அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள் சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!இதுக்கு அவரே காசியிலே தங்கிவிடலாம் !
''காசிக்குப் போனா எதையாவது விட்டுட்டு வரணும்னு சொல்றாங்க ,எனக்கும் போகணும் போலத்தான் இருக்கு !''
''போயிட்டு வர வேண்டியதுதானே ?''
''என் சம்சாரம் வர மாட்டேங்கிறாளே !''
|
|
Tweet |
வகைவகையாய் கிடைப்பதற்கு காரணம் இதுதானோ...?
ReplyDeleteஉண்மை தானே ?
Deleteநன்றி !
ஆகா! என்னமா யோசிக்கிறீங்க!
ReplyDeleteஇது சென்ற ஆண்டு எழுதியது ,இந்த ஆண்டு அதே நாளில் காசிக்கு நான் சென்றது,அபூர்வ ஒற்றுமை !
Deleteநன்றி
கவனமாகத்தான் போய்வரணும் பகவான்ஜீ காரணம் நம்மளை விட்டுட்டு வந்துடக்கூடாதே....
ReplyDeleteஅவங்களுக்கு முன்னாலே நாம வீட்டுக்கு வந்து விட வேண்டியதுதான் !
Deleteநன்றி !
சம்சாரம் வர மாட்டேங்கிறாளே!
ReplyDeleteகாசிக்குப் போனா விட்டுட்டு வந்திட்டாலுமென்றா
நைசா பேசி கூட்டிப் போறது தான் உங்க திறமை !
Deleteநன்றி
சிரிப்பும் யோசனையும்..
ReplyDeleteஹா.ஹா.ஹா..
நன்றி !
Deleteநீங்க எப்ப காசிக்கு போக போறீங்க?
ReplyDeleteநீங்கள் கேட்ட நேரத்தில் உண்மையில் காசியில் தான் இருந்தேன்..என் நாக்கு மனைவியின் கைப் பக்குவத்துக்கு அடிமை ஆனதால் விட்டுட்டு வர மனம் வரவில்லை !
Deleteநன்றி !
ஆஹா இவரு காசியில விட நல்லத்தான் யோசிச்சு இருக்காரு! :)))
ReplyDeleteரசித்தேன்.
காசியில் குடித்த லஸ்ஸியை விட்டுட்டு வரத்தான் மனம் வரவில்லை !
Deleteநன்றி !