''அளவுக்கு மீறி ஆசைப்படாத ஒரே ஜீவராசி எறும்பாத்தான் இருக்கும்னு எப்படி சொல்றீங்க ?''
''வீட்டிலே சீனி சிந்தினாலே எறும்பு வந்திடுது ,ஸ்வீட் கடையிலே எறும்பையே பார்க்க முடியலையே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
காதல் உருவாக பொருத்தமான இடமா இது ?
''வீட்டிலே சீனி சிந்தினாலே எறும்பு வந்திடுது ,ஸ்வீட் கடையிலே எறும்பையே பார்க்க முடியலையே !''
காதல் உருவாக பொருத்தமான இடமா இது ?
தின 'சிரி ' ஜோக்!
|
|
Tweet |
காதலுக்கும் கெமிஸ்ட்ரிக்கும் உறவா?
ReplyDeleteகாதலுக்கு ஓமோன் சுரப்பு போதாதா?
அதானே ,புதுசா என்னாய்யா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகலேன்னு சொல்றீங்க ?
Deleteநன்றி
அட ஆமாம்
ReplyDeleteபுதுவிதமான விளக்கத்தை ரசித்தேன்
வாழ்த்துக்கள்
இந்த காலத்து பய பிள்ளைங்க புதுசு புதுசா சொல்றாங்க, 'கணக்கு' பண்றேன்னு சிம்பிளா சொல்ல வேண்டியது தானே ?
Deleteநன்றி
வாழ்த்துக்கள்
ReplyDeleteதம 2
கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகலேன்னு பொண்ணுங்க முகத்திலே ஆசிட்டை ஊற்றுவதும் இதுக்குதான் போலிருக்கு !
Deleteநன்றி
எதுவும் அளவோடு இருந்தால் "இனிய" சுவை தான்...
ReplyDeleteஎதுவும் என்று நீங்க எதை சொல்றீங்க ?இதென்ன புது டாஸ்மாக் அளவுகோல் மாதிரி தெரியுதே !
Deleteநன்றி
ஜி.. இன்றைய புதிய பகிர்வு :
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2014/06/Duty-is-Joy.html
உங்களை மாதிரி சிலர் இருப்பதால் தான் திருக்குறள் கருத்துக்களை படிக்க முடிகிறது ,தொடரட்டும் உங்கள் இலக்கியப் பணி!
Deleteநன்றி
அனைத்தும் அருமை..
ReplyDeleteநச்சென்று ஒரே வார்த்தையில் சொன்னதுக்கு நன்றி !
Deleteஅளவுக்கு மீறி ஆசைப்படாத ஜீவராசி நான் தான்னு இல்ல நினைச்சுக்கிட்டு இருந்தேன்!!!!!
ReplyDeleteஇதே வார்த்தையை என் இல்லாளிடம் சொன்னதற்கு 'உங்க மூஞ்சுக்கு நான் டூ மச்'என்று அடக்கமான பதில் வந்தது !
Deleteநன்றி
கலக்கல் ஜோக்ஸ்! இரண்டுமே அருமை!
ReplyDeleteநன்றி நன்றி !
Deleteசிரிகவிதை அருமை பகவான்ஜி நம்ம கடைப்பக்கம் ஆளையே காணோம் தேன் எடுக்கிற பிஸியோ.....
ReplyDeleteஅதெல்லாம் ஒன்றுமில்லை தென்னாட்டில் இருந்து வடநாட்டுக்கு சில வாரங்கள் டூர் போற பிசியில் உள்ளேன் ! இதோ உங்க பேட்டைக்கு வந்துட்டேன் !
Deleteநன்றி
அப்ப மத்த சப்ஜெக்ட் பீரியட்ஸ் எல்லாம் எப்படி?......
ReplyDeleteமோடி அரசின் எதிர்காலம் பற்றியா சிந்திங்கப் போறாங்க ?எப்படி 'கடலை 'போடலாம் என்கிற யோசனைதானே இருக்கும் ?
Deleteநன்றி
யோசிக்கவைத்தது எறும்பு ..ஹா.ஹா..
ReplyDeleteநன்றி !
Deleteகெமிஸ்ற்றி லாப் மார்க் வருதோ இல்லையோ....கண்டிப்பா மத்த கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகிடும் போல!!!! ஜி!
ReplyDeleteசிரி கவிதை மிகவும் அருமை...சிந்திக்க வைத்த ஒன்று!
நன்றி
Deleteகெமிஸ்ட்ரி நல்லாவே வொர்க் அவுட் ஆயிடும்! :)))
ReplyDeleteரசித்தேன்.
நன்றி
Delete