-------------------------------------------------------------
எங்கும் இருப்பது காக்கா மட்டுமா ,காக்கா பிடிக்கிற ஆட்களும்தான் :)
''மரத்தடியிலே பைக்கை நிறுத்தினாப் போதும் ,காக்கா அசிங்கம் பண்ணிடுது !''
''ஆமா ,காக்கா இல்லாத இடமும் இல்லை ,அது 'கக்கா 'பண்ணாத பைக்கும் இல்லை போலிருக்கே ! ''
உண்மையை மறைக்காத நண்பன் !
''தூங்கும் போது கரடி குறட்டை விடும்னு, ஆராய்ச்சி செஞ்சு நீ கண்டுபிடிச்சதுக்கு காரணம் நானா ,எப்படிடா ?''
''குறட்டை விட்டு நீ தூங்குறதைப் பார்த்தா அப்படித்தானே இருக்கு ?''
''குறட்டை விட்டு நீ தூங்குறதைப் பார்த்தா அப்படித்தானே இருக்கு ?''
அதிசயப் பிரசவத்தில் பிறந்த அதிசயப் பிறவிகள் !
''என்னடி சொல்றே .உன் இரட்டைக் குழந்தை
போல் , உலகத்திலே யாருக்கும் இதுவரைப் பொறக்கலையா .எப்படி ?''
''முதல் குழந்தைப் பிறந்த மூன்று மாதம் கழித்து
அடுத்த குழந்தைப் பிறந்தானே !''
''முதல் குழந்தைப் பிறந்த மூன்று மாதம் கழித்து
அடுத்த குழந்தைப் பிறந்தானே !''
இளம் மனைவியின் முதல் வார்த்தை ?
அம்மா என்பது குழந்தையின் முதல் வார்த்தை ...
தனிக்குடித்தனம் என்பது இளம் மனைவியின் முதல் வார்த்தை !
- PARITHI MUTHURASANSat Jul 05, 05:46:00 p.m.என்னது கரடி குறட்டவிடுமா?
அப்ப எங்க வீட்டுலயும் ஒரு கரடி இருக்கு........
|
|
Tweet |
வணக்கம்
ReplyDeleteஜி
அசத்தலான விளையாட்டு இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அசத்தல் தொடரும் :)
DeleteHa.... Ha....
ReplyDeleteT.M 3
சீக்கிரம் ஒரு லேட்டாப்பை வாங்குங்க ஜி ,கலாட்டாவான உங்கள் கருத்துரை வராமல் போரடிக்கிறது :)
Delete
ReplyDelete1) ஹா...ஹா...ஹா...
2) ஹா...ஹா...ஹா...
3) என்ன கொடுமை சரவணன்! மெடிகல் மிராக்கில்!
4) ஹா...ஹா...ஹா..
3.இரண்டு குழந்தைகளுக்கு இடையில் மூன்று மாசம்தான் வித்தியாசம் என்றால் வித்தியாசமாய் இருக்காதா :)
Deleteஅருமை
ReplyDeleteரசித்தேன்
நன்றி நண்பரே
தம +1
காக்கா தரும் அவஸ்தையை நீங்களும் பட்டதுண்டு தானே :)
Deleteஹா...ஹா... இந்தப் பதிவையும் தவறவில்லை ஜி...!
ReplyDeleteநீங்கள் எந்த பதிவைத்தான் தவறவிட்டீர்கள்..ஹி..ஹி:)
Deleteசிரிப்பு வருது....சிரிப்பு வருது..நிணச்சு நிணச்சு சிரிப்பு வருது...
ReplyDeleteஏன் நினைக்கிறீங்க :)
Deleteஅசத்தல்!
ReplyDeleteஅசராமல் நீங்கள் தொடர்வதற்கு நன்றி :)
Deleteஅம்மா, மனைவியின் முதல் வார்த்தை.. அற்புதம்.
ReplyDeleteGod Bless You
நீங்க விவரமான ஆளுதான் ,எதுக்கு பொல்லாப்புன்னு ரெண்டு பேரையும் சொல்லிட்டீங்க :)
Deleteகரடி விட்ட குறட்டை! :) ரசித்தேன் நண்பரே.
ReplyDeleteகுறட்டைச் சத்தம் டெல்லி வரைக்கும் கேட்டதா :)
Deleteகாகம் பறக்காத இடமுமில்லை
ReplyDeleteகாக்கா பிடிக்காத ஆட்களும் இல்லை
அப்படித் தானே!
சரியா விஷயத்தைப் பிடிச்சீட்டீங்க :)
Delete