமிக்க நன்றி ரமணி ஜி !
Deleteஎந்த ரிஸ்க்கையும் எடுப்பதில்லை...!
ReplyDeleteநாட்டுக்காக உயிரைக் கொடுக்க ராணுவ வீரர்கள் இருக்கும்போது ,எந்த அரசியல்வாதி அந்த ரிஸ்க்கைஎடுக்கைப் போகிறார் ?
Deleteநன்றி தனபாலன் ஜி !
படைத்தரப்பு எடுக்கிற முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களை எப்படி அரசியல்வாதி என்பது?
Deleteமரணப் பெட்டிகளை வாங்குவதிலேயும் ஊழல் செய்பவர்களை அரசியல் வாதின்னு சொல்வதை விட அரசியல் வியாதிகள் என்றே சொல்லலாம் !
Deleteநன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் அவர்களே !
ஆயுதம் வாங்கியதில் லஞ்சப் பங்கை வாங்கியதுடன் தலைவர்களின் கடமை முடிந்து விடுகிறது ,ஜல சமாதி யார் ஆனால் அவர்களுக்கென்ன ?
ReplyDeleteநன்றி குமார் ஜி !