''நீ பண்ணின குற்றத்திற்கு நான் 'ஆணி அடிச்ச மாதிரி 'தீர்ப்பு சொல்லப் போறேன் !''
''அது உங்களாலே முடியாது எஜமான் !''
''ஏன் ?''
''ஆணி அடிக்க உங்க கையிலே இருக்கிற மரச் சுத்தியலால் முடியாதே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்! ரீபண்ட் ஆகிறதா வரதட்சணை ?
''அது உங்களாலே முடியாது எஜமான் !''
''ஏன் ?''
''ஆணி அடிக்க உங்க கையிலே இருக்கிற மரச் சுத்தியலால் முடியாதே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்! ரீபண்ட் ஆகிறதா வரதட்சணை ?
''ஐம்பதாயிரம் செலவு பண்ணி உனக்கு வைர
மோதிரம் வாங்கிக் கொடுத்துட்டேன் ...இன்னும்
நாலரை லட்சம்னு முணுமுணுக்கிறியே
மோதிரம் வாங்கிக் கொடுத்துட்டேன் ...இன்னும்
நாலரை லட்சம்னு முணுமுணுக்கிறியே
,ஏன் ?''
''உங்களை வாங்கிறதுக்கு எங்க அப்பா செய்த
செலவுலே இன்னும் வரவேண்டியதை சொன்னேங்க !''
செலவுலே இன்னும் வரவேண்டியதை சொன்னேங்க !''
|
|
Tweet |
அருமை
ReplyDeleteதம 1
நன்றி !
Deleteவணக்கம்
ReplyDeleteஆகா ஆகா நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
த.ம 2வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி !
Deleteத.ம ஐந்து
ReplyDeleteஆமா ஐந்துதான் !
Deleteநன்றி
நானும் கடைசியாகச் சொன்ன
ReplyDeleteஉறுதி மொழியை எடுத்து வெகு நாட்களாகிவிட்டது
ஆனால் அவர்கள் சொல்கிற விலையும்
பயமுறுத்தத்தான் செய்கிறது
ஆடு கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம் என்கிற கதையாய் இருக்கிறது !
Deleteநன்றி !
tha.ma 6
ReplyDeleteபகவான்ஜீ எனக்கொரு சந்தேகம் இப்படியெல்லாம் எழுதுறது வீட்டுலயா ? இல்லை வெளியிலே ROOM போட்டு எழுதுவியளா ?
ReplyDeleteஎழுதுவதற்கு ரூம் போட்டு எனக்கு பழக்கமில்லை !வேறெதுக்கு ரூம் போடுவீங்க என்று வில்லங்கமாய் கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் !
Deleteநன்றி
ஹாஹாஹாஹாஅ
Deleteசரிதானே துளசிதரன் ஜி ?
Deleteநன்றி
ஹா....ஹா.....ஹா....... ரூம் போட்டு யோசித்திருந்தா .... ஆணி அடிச்ச மாதிரி ஜோக்கு சொல்ல முடியாதுங்கோ...........
ReplyDeleteஅப்படின்னா யோசிக்காமல் செய்ய வேண்டிய காரியங்களுக்குதான் ரூம் போட வேண்டி இருக்குமோ ?
Deleteநன்றி
மாப்பிள்ளைக்கு 'வர' தட்சணை புரிந்தவர்களுக்கு சவுக்கடி ...!.
ReplyDeleteவரதட்சனையை இப்படி வட்டியும் முதலுமா வசூல் செய்ய ஆரம்பிச்சா கொடுமை குறையுமோ ?
Deleteநன்றி
ஜி! ஜோக்களியின் நகைச் சுவைகளுக்கு இணையாகத் தங்கள் பின்னூட்டம் நகைச்சுவையுடன் நக்கலும் நையாண்டியுமாய் பீடு நடை போடுகின்றது!
ReplyDeleteஜோக்காளியின் பாணி அது தானே ஜி ?
Deleteநன்றி
அந்த ஐம்பதாயிரத்தை அவங்க அப்பாவுக்கு கொண்டுபோய் கொடுக்க சொல்லுங்க.
ReplyDeleteநல்ல நகைச்சுவை துணுக்குகள் ரசித்தேன்.
கொடுக்கச் சொல்லி விடுகிறேன் !
Deleteநீங்களும் இன்றைய பதிவுக்கும் உங்க கமெண்டை அப் டேட் பண்ணுங்க முரளி தரன் ஜி !
நன்றி
ஆளை வேண்ட
ReplyDeleteஐந்து இலட்சமா?
இன்னுமதிகம் விலைக் கொடுத்து கூட வாங்கப் படுகிறார்களே !
Deleteநன்றி
:)))))
ReplyDeleteவரதட்சணை வசூல்!
இதுவும் நல்லாத்தானே இருக்கு ?
Deleteநன்றி