ஜோக்காளிக்கு பொங்கல் வாழ்த்து கூறியவர்களுக்கும் ,கூற வேண்டுமென்று நினைத்து கூறாமல் விட்டவர்களுக்கும் ,கூறாமல் இருப்பதே மேலென்று நினைத்தவர்களுக்கும் இதயம் பழுத்த பொங்கல் வாழ்த்துக்கள் :)
--------------------------------------------------
மருமக 'சுத்த 'சோம்பேறியா ?
''உன் மருமகளை மாதிரி சோம்பேறியை பார்த்ததே இல்லையா ,ஏன் ?''
''நாம உரல்லே மாவாட்டி வழிச்சி எடுத்தோம் ,அவ என்னடான்னா பாக்கெட் மாவைக் கூட வழிச்சி எடுக்க மாட்டேங்கிறாளே !''
சென்ற வருடம் ,இதே நாள் ஜோக்காளியில்......
--------------------------------------------------
மருமக 'சுத்த 'சோம்பேறியா ?
''உன் மருமகளை மாதிரி சோம்பேறியை பார்த்ததே இல்லையா ,ஏன் ?''
''நாம உரல்லே மாவாட்டி வழிச்சி எடுத்தோம் ,அவ என்னடான்னா பாக்கெட் மாவைக் கூட வழிச்சி எடுக்க மாட்டேங்கிறாளே !''
சென்ற வருடம் ,இதே நாள் ஜோக்காளியில்......
மாட்டை அடக்கியவன் ,மனைவியை ?
''ஓடிப் போனது என் பெண்டாட்டி ,நீங்க ஏண்டா ஓவராப் ஃபீல் பண்றீங்க ?''
|
|
Tweet |
01. வாழைப்பழ சோம்பேறியோ...
ReplyDelete02. அதுவும் அடங்காத மாடு.
03. சும்மாவே ஊருல பொண்ணு கிடைக்கிறது குதிரைக்கொம்பா இருக்கு நீங்க இப்படி புதுசா யோசனை வேற கொடுத்தால் சுத்தம்தான்.
04. அலாரம் வைச்சது சரி எத்தனை மணிக்கு ?
05. ஆமாமா இன்னைக்கு பூராம் அவளுகதான் பொங்க வைப்பாளுக...
தமிழ் மணம் இணைப்பு அன்ட் வாக்கு 1
1.உண்மைதான் ,கடிச்சு திங்க ஆப்பிள் இருக்க ,உரிச்சு தின்கிற வாழைப்பழம் எதுக்குன்னு கேட்பாக :)
Delete2.அடங்காத மாடு ஒண்ணுஅடிமாடா போனதடி கண்மணின்னு பாடிட்டு திரிவாரோ :)
3.எந்த ஊர்லே பொண்ணு கிடைக்கலே:)ஆயிரத்தை மனசுலே வச்சிகிட்டு தேடினா எப்படி கிடைக்கும் :)
4.கோழி எழுந்த அப்புறம் :)
5.அவங்க வைக்கிறது கண்ணுக்கு பொங்கல் :)
மருமகள் [அ]சுத்த சோம்பேறியாக இல்லாதவரை ஓகே!
ReplyDeleteமாமியார் அடுத்த சண்டைக்கு அச்சாரம் போட்டுட்டாங்க:)
Delete+1
ReplyDeleteபிளஸ் ஒண்ணா உங்களுக்கு மாதிரியே எனக்கும் ரொம்ப பிடிக்கும் :)
Deleteகில்லர்ஜி சொன்னது சரியே
ReplyDeleteசரியான வாழைப்பழ சோம்பேறிதான் மருமகள்
மிகவும் இரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
சரி ,மாமியார் இப்படி சொல்றாங்களேன்னு திருந்தவா போவுது மருமக ?பாத்திரத்தில் மாவு வாங்கும் :)
Deleteஇனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி
tha.ma 3
ReplyDeleteமிக்க நன்றி !
Deleteதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
ReplyDeleteகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
வாழ்த்துக் கவிதை அருமை ,இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி
Deleteதங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி
Deleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி
Deleteஅனைத்தையும் ரசித்தேன்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி
Deleteஅன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteஇனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி
Deleteதங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி
Deleteபொங்கல் சிரிப்புடன் துவக்கி வைத்ததற்கு நன்றி அண்ணா !!!
ReplyDeleteதங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் , உறவினர்கள் மற்றும் நட்புகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் அண்ணா
ஐ யுடன் துவக்கிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி !
Deleteஇனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி
ReplyDeleteமருமகள் என்றால் ஒரு வித்தியாசம் வேண்டும் அல்லவா.
ReplyDeleteவெளியில புலி வீட்டுல எலி
வட இந்தியா நடிகை தான் என்றில்லை தமிழ் நடிகைகளும்,தொல்லைக்காட்சி அறிவிப்பாளர்களும் தான்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
நல்ல வேளை ,இவங்க பேச்சை ஒட்டு கேட்டு மாமியாரிடம் உரல்லே ஆட்டித் தரச் சொல்லவில்லை !
Deleteஉண்மையான பழமொழி :)
கேட்டால் இதுதான் ஃ பேஷன் என்பார்கள் :)
iஇனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி
இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்....
ReplyDeleteஇனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி
Deleteரசித்தேன்! சிரித்தேன்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் ,வாழ்த்திற்கும் நன்றி !
Deleteஅனைத்தையும் ரசித்தேன்.
ReplyDeleteபொங்கல் வைப்பதில் ரொம்ப ஃ பிஸி ஆயிட்டீங்களா ,ஜி :)
Deleteமாமியா, மருமக சண்டை எந்த யுகத்துலயும் ஓயாது....செவ்வாய் கிரகத்துக்குப் போனாலும் செவ் வாய் திறந்து ஓயாது....அஹஹ்
ReplyDeleteஅனைத்தயும் ரசித்தோம்...
எங்கள் பின்னூட்டத்தை நினைவு கூர்ந்ததற்கும்...நன்றி ஜி!
ReplyDelete