''காசிக்கு வந்தது இதுதான் முதல் தடவை ,ஆனால் இந்த கங்கை படித்துறையில் ஏற்கனவே குளித்து இருப்பேன் போலிருக்குன்னு சொல்றீங்களே ,ஏன் ?''
''நீங்கதானே இங்கே நாரதர் படித்துறைன்னு ஒண்ணுஇருக்கு ,அங்கே குளிக்கிற தம்பதிகளின் வாழ்க்கை முழுவதும் சண்டையாத்தான் இருக்கும்னு சொன்னீங்க !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
''காசிக்கு வந்தது இதுதான் முதல் தடவை ,ஆனால் இந்த கங்கை படித்துறையில் ஏற்கனவே குளித்து இருப்பேன் போலிருக்குன்னு சொல்றீங்களே ,ஏன் ?''
''நீங்கதானே இங்கே நாரதர் படித்துறைன்னு ஒண்ணுஇருக்கு ,அங்கே குளிக்கிற தம்பதிகளின் வாழ்க்கை முழுவதும் சண்டையாத்தான் இருக்கும்னு சொன்னீங்க !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
|
|
Tweet |
வணக்கம்
ReplyDeleteதலைவா...
வித்தியாசமான சிந்தனைதான்... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பயணம் தந்த சிந்தனை இது நண்பரே !
Deleteநன்றி !
நாரதர் படித்துறையா
ReplyDeleteதம 1
ஆமாம் ,காசியில் கங்கை ஆற்றின் ஓரம் பல படித்துறைகள்,அதில் ஒன்றின் பெயர் naartha ghat,அங்குதான் தம்பதிகள் குளிக்கக்கூடாதென்று வழிகாட்டி கூறினார் !
Deleteநன்றி
டூர் முடித்து வந்து விட்டீர்கள்
ReplyDeleteஎன நினைக்கிறேன்
அது குறித்தப் பதிவுகளையும்
ஆவலுடன் எதிர்பார்த்து...
பயணம் இனிதாய் முடிந்தது .
Deleteஇன்றைய பதிவும் பயணத்தில் ஏற்பட்ட அனுபவம்தான் !
நன்றி
tha.ma 3
ReplyDeleteநன்றி
Deleteநாரதர் படித்துறை - அங்கும் சண்டையா...?
ReplyDeleteநாரதர் கலகம் நன்மையில்முடியும் என்பார்கள் ,ஆனால் நாரதர் படித்துறை குளியல்அப்படி அல்ல போலிருக்கே !
Deleteநன்றி
தொடர் பதிவில் நானும்...
ReplyDeleteசொடுக்குக : பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்...!
நன்றி...
பாட்டிலே பதில் சொல்லி இருக்கும் உங்கள் பதிவை படித்து ரசித்தேன் !
Deleteநன்றி !
பைசாக்கள் சேர்ந்து தான் கோடியானாதே (தோ).
ReplyDeleteசிறு துளிகள் சேர்ந்தால் வெள்ளமாவது நிச்சயம்தானே ?
Deleteநன்றி
நாரதர் படித்துறையா?
ReplyDeleteகாயப்போட்ட எலி நல்ல நகைச்சுவை.
ஆமாம் ,தம்பதிகள் பார்க்க மட்டுமே வேண்டிய காசியில் இருக்கும் படித்துறை !
Deleteசென்ற வாரம் அங்கே நாங்கள் சென்ற போது அறுபதாண்டு காலத்திற்கு பிறகு உச்சபட்ச வெயில் அளவான 48 டிகிரி வெயிலில் எலிப் புழுக்கை போலத்தான் காய்ந்து கருவாடாய் ஆனோம் !
நன்றி
நன்றி
ஜோக்குகளுக்குக் கீழே, தொடர் பயணக் கட்டுரையும் [ஒரு பத்தி] எழுதலாமே. முடியுமா பகவன்ஜி?
ReplyDeleteதொடர் பதிவு பத்து கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு நீங்கள் சொல்வது போல் செய்து விட வேண்டியது !
Deleteநன்றி
இப்படியும் பயணக்கட்டுரை எழுதலாமா?
ReplyDeleteஹா...ஹ...ஹா..
சிறிது பொறுங்கள் ,என் பாணியில் அப்படியும் எழுதி விடுகிறேன் !
Deleteநன்றி
பகவான்ஜீ வெளியூர் பயணம் காசியா ?
ReplyDeleteஇல்லை வாரணாசி ))))
Deleteநன்றி
நாரதர் படித்துறையா?
ReplyDeleteசிரிப்ஸ் கலக்கல்...
கைட் எங்களுக்கு இதை சொன்ன போது சிரிப்புதான் வந்தது ,சண்டை போடாத தம்பதிகள் ஏது?
Deleteநன்றி
ரசித்தேன்.....
ReplyDeleteநாரதர் படித்துறை - அங்கே பல படித்துறைகள் - ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான பெயர்கள்!
நாரதர் என்றாலே கலகம்தானா ?
Deleteநன்றி