---------------------------------------------------------------------------------
வெயில் ரொம்பத்தான் படுத்துது போலிருக்கு :)
''என்னங்க ,நம்ம வேலைக்காரி தொடர்ந்து வேலைக்கு வர ,
ஒரு கண்டிஷன் போடுறா !''
''என்னான்னு ?''
''வீடு முழுவதும் ஏர் கண்டிஷன் ஆக்கணுமாம் !''
இதுக்கு பேசாமலே இருந்து தொலைக்கலாம் !
''ஃபிரிட்ஜ் வாங்கப் போன இடத்திலே உன் புருஷன் மானத்தை வாங்கிட்டாரா ,என்ன கேட்டார் ?''
வெயில் ரொம்பத்தான் படுத்துது போலிருக்கு :)
''என்னங்க ,நம்ம வேலைக்காரி தொடர்ந்து வேலைக்கு வர ,
ஒரு கண்டிஷன் போடுறா !''
''என்னான்னு ?''
''வீடு முழுவதும் ஏர் கண்டிஷன் ஆக்கணுமாம் !''
இதுக்கு பேசாமலே இருந்து தொலைக்கலாம் !
''ஃபிரிட்ஜ் வாங்கப் போன இடத்திலே உன் புருஷன் மானத்தை வாங்கிட்டாரா ,என்ன கேட்டார் ?''
''ஃபிரிஜ்ஜை எப்ப திறந்தாலும் லைட் எரிஞ்சுகிட்டே இருக்கு ,மூடினா அணையிற மாடல் இல்லையான்னு கேட்கிறாரே !''
நிம்மதி ...இரு மனைவிகள் தந்தது !
''என்னடா சொல்றே ,ரெண்டாவது
கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் தான் நிம்மதியா
இருக்கீயா ,எப்படி ?''
கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் தான் நிம்மதியா
இருக்கீயா ,எப்படி ?''
''
''அவங்க ரெண்டு பேரும் போட்டுக்கிற சண்டையிலே
என்னை மறந்துட்டாங்களே !''
''அவங்க ரெண்டு பேரும் போட்டுக்கிற சண்டையிலே
என்னை மறந்துட்டாங்களே !''
இரத்தம் தேவைப் படுவோர்க்கு தருவதில்லை ...ஆனால் ?
இரத்ததானம் செய்வதில் ...
நாம்தான் முதல் இடம் என்று பெருமைப் படமுடியாது ...
நம் விருப்பமின்றி உறிஞ்சப்படும் இரத்தத்தால்
கொசுக்கள் தானே உயிர் வாழ்கின்றன !
- திண்டுக்கல் தனபாலன்Wed Jul 09, 07:55:00 a.m.இரண்டு பேரிடமும் ஆப்பு உண்டு... ஹிஹி....
|
|
Tweet |
கரண்டு கண்டிஷன் சரியா இருந்தால்ல ஏர்கண்டிஷன் போடுறது.....
ReplyDeleteதொடர்ந்து....... அவவீட்டுலயே வேலை பார்த்துக்க வேண்டியது தான்
ஆனா சம்பளம் ...கிம்பளம்...?
அவர் ஒரு டியூப் லைட் போல...
மத்தளம் தனக்கு கிடைத்த இடைவெளியில் இப்படி சொல்லுதே....?
கருத்துக்கு கருத்து என மாறிமாறி வந்த கருத்து....நல்லாதான் கீது....ஹிஹிஹி....
தம 1
ஓசியில் ஏசி வேணும்னா கிம்பளம்தான் கிடைக்கும் :)
Deleteஅந்த டியூப் லைட்டுக்கு ஒரு எலெக்ரானிக்ஸ் சோக் வாங்கிப் போட்டாலும் உடனே பத்திக்காது போலிருக்கே :)
இரு பக்க அடி விழுந்தாதானே தெரியும் :)
நானும் ரசித்ததாச்சே அது :)
இரு மனைவிகள் நகைச்சுவை பழைய தமிழ்த் திரைப்படங்களை நினைவூட்டியது.
ReplyDeleteஅது ஒரு காலம் ,இப்போ இரு காதலிகள் காலம் :)
Deleteஃப்ரிட்ஜை மூடினா லைட் எரியுதான்ன்னு எப்படிப் பார்க்கிறார்..?ஹிஹிஹி. மூன்று மனைவிகள் இருந்தால் ஒருயுய்த்தமே பார்க்கலாமே... பொழுதும் போகும் .அது ரத்ததானம் அல்லவே. இரத்தப் பறிப்பு
ReplyDeleteஃப்ரிட்ஜ் மேல் ஒரு ஓட்டைப் போட்டு வைத்திருக்காரே :)
Deleteமகாபாதக யுத்தமா :)
கொசு செய்வது பிக் பாக்கெட் ,அப்படித்தானே :)
காஸ்ட்லி கண்டிஷன்...!
ReplyDeleteமுட்டையிடும் கோழிக்குதானே வலி :)
Deleteநல்ல ஆப்ரா இருக்கே.....
ReplyDeleteஆப்பரா ,தனக்கே வச்சுக்கிற ஆப்பா :)
Deleteஒன்றுக்கு இரண்டைக் கட்டி - அவங்க
ReplyDeleteபோடுற சண்டையில் சுகமிழந்தார்
ஓரமாய் ஒதுங்கி யவர்!
அந்த நிலைமை வர கொஞ்சம் நாளாகும் :)
Deleteமூணு செட் "ஹா....ஹா....ஹா...." பார்சல் டு ஜோக்காளி!
ReplyDeleteநான்காவதையும் ரசித்தேன்.
அய்யய்யோ ,வெடிகுண்டை பார்சலா ,எனக்கு வேண்டவே வேண்டாம் :)
Delete'விசுவாசமில்லா 'கொசுக்கள் கடிக்கின்றன ,நம் இரத்தம் உள்ளே போனதாலா :)
உரலுக்கு ஒரு பக்கம் இடி!மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும்!
ReplyDeleteஇப்படி சொல்லப்படாது ,இடின்னா இரண்டாம் கல்யாணத்தை நாட்டிலே இத்தனை பேர் பண்ணிக்குவாங்களா :)
Deleteநல்ல கண்டிஷன் ஹஹாஹ்ஹ ...பின்னூட்டங்களும் ரசிக்க வைக்கின்றன....அட நம்ம தலையும் இதுல....!!!!
ReplyDeleteஇதுவும் ஒரு வகை ரத்ததானம் தானே ஜி...ஆனா ரத்தம் தானம் செய்துட்டு இன்னுரு கையால அதை அடித்துக் கொன்னுடறோமே!!! அஹ்ஹ்
நம்பிக்கையான வேலைக்காரி போடுற கண்டிஷனைகேட்டுதானே ஆகணும் :)
Deleteநாமும் கொடுக்க மாட்டோம் ,கேட்காம உறிஞ்சினா விடுவோமா ,அதான் ஒரே அடி :)
வெயிலுக்கு ஃப்ரிட்ஜ் ஜோக் நல்லா சில்லுனு இருந்துச்சு. ஆனா சுஜாதா ஜோக்கை நினைவு படுத்துனதும் கொஞ்சம் மூக்கைப் பொத்திட்டேன்.
ReplyDeleteGod Bless You
நீங்க எதுக்கு அந்த ஃபிரிஜ்ஜை திறந்தீங்க :)
Deleteரெண்டும் அடிச்சிக்கும் போது சிக்குனா சின்னா பின்னமாயிடுவானே...
ReplyDeleteபிரிட்ஜை மூடிட்டு பின்னால போயி ஓட்டை போட்டு பாப்பாரோ... லைட் எரியுதா இல்லையான்னு...
எல்லாமே ரசிக்க வைத்தன..
அப்படி ஒரு நிலை வந்தால் ரெண்டையும் விட்டுட்டு ,மூணாவதா ........:)
Deleteநாலு பக்கமும் ஓட்டைப் பார்த்தாலும் பார்ப்பார் :)
வணக்கம்
ReplyDeleteஜி
இரசித்தேன் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பிரிஜ்ஜைத் திறந்து பார்த்தீர்களா :)
Delete