''மேலே உட்கார்ந்து ஆயிரம் கொசு கடிச்சாலும் ,கடிக்கிற உணர்வேதெரியமாட்டேங்குதா..எப்போ இருந்து இப்படி ?''
''ஒருநாள் தெரியாத்தனமா டூத் பேஸ்ட்டிற்கு பதிலா ,கொசு விரட்டி கிரீமினால் பல்தேய்ச்சதில் இருந்துதான் டாக்டர் !''
''ஒருநாள் தெரியாத்தனமா டூத் பேஸ்ட்டிற்கு பதிலா ,கொசு விரட்டி கிரீமினால் பல்தேய்ச்சதில் இருந்துதான் டாக்டர் !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
|
|
Tweet |
கொசுக்கடி அருமை பகவான்ஜீ.
ReplyDeleteகொசுக்கடியும் அருமைன்னு சொல்றவரை இப்போதான் பார்க்கிறேன் !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteசம்பவம் மாறிப்போச்சு.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இப்போ நடப்பது கிரீம்களின் காலம்தானே ?
Deleteநன்றி
மூன்றுமே மூன்று வகை. மிக்க அருமை ஜி.... த.ம -1
ReplyDeleteமூன்றில் எது சிறந்த வகைன்னு கண்டுபிடிங்க ஜி !
Deleteநன்றி
மூன்றுமே அருமை ஜி....
ReplyDeletetha.ma 2
ReplyDeleteநன்றி
Deleteமூன்றுமே சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமூன்றும் சிறப்பு என்று மூவருமே சொல்வதற்கு நன்றி !
Deleteபார்த்து அந்த இரண்டாவது பஞ்ச் வசனத்தை யாராவது சினிமாக்காரங்க சுட்டுடப்போறாங்க!!!!!
ReplyDeleteசுட்டு பார்க்கட்டும் ,உங்களையே சாட்சியா வைத்து வழக்கு போட்டு விடுகிறேன் !
Deleteநன்றி
டாஸ்மாக்கை விட, இது சூப்பரா....இருக்கே.........
ReplyDeleteஎனக்கு அனுபவம் இல்லாததால் டாஸ்மாக்கில் எது சூப்பர் என்று தெரியவில்லை !
Deleteநன்றி
ஓஹோ...
ReplyDeleteகாலையிலேயே வரும் உங்களை காணவில்லையே என்று தூக்கமின்றி தவித்துக் கொண்டிருந்தேன் ...கமென்ட் போட்டு தூக்கம் தந்தமைக்கு நன்றி !
Deleteசூப்பர்! சூப்பர்! சூப்பர்! அதிலும் கொசுக்கடி கொசுக்கள் எல்லாம் வாய்ல மாட்டிகிச்சோ?!!
ReplyDeleteவாயில் இருந்து துப்பிய நுரையில் ஓடியும் போயிருக்கும் ?
Deleteநன்றி
கொசு விரட்டி கிரீமினால் பல் தேய்ச்சதில் இருந்து
ReplyDeleteகொசு கடிக்கவில்லையா?
நல்லாயிருக்கு ஐயா!
வழக்கம் போல் கடிக்கத்தான் செய்கிறது ,உணர்வுதான் தெரியவில்லை ...கடிக்காட்டி எல்லோரும் இந்த முறையை கடை பிடித்து விடலாமே !
Deleteநன்றி
மூன்றுமே ரசித்தேன் - முதல், முதல் இடத்தில்!
ReplyDeleteத.ம. 7
முதல் ஜோக்குக்கு முதல் இடமா ?நல்லது !
Deleteநன்றி