அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள் சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!
'' 'பார்க்க ..பார்க்கத்தான் பிடிக்கும் 'டயலாக் நடிகை சோனம் கபூரை ரொம்ப பாதிச்சுருச்சு போலிருக்கா ,ஏன் ?''
''தனக்கு வர்ற கணவன் தனுஷ் மாதிரி இருக்கணும்னு சொல்லி இருக்காங்களே !''
'சிரி'கவிதை!சினிமாக் கவர்ச்சி யாரை விட்டது ?
சினிமாவின் வலிமை அபரிமிதமானது ...
'திரைப் படச் சுருளை தீக்குச்சிகளுக்கு தின்னக் கொடுப்போம் 'என்ற
கோபக்கார கவிஞனைக் கூட பாடல் எழுதவைத்து
தேசிய விருது வாங்கிக் கொடுக்கும் !
|
|
Tweet |
அருமை
ReplyDeleteதம 1
நன்றி
Deleteபணம் எல்லாவற்றையும் எழுத வைக்கும்...
ReplyDeleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteவழக்கம் போல் அசத்தி இருக்கிறீர்கள். கடைசி சிந்தனை ரொம்ப அருமை. எல்லாவற்றிற்கும் பணம் தான் மூலம். பாவம் அவரைச் சொல்லி குற்றமில்லை.
நன்றி
Deleteநீங்கள் பயணத்துல இருப்பது தெரிஞ்சு, தனுஷ் ரசிகர்கள் எல்லாம் உங்களை துரத்திக்கிட்டு இருக்காங்களாம்.
ReplyDeleteஇங்கேஅடிக்கிறவெயிலுக்குரசிகர்கள்ஓடிவிடுவார்கள்!நன்றி
Deleteஎல்லாமே இனிமை.தம4
ReplyDeleteநடிகை சோனம் கபூருக்கு
ReplyDeleteதனுஷ் மாதிரி இருக்கணும்னு
என்றால்
ரஜனி மகள் விடுவாளா?
visit http://ypvn.0hna.com/
அதுஅவர்கள்பாடு!
Deleteநன்றி
கவிதை ஸூப்பர் பகவான்ஜி
ReplyDeleteஉண்மைதான்...அதே கவிஞர் சமீபத்தில் எழுதிய பாடல் வரிகள்...
ReplyDelete"" இதான் மச்சான் லவ்வு
இது இல்லா வாழ்க்கை டவ்வு""
ஆயிரம் தயாரிப்பாளர்கள் துரத்தியிருந்தால் பாரதி கூட
""லவ்வுன்னா லவ்வு
மண்ணண்ண ஸ்டவ்வு "" ன்னு எழுதியிருப்பார்னு எங்கயோ படிச்சா ஞாபகம்..
நன்றி
ReplyDeleteஅருமை.
ReplyDelete