20 June 2014

காதல் வந்தால் கவிதை எப்படி?

அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள்  சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!வீட்டுச் சண்டையை நாட்டுச் சண்டை ஆக்கலாமா ?

''அரசே,பக்கத்தில்  இருப்பது எல்லாம் நட்பு  நாடுகளாச்சே ,வம்புச் சண்டைக்கு ஏன்  படையெடுத்து  போகணும் ?''
''அந்தப்புரத்தில் நடக்கிற சக்களத்தி சண்டையை காணச்  சகிக்கலையே !''




'சிரி'கவிதை! காதல் வந்தால் கவிதை எப்படி?

மண்ணில் விழும் விதைகள் யாவும் முளைப்பதில்லை ...
காதலில் விழும் மனதில் எல்லாம் கவிதை முளைக்கிறதே ,எப்படி ?


20 comments:

  1. ஹலோ மைக் செற்றிங் ஹலோ ...ஹலோ ..ஹலோ ..நான் பேசுறது கேக்குதா ?..
    பகவான் ஜீ எங்க இருக்கீங்க ?..உங்க ஆத்துக்கார அம்மா உருட்டுக் கட்டைகளோடு
    ஓடி வரும் செய்தி தெரியுமா தெரியாதா ?..ஐயோ பாவம் :))))))))))))))) நகைச் சுவை இல .2:)
    வாழ்த்துக்கள் சகோதரா தமிழ்மண அரங்கில் ஏற்றியும் விட்டேன் .

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா சூப்பர் பின்னூட்டம்! சகொதரி! ரசித்தோம்!

      Delete
    2. ஹல்லோ ஹல்லோ ,இரண்டுக்கு நாளுக்கு பின் இப்பத்தான் உங்க பேச்சு கேட்டது...
      என்னுடன் சுற்று பயணத்தில் இருந்ததால் என் இல்லாளுக்கு பூரிக்கட்டை கண்ணில் படாமல் போய்விட்டது தப்பித்தேன் !
      உங்களின் உதவிக்கு மிக்க நன்றி!

      கமெண்டையும் சேர்த்து ரசித்த துளசிதரன் ஜி அவர்களுக்கும் நன்றி !

      Delete
  2. ரசித்தேன்
    அம்பாளடியாள் அவர்களின் அருமையான
    பின்னூட்டத்தையும்...
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. நான் அடி வாங்கிறதில் உங்களுக்கும் சந்தோசமா ரமணி ஜி ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. காதலிச்சுப் பார்த்தா தெரிஞ்சு போவுது !
      நன்றி

      Delete
  4. வணக்கம் !
    அன்புச் சகோதரா இத் தொடர் பகிர்வு ஒன்றிக்குத் தங்களை அன்போடு
    அழைக்கின்றேன் என் தாழ்மையான இவ் வேண்டுகோளுக்கு இணங்கித் தாங்கள்
    கொடுக்கவிருக்கும் அன்பான பதில்களையும் காணும் ஆவலுடன் .சிரமம் கொடுப்பதற்கு
    மன்னிக்கவும் .

    ReplyDelete
    Replies
    1. தொடர் பதிவா ?அவசியம் என் அதரவு உண்டு !

      நன்றி !

      Delete
  5. அந்தப்புரச்சண்டையைவிட அடுத்தநாட்டுடனான சண்டை எவ்வளவோ மேல்...!!! அப்படியோ?

    ReplyDelete
    Replies
    1. இல்லையா பின்னே ?
      நன்றி !

      Delete
  6. ஹாஹா அருமையான ஜோக்ஸ் ஜி! காதல் படுத்தும் பாடு கவிதைகள்! மணமானால்?!?! கதைகள்??!!??

    ReplyDelete
    Replies
    1. கதை மாறி விடுகிறதோ ?
      நன்றி !

      Delete
  7. ரசித்தேன்..

    காதலில் விழுந்தாலே கவிதை மழை கொட்டுகிறதே! :)))

    ReplyDelete
    Replies
    1. காதல் விதையின் வீரியம் ஜாஸ்தி போலிருக்கு !
      நன்றி

      Delete
  8. காதலில் விழும் மனதில் எல்லாம் கவிதை முளைக்கிறதா?
    நம்ப முடியில்லையே!

    ReplyDelete
    Replies
    1. என்னாலும் நம்ப முடிய வில்லைதான் எப்படி கவிதை வருகிறது என்று !)))
      நன்றி

      Delete