6 June 2014

மனைவி சொல்லை நம்ப முடியாதோ ?

அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள்  சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!வரவுக்கும் செலவுக்கும் சரியாகுமோ ?

''உள்ளங்கை அரிக்குதுன்னு காட்டினா , யார் சொல்றதை நம்புறதுன்னு தெரியலே !''
''யார் என்ன சொல்றாங்க ?''
''ஜோதிடர் வரவு வரும்ன்னும் ,டாக்டர் வைத்தியச் செலவு வரும்ன்னும் சொல்றாங்களே !.




'சிரி'கவிதை,!ஆரோக்கியம் வேப்பங் குச்சி பிரஷ் தான் !

வேப்பங் குச்சியில் 'டூத் பிரஷ் 'யை கண்டுபிடித்தவன் ...
நோ 'பல் ' பரிசுக்கு தகுதியானவனே !


24 comments:

  1. ஜோசியரும் டாக்டரும் கூட்டுக்கள்ளாலிகளோ?

    நோ "பல்" பரிசு அட்டகாசம்...

    சிரித்தேன்..

    ReplyDelete
  2. சிரி கவிதை ஸூப்பரப்பூ

    ReplyDelete
  3. ஆஹா ...சந்தோசமாகப் போய் வாருங்கள் சகோதரா தமிழ் மணத்தில்
    இணைத்து விட்டேன் .ஜோசியக் காரங்க சொல்லுறத நம்பிக்கொண்டு
    இருந்தால் டாக்டர் தான் ஜெயிப்பார் :)))

    ReplyDelete
    Replies
    1. இணைத்ததற்கு மிக்க நன்றி !

      Delete

  4. ஜோதிடர் வரவு வரும்ன்னும்,
    டாக்டர் வைத்தியச் செலவு வரும்ன்னும்
    ஈற்றில் நம்மிடம் பணமில்லை
    சுற்றுப் பயண முயற்சிக்கு
    வாழ்த்துகள்

    ReplyDelete
  5. பயணம் சிறப்புற நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வணக்கம்

    நகைச்சுவையை ரசித்தேன்....தங்களின் பயணம் இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. வணக்கம்
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. ஜோக்கும் கவிதையும் கலகல! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. தங்களின் பயணம் சிறக்க நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. ஹஹாஅ சிரி கவிதை சூப்பரோ சூப்பர் ஜி!

    டாக்டர்னாலே செலவுதாங்க! என்ன சொல்றீங்க ஜி?!!!

    தங்கள் பயணம் சிறப்பாக தங்களுக்கு மகிழ்வளிக்க வாழ்த்துக்கள்!

    த.ம.

    ReplyDelete
  12. அது எந்த கை அரிக்கிறதுன்னு இருக்கு.

    உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
    தம 6

    ReplyDelete
  14. பயணம் சிறக்க வாழ்த்துகள்.....

    தில்லி வந்து விட்டீர்களா?

    ReplyDelete
    Replies
    1. மூன்று வாரம் கழித்து வீட்டிற்கு திரும்பிய பின்தான் இப்போது தான் இணையம் பக்கம் வர முடிந்தது ,தங்களை தொடர்பு கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன் !
      நன்றி !

      Delete