அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள் சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!அய்யாவுக்கு இருக்கு ஆப்பு !
''அம்மா .நம்ம வேலைக்காரி பெயர் சித்ராதானே ?''
'
'ஆமாண்டா கண்ணு ,எதுக்கு கேக்குறே ?''
'ஆமாண்டா கண்ணு ,எதுக்கு கேக்குறே ?''
''சித்தி ன்னு சுருக்கமா கூப்பிடுன்னு அப்பா ஏன்
சொல்றாரு ?''
'சிரி'கவிதை!மனைவி மட்டுமில்லே ,லைப் பார்ட்னர் என்றால் !
மனித உடம்பில் இதயம் மட்டுமே
லைப் லாங் கியாரண்டி...
முதலில் உருவாகி கடைசியில் நிற்பது !
அதன் கியாரண்டிகாலம் கூடும் குறையும் ...
லைப் பார்ட்னரைப் பொறுத்து !
|
|
Tweet |
சிலநேரங்களில் ரகசியம் தானாக வெளியாகி விடுவது உண்மையே....
ReplyDeleteதானாட விட்டாலும் தசையாடும் என்பது இதைத்தானோ?
Deleteநன்றி !
வணக்கம்
ReplyDeleteஅருமையாக உள்ளது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி !
Deleteசித்ரா தானே
ReplyDeleteசித்தி ஆனது
அப்பா சொல்லி
அம்மா சிக்கி
என்னே அழகு!
visit: http://ypvn.0hna.com/
நன்றி !
Deleteவிவரமான அப்பா...!
ReplyDeleteஇல்ல இல்ல விவகாரமான அப்பா :))
Deleteவில்லங்கமான அப்பாவும்தான் !
Deleteநன்றி !
ஆஹா! மகன் அப்பாவுக்கு ஆப்பு வச்சுட்டானே!:))
ReplyDeleteஇது எங்கே போய் முடியுமோ ?
Deleteநன்றி !
ஆகா
ReplyDeleteதம 4
நன்றி !
Deleteஅட! வேலைக்காரி விஷயத்தில் என்னமா யோசிச்சிருக்கீங்க!!!!
ReplyDeleteவேலைக் காரியை வச்சுக்கும்(வேலைக்குத் தாங்க ) அளவிற்கு பொருளாதாரம் இல்லையே ,யோசிக்க மட்டும் தான் முடியுது ?
Deleteநன்றி !
ஆஹா.... பூரிக்கட்டை எடுத்து இருப்பாங்க!
ReplyDeleteஅதுக்கு செமையா வேலையும் கொடுத்து இருப்பாங்க !
Deleteநன்றி