''காலையில் சிகப்பு ,மதியம் மஞ்சள் ,ராத்திரி வெள்ளை மாத்திரையும் சாப்பிடச் சொன்னா ,முடியாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
''எல்லா கலரும் ஒரே கலரா தெரிவதுதானே என் பிரச்சினை ,டாக்டர் ?''
இந்த காலத்து பசங்க ரொம்ப வெவரம் !
''எல்லா கலரும் ஒரே கலரா தெரிவதுதானே என் பிரச்சினை ,டாக்டர் ?''
இந்த காலத்து பசங்க ரொம்ப வெவரம் !
''ஸ்கூல் பக்கத்திலே இருக்கிற போர்டிலே 'மெதுவாகச் செல்லவும் 'னு இருக்கிறதை ,ஏன் 'கவனமாகச் செல்லவும் 'னு திருத்துறீங்க ?''
''எல்லாப் பசங்களும் இதைப் படிச்சிட்டு ஸ்கூலுக்கு லேட்டா வர்றதா HM சொல்றாரே !''







Jeevalingam Kasirajalingam
Bagawanjee KA31 January 2014 at 23:14
கவனமா வந்தீங்க சரி ,உங்க கவனம் சாலையில் இருந்ததா ,சேலையில் இருந்ததான்னு வாத்தியார் கேட்பாரே !
Thulasidharan V Thillaiakathu1 February 2014 at 11:34
அதைத்தான் சொன்னேங்க! நீங்க புட்டு வைச்சிட்டீங்க!
Bagawanjee KA1 February 2014 at 12:22
சேலைன்னு சிம்பாலிக்கா சொன்னேன் ,சரியாச் சொல்லணும்னா சுடிதார்ன்னுதான் சொல்லணும் !