''நான் மப்டி போலீஸ்னு தெரியணும்னு ,தலைக்கு போலீஸ் கட்டிங் போட்டிருக்கேன் ..யாரும் என்னைப் பார்த்து பயப்படுற மாதிரி தெரியலையே !''
''இப்படி டிரிம்மா வயிறை வைச்சுகிட்டு இருந்தா எவன் உங்களை போலீஸ்னு நம்புவான் ?''
முகூர்த்த நேரம் முடியுதுன்னு சொல்வதுதான் சரி !
''தாலி கட்டுற நேரத்திலே மாப்பிள்ளைப் பையனுக்கும் ,ஐயருக்கும் என்ன வாக்குவாதம் ?''
''நல்ல நேரம் முடியறது ,சீக்கிரம் தாலி கட்டுங்கோன்னு சொன்னது அபசகுனமாபடுதாம் பையனுக்கு !''
இந்தியா பணக்கார நாடுதான் ,இந்தியர்கள் ஏழைகள் !
தவிச்ச வாய்க்கு தண்ணி தர வக்கில்லை ...
- Avargal UnmaigalFri Jul 04, 02:31:00 a.m.கடைசி ஒன்று நச்சுன்னு இருக்கு...சூப்பர்...
தவிச்ச வாய்க்கு டாஸ்மாக்குல தண்ணி கிடைக்கிறதே ஆனா அங்க போய் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது
|
|
Tweet |
ரசித்தேன்
ReplyDeleteசிரித்தேன்
தம 1
உங்களின் தேன் தேனுக்கு நன்றி :)
Deleteபோலீசும் தொப்பையும் பிரிக்க முடியாதது! புதுசா வேலைக்குச் சேர்ந்தவரா இருப்பாரோ!
ReplyDelete'நல்ல' பிரச்னை போங்க!
தவிச்ச வாயா, செவ் வாயா!
உங்க சந்தேகம்தான் நம்ம சகோ .DD அவர்களுக்கும் ,அடுத்ததா உள்ளது அவர் கமெண்ட்:)
Deleteஏற்கனவே அரண்டு கிடக்கும் மாப்பிள்ளை பையனை இப்படியா நோகடிப்பது :)
அதான் ,வெறும் வாய் ஆயிடுச்சே :)
சீக்கிரம் வளர்ந்து விடும்...
ReplyDeleteவளர்ந்தால் தான் வேலை நிரந்தரம் என்று சொல்லி இருப்பார்களோ :)
Deleteஹஹஹஹஹஹ்...அனைத்துமே அருமை....அந்த தண்ணீ செவ்வாய் அதுக்கு தமிழனின் பின்னூட்டம் ஹஹஹஹ் ர்கம்....
ReplyDeleteநீங்கள் சொல்லுவது போல் உங்கள் ஜோக்களியுடன் ஜோக்காளியின் ரசிகர்களின் பின்னூட்டங்களையும் சேர்த்து வாசித்தால் செம சுவாரஸ்யம்.....
பதிவு நாலு வரி ,மறுமொழி நாற்பது வரி ,இதுதானே ஜோக்காளியின் பாணி :)
Deleteம்ம்ம்ம் போலீஸ் என்றாலே தொப்பை என்று அடையாளம் ஆகிவிட்டதோ...
ReplyDeleteஇனிமேல் ஆள் எடுக்கும் போதே தொப்பை அளவையும் சேர்த்து எடுத்து விட வேண்டியிருக்கும் :)
Deleteசெவ்வாயில் தண்ணீர் இருப்பதை
ReplyDeleteகண்டுபிடித்த இந்தியா - தனது
நாட்டு மக்களின் வறுமையை விரட்ட
ஏதாச்சும் வழியை கண்டுபிடிக்க
அறிவாளிகள் தேவை போல
பொருளாதார மேதை பிரதமர் ஆகியும் பிரயோசனம் இல்லாமல் போய்விட்டதே :)
Deleteஆமாமா..தொப்பை இல்லேன்னா..நீதிபதியே நம்ப மாட்டாரு..அப்பறம் எப்படி மத்தவுக நம்புவாக.....!!!!!!!!
ReplyDeleteஎன்ன செய்றது ,சமீப காலமா, நீதிபதிக்கு ஆளைப் பார்த்து எடை போடதெரியுது ,ஆனால் கணக்கு சரியாய் போடத் தெரியலியே :)
Deleteஅனைத்தையும் ரசித்தேன். நல்ல நேரத்தை மிக அதிகமாக.
ReplyDeleteநேரம் ரொம்ப முக்கியம் இல்லையா :)
Delete- டிரிம்மா வயிறு
ReplyDelete- செவ்வாயில் தண்ணீர்.
- பூரிக்கட்டை அடி / சதி
அதிக நேரம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லாம புன்னகை அல்லது சிரிப்பு வரச் செய்வது உங்கள் பாணி. (unmai)
வலையுலக உறவுகள் போடும் சிரிக்கும்படியான கருத்துக்களையும் சேர்த்து நானும் படித்துச் சிரிப்பேன் நன்று...நன்று சகோதரா
-
உண்மையை நீங்களும் உணர்ந்ததற்கு நன்றி :)
Deleteநல்ல நேரம்! :)))
ReplyDeleteரசித்தேன்.
நமக்கெல்லாம் நல்ல நேரம் அப்போதான் ஆரம்பித்தது (புவ்வாவுக்கு இப்படியெல்லாம் பொய் சொல்ல வேண்டியிருக்கே ):)
Delete