" மனைவிக்கு எத்தனை சுழி'ன' போடணும்னு அவர் கிட்டே கேட்டது தப்பா போச்சா ,ஏன் ! "
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின'சிரி ' ஜோக்!!
''புத்தகத்திலே செல்லுபடி தேதின்னு புதுசா போட்டு இருக்காங்களே ,ஏன் ?''
''மேஜிக் மாஸ்டர் எழுதிய அந்த புக்கை பத்து நாள்லே படிக்கலேன்னா , எழுத்துக்கள் மாயமா மறைங்சுடுமாம் !''
|
|
Tweet |
முதல் மனைவிக்கு ஒரு சுழி
ReplyDeleteஇரண்டாம் மனைவிக்கு இரண்ட சுழியா
பலே
தம 1
இப்படி கேட்ட மனுஷனுக்கு தலையில் ரெட்டைச் சுழி இருக்குமோ ?
Deleteநன்றி
முதல் இரண்டும் ஜோரோ ஜோர்! மூன்றாவது ஜோர்!
ReplyDeleteபுத்தகம் வாங்குபவர் எண்ணிக்கை குறைவு ,வாங்கிய பின் படிப்பவர்கள் எண்ணிக்கையும் குறைவு .இப்படி எழுத்து மறைந்து விடும் என்று ஒரு நெருக்கடி இருந்தாலாவது படிப்பார்களா ?
Deleteநன்றி
இரண்டு மட்டும் தானா...?
ReplyDeleteஅதுக்கு மேலும் மணமுடித்து மாட்டிக் கொள்ளும் கல்யாண மன்னர்களைப் பற்றித்தான் அடிக்கடி பேப்பரில் பார்க்கிறோமே !
Deleteநன்றி
அப்படி ஆகிப்போச்சு. நிலம... என்னங்க...ஜீ
ReplyDeleteகாலையில் பேப்பரைப் பார்த்தால் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை இந்த செய்திகளாத்தானே இருக்கு ?
Deleteநன்றி
எந்த மனைவியின்
ReplyDeleteஎந்தச் சுழியென
இடறி விழுகிறாரே!
இடறி விழலேன்னா அவர் கணவனே கிடையாதே !
Deleteநன்றி
அட அதுவும் சரிதான்
ReplyDeleteசுழியை வைத்து கண்டுபிடித்துவிடலாமே
கேட்டு வருகிற பொல்லாப்பு வேண்டாமே இல்லையா
எல்லாருக்கும் இந்த சுழி ராசி பொருந்தாதே !
Deleteநன்றி
அப்ப தலையில ஒருத்தருக்கு இரண்டு சுழி, மூன்று சுழி எல்லாம் இருக்கிறதே, அதற்கு என்ன அர்த்தம்?
ReplyDeleteஏற்கனவே வாழை மரத்திற்கோ,கழுதைக்கோ தாலி கட்டியிருக்கார்னு எடுத்துக்கலாமே ?
Deleteநன்றி
பொண்டாட்டி னு எழுதினா சுழி பிரட்சினை வராதே பகவான்ஜி.
ReplyDeletewww.killergee.blogspot.com
அதிலே வர்ற ண் னுக்கு எத்தனை சுழி என்ற கேள்வி வருமே ?
Deleteநன்றி
அந்த கேள்வியை மனைவிக்கிட்டயே கேட்காம போனாரே......
ReplyDeleteரசித்தேன்.
உனக்கேன்யா இந்த வேண்டாத ஆசை எல்லாம்னு மானத்தை வாங்கி இருப்பாங்களா ?
Deleteநன்றி
சிரி ஜோக் அருமை ஜி! சிரி கவிதை மிகவும் அருமை! ஜி!
ReplyDeleteத.ம.
நன்றி ,கொஞ்ச நாளா நம்ம ஜோக்காளிப்பேட்டை பக்கம் வரலியே ,அடுத்த படம் தயார் ஆகிக்கிட்டிருக்கா ?
Deleteநன்றி
சுழி(ளி) இவருக்கு அதிகமாவே வேலை செய்திருக்கும்..
ReplyDeleteதலையிலும் ரெண்டு சுழி இருக்குமோ ?
Deleteநன்றி
.." முதல் மனைவியா, இரண்டாவது மனைவியான்னு கேட்கிறாரே !...'''
ReplyDeleteஓகோ!....கோ!....
அடக் கடவுளே!.....எழுத்துக்கள் மாயமா மறைஞ்சுடுமா !''
கனவினையும் 'வீடியோ 'வாய் பார்க்க நினைக்கிறது !
நன்று நன்று..ரசித்தேன்..
வேதா. இலங்காதிலகம்.
ரசனைக்கு நன்றி !
Deleteசோ மனைவியை வைச்சு காமெடி பண்றீங்க :) வீட்ல அண்ணிகிட்ட போட்டுக்கொடுக்கவா பாஸ்:)
ReplyDeleteசோ ?அவர் மனைவியை வைச்சு நான் எப்போ காமெடி பண்ணினேன் ?
Deleteநன்றி