அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள் சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!
|
|
Tweet |
நோட்டுக்காக சரி தான்...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஉண்மைதான் இன்றைய நிலையும் இதுதான்-நோட்டுக்காக
என்பக்கம் கவிதையாக
சிறகடிக்கும் நினைவலைகள்-3.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி
Delete1. இதைத்தான் ஜாடிக்கேத்த மூடி என்பார்களோ???
ReplyDeleteநன்றி
Deleteஉண்மைதான் பகவான்ஜீ ஆனால் அவர்கள் நோட்டுக்காக ஆடும் சந்தர்ப்பத்தை கொடுத்தது யார் ? அறியைமைவாதிகளால்தானே Facebookகில் சமீபத்தில் ஒருகவிதை படித்தேன் யாரோ ஒரு நண்பர் எழுதியது ''60 வயதாகியும் வேலைக்கு செல்லும் தந்தையைப்பற்றி கவலைப்படாமல் 37 வயதில் ஓய்வுபெறும் சச்சினுக்காக வருந்துபவன் இந்தியன்'' என்று உண்மைதானே... அந்தக்கவிதையைபோல இதுவும் ஒரு சவுக்''கடி''தான் சபாஸ் பகவான்ஜீ
ReplyDeleteKillergee
நன்றி
Deleteஹாஹாஹா செம ஜோக் ஜி!
ReplyDeleteகிரிக்கெட் நோட்டுக்காக ஆடுவதாக ஆனதற்கு காரணம் மக்கள்தான் ஜி!
சிறிது சிந்திக்க வேண்டிய விடயம்...
ReplyDeleteகை நீள வாய் நீளும். வாய் நீளக் கை நீளும். குடும்பம் உருப்படுமா பகவான்ஜி?
ReplyDeleteஅதானே ?
Deleteநன்றி !
கை நீளம்! :)))) இது நல்லதல்லவே!
ReplyDelete