18 October 2013

காதல் இப்படியும் தவிக்க வைக்குமோ ?

''உனக்கு லவ் லெட்டர் கொடுத்தவர் ப்ராய்லர் கோழிக்கறிக் கடை வச்சிருப்பார் போல இருக்குன்னு ஏன் சொல்றே ?''
''புரட்டாசி மாசம் எப்போ முடியும்னு 
காத்துக்கிடக்கிற ப்ராய்லர் கடைக்காரன் மாதிரி ,உன் பதிலுக்காக தவிச்சுக்கிட்டு இருக்கேன்னு எழுதியிருக்காரே !

17 comments:

  1. Replies
    1. கோழியை அமுக்கிற மாதிரி காதலியை அவ்வளவு ஈசியா அமுக்கிற முடியாதுன்னு இப்பதான் புரிஞ்சு இருக்கும் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. ஆகா. புரட்டாசி முடிந்துவிட்டது நண்பரே

    ReplyDelete
    Replies
    1. புரட்டாசி எப்போ முடியும்னு காத்திருந்தது அவர் மட்டுமில்லே ,நானும்தான் !
      நன்றி ஜெயகுமார் ஜி !

      Delete
  3. தவிச்ச மனசுக்கு 'தண்ணி 'காட்டி இருப்பாங்க ,இல்லையா கோவை ஆவி ஜி ?
    நன்றி !

    ReplyDelete
  4. வணக்கம்
    ஓ,,,ஓ,,,,ஓ,,,நல்ல நகைச்சுவை அருமையக உள்ளது வாழ்த்துக்கள்.......
    நம்ம பக்கம் புதிய பதிவு இதோ.....அன்புடன் வருக..
    http://2008rupan.wordpress.com/2013/10/18/%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%b4%e0%af%81/

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி ரூபன்ஜி!
      உங்கள் பதிவை நேசித்து வாசிக்கிறேன் !

      Delete
  5. புரட்டாசி நேற்றுடன் முடிந்துவிட்டது. இன்று முதல் ஐப்பசி தொடக்கம்.

    ReplyDelete
    Replies
    1. இனிமே பிசினஸ் சூடுப் பிடிச்சுரும் காதலிக்க நேரம் கிடைக்குமா ?
      நன்றி கும்மாச்சி !

      Delete
  6. Replies
    1. ஐப்பசி பொறந்தாச்சு ... காதல் பசி தீரட்டும்னு ரைட்டு சொல்றீங்களா ?
      நன்றி கருண் ஜி !

      Delete
  7. Replies
    1. ஆமாம் ,கடைப் பெயரும் சூப்பர் பிராய்லர் தான் !
      நன்றி குமார் ஜி !

      Delete
  8. அருமை அருமை
    நல்லாவே யோசிக்கிறீங்க
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐப்பசி மாசப் பிறப்பும் அதுவுமா இப்படி யோசிக்க வைத்தது !
      நன்றி !

      Delete