22 June 2014

பார்க்கக் கூடாததைப் பார்த்தா இப்படித்தான் !

அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள்  சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

''உன் மனைவி உன் மூஞ்சியிலே குத்துவிடும் போது, டிவியிலே என்ன பார்த்துகிட்டு இருந்தே ? ''
'குத்துப் பாட்டுக்களைதான் !''




'சிரி'கவிதை!ருசி புரிந்ததும் புரியாததும் !

வாய்க்கு ருசியா ஆயிரம் அரிசி ரகங்களை உண்டாலும் ...
வாய்க்கரிசி பாசுமதியா ,ரேசன் அரிசியா என்று  புரியப் போவதில்லை !


34 comments:

  1. வணக்கம்
    ஆகா..ஆகா அருமையான நகைச்சுவை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஹாஹாஹா செம ஜோக் பகவான் ஜி!! ரொம்பவே ரசிச்சோம்! சிரிச்சு!

    தமிழ் மனத்தில் இனைக்க முயன்ற்றோம் முடியவில்லையே பகவான் ஜி

    அதனால் ஓட்டு போட முடியவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. சிரமம் பார்க்காமல் இத்தனை நாட்கள் தமிழ் மணத்தில் இணைத்த உங்களுக்கும் ,மற்றும் அனைவருக்கும் நன்றி !

      Delete
  3. இன்னும் பாஸ் வீடு திரும்பலையா?:(
    குத்துப்பட்டு ஹா...ஹா...ஹா..

    ReplyDelete
    Replies
    1. இதோ வந்து விட்டேன் !மூன்று வாரகால .ஆறாயிரம் கிலோமீட்டர் சூறாவளிச் சுற்றுப்பயணம் இனிமையாய் முடிந்தது !
      நன்றி

      Delete
    2. நலமா பாஸ் ?
      அப்புறமும் ஜோக் மட்டும் தானா? பயணக்கட்டுரை எல்லாம் இல்லையா பாஸ்?

      Delete
    3. நலமே ...பயண களைப்பு போன பிறகு கட்டுரையை யோசிக்கலாம் என நினைக்கிறேன் !அது தேவைதானா இப்போது யோசிக்கிறேன் !
      நன்றி

      Delete
    4. எழுதுங்க பாஸ். காமெடியா ஒரு பயணக்கட்டுரை கலக்கலா இருக்குமே!

      Delete
  4. தமிழ்மணம் இணைத்தாகி விட்டது... +1

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. இன்று மட்டுமல்ல ,இதற்கு முன்பும் இணைத்ததற்கு நன்றி தன பாலன் ஜி !

      Delete
  5. ஹாஹாஹா! குத்து பாட்டு பார்த்தவருக்கு குத்து விட்டது ரைட்டுதான்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. விதைத்ததுதானே முளைக்கும் ?
      நன்றி

      Delete
  6. எங்கே போய் ஊரை சுத்திட்டு வர்றீங்க? வீட்டுல சேர்த்துக்கிட்டாங்களா?

    ReplyDelete
    Replies
    1. இப்படிப் பிரச்சினை வந்துடக் கூடாதுன்னு தானே வீட்டோட போயிட்டு வந்தேன் ?
      நன்றி

      Delete
  7. கவிதை அருமை பகவான்ஜீ குத்து விழுந்தது யாருக்கு ஜீ ?

    ReplyDelete
    Replies
    1. நீங்க யாருக்கு விழுந்திருக்கும் நினைக்கிறீங்களோ அவங்களுக்குதான் !
      நன்றி

      Delete
  8. பிரச்சனை இல்லாமல் தாம்பத்தியம் செல்ல
    இதுதான் சரியான வழி

    ReplyDelete
    Replies
    1. எது குத்துக்கு குத்தா ?
      நன்றி

      Delete
  9. வணக்கம்ஜீ!! ஊரு,நாடெல்லாம் சுத்திட்டு...சே....பார்த்திட்டு வந்திருப்பீங்க.... ஊரு..நாட்டுல மழை தண்ணி.. எல்லாம் எப்படி இருக்குததுன்னு சொல்லவே இல்லையே ஜீ

    ReplyDelete
    Replies
    1. கொசுக்கடியும் .கரென்ட் கட்டும் இந்தியாவின் சொத்து என்று புரிந்தது !
      நன்றி

      Delete
  10. குத்துக் குத்தா
    வாய்க்கரிசி பாசுமதியா
    சிந்திக்க வைக்கின்றன

    ReplyDelete
    Replies
    1. இந்த அம்மா போடுற ஆட்டத்தைப் பார்த்தா புருஷன் பார்த்த குத்து ஆட்டமே பரவாயில்லைன்னு படுதே !
      நன்றி

      Delete
  11. குத்துப் பாட்டு பார்த்ததுக்கு குத்து வாங்குனாரா? :)))

    இரண்டாவது - தத்துவம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கினது சரிதானே ?
      சமீபத்தில் சாரநாத் சென்றபோது அங்குள்ள போதிமரத்தைத் தொட்டேன் ,அதனால் ஏற்பட்ட தத்துவமாய் இருக்கும் போலிருக்கு !
      நன்றி

      Delete