''என்னங்க ,சாப்பிட்டு முடிச்சிட்டீங்க ,
மாத்திரை சாப்பீட்டீங்களா ?''
''மறந்து போகுது ,இனிமே சாப்பாட்டுக்கு
முன்னாடி சாப்பிடுற மாத்திரைகளை
மட்டும் கொடுங்கன்னு
டாக்டர்கிட்டே சொல்லணும் !
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!மாமூல் நூறு வகை !
|
|
Tweet |
எப்படியானாலும் மாத்திரை முன்னாடிதான் சாப்பிடனும் பின்னாடி முடியாதே பகவான்ஜி
ReplyDeleteசப்-இன்ஸ்பெக்டர் உங்களைப்போல எழுத்தாளரோ ? பகவான்ஜி
கவிதை அற்புதம் பகவான்ஜி
நன்றி
Deleteமேலே / கீழே செல்வதற்கும் இடையில் சமநிலைப் படுத்த வேண்டியது தான்...!
ReplyDeleteசமநிலை என்ன சுலபமா ?
Deleteநன்றி
தனபாலன் அவர்களின் கட்சிதான் நானும்..
ReplyDeleteமூன்றாம் நகைச்சுவையை
ReplyDeleteஎதிர்வீட்டுச் சாந்தியிடம் சொன்னால்
அடிக்கிற அடியில
என் முப்பத்திரண்டு பல்லையும்
கழட்டிப் போடுவளே!
அதுக்கு நான் உத்தரவாதம் தர முடியாது
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteதலைவா...
நகைச்சுவை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி
Delete1.மாத்திரை சாப்பிட்டீங்களான்னு மனைவி கேட்கிறாரே, கொடுத்து வைத்தவர்!!!
ReplyDelete2. நடேசன் சஸ்பெண்ட் ஆகியிருப்பாரே!?
அதுதானே ?
Deleteநன்றி
நீங்க எதைப் பற்றி புக் எழுதியிருக்கீங்க???
ReplyDeleteஇனிமேல்தான் யோசிக்கணும் !
Deleteநன்றி
ReplyDelete1. ஹாஹாஅ....
'மாமூல் வரும் நூறு வழிகள்னு புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்காரே // ஹாஹாஅஹ மாமூல் வாங்குபவர்களுக்கு குஷிதானு சொல்லுங்க! ஜி!
சிரி கவிதையும் சூப்பர்! ஜி! கல்க்குங்க ஜி!
வாழ்த்துக்கள்! ஜி! தமிழ்மண ரேங்க் முன்னே சென்றதற்கு!
நன்றி
Deleteஅனைத்தும் ரசித்தேன்.
ReplyDeleteதினமும் ஒரு ஜோக் எப்படி எழ்துகிஈர்கலாவ் தெரியவில்லை. அணைக்கு ஒன்னும் தோன மாட்டேங்குதே !
நன்றி
Deleteஒட்டு மொத்தமா சாப்பாட்டையே மறக்குற மாதிரி மாத்திரை கிடைத்தால்
ReplyDeleteபோதுமானது :))
நன்றி
Deleteஅட பக்கி, முன்மாதிரிகின்ரத தப்பா புரிஞ்சுகிச்சு போல:))
ReplyDeleteஹா... ஹா...ஹா...
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன்.....
ReplyDeleteவாழ்த்துகள்.