அமெரிக்க கலிபோர்னியா பல்கலைகழகம் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது ...
திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் ...
திருமணம் முடித்த பெண்கள் ...
இருவரில் அதிக நாள் உயிரோடு இருப்பது திருமணமான பெண்கள்தானாம் !
காரணம் ,அவர்களின் கையில் பணப் புழக்கம் கூடுவதால் ஏற்படும் மகிழ்ச்சிதானாம் !
நம் ஊரிலும் பல்கலை கழகங்கள்இருக்கின்றன ...
இதுபோல் ஆண்களை ஆய்வு செய்து முடிவை வெளியிட்டால் ...
ஆண்கள் தங்கள் ஆயுளை கூட்டிக்கொள்வதா...
குறைத்துக் கொள்வதாவென்று ஒரு முடிவுக்கு வர வசதியாய் இருக்கும் !

|
|
Tweet |
ஆக பணம் முக்கியம்...?!!
ReplyDeleteதாயும் சேயும் என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறுன்னு சும்மாவா சொன்னாங்க /
Deleteநன்றி தனபாலன் ஜி !
ஆய்வு நடத்த எத்தனை விஷயங்கள்.... :)
ReplyDeleteஇதற்குமா ஆய்வுன்னு நினைக்கிற பல விஷயங்களிலும் செய்றாங்களே !
Deleteநன்றி வெங்கட் நாகராஜ் ஜி !
நல்ல ஆய்வுதான்
ReplyDeleteபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
ஆய்வு முடிவை நான் ஆய்வு செய்ததை நல்ல ஆய்வுதான்னு சொல்றீங்க ,இல்லையா ரமணி ஜி ?
Deleteநன்றி !
tha.ma 2
ReplyDeleteநன்றி ரமணி ஜி !
Deleteநல்லதொரு ஆய்வு!!
ReplyDeleteஇந்த விசயத்தில் ரமணி சார் சொல்றதை விட ,ராஜி மேடம் நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் !
Deleteநன்றி !