''நானோ நடிகை ,நீங்களோ தொழில் அதிபர் ...புதுமையா நம்ம கல்யாணத்தை ஏன் விமானத்தில் வச்சுக்கக் கூடாது ?''
''ஆரம்பமே அந்தரத்திலான்னு யோசனையா இருக்கு !''
சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...
''ஆரம்பமே அந்தரத்திலான்னு யோசனையா இருக்கு !''
சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...
இவன் கிரிமினல் லாயரானால்,இவன் காதலி மனைவி ஆகமாட்டாள் !
''என் பையன் எதிர்காலத்தில் கிரிமினல் லாயரா வருவான்னு எப்படி சொல்றீங்க ?''
'1 9 3 2 ல் பிறந்தவருக்கு இப்போ என்ன வயசு இருக்கும்னு கேட்டா ...அவர் உயிரோட இருக்காரா ,இல்லையான்னு கேட்கிறானே !''
|
|
Tweet |
அருமை
ReplyDeleteரசித்தேன்
தம 2
நானும் ரசிக்க உங்களின் அடுத்த வரலாற்றுத் தொடர் எப்போ து ?
Deleteநாமே உணர்வது சிறப்பு ஜி...!
ReplyDeleteஉன்னை நீ உணர் என்று சாக்ரடீஸ் சொன்னது பொன்னான வார்த்தை :)
Deleteஅனைத்தும் அருமை. பாராட்டுகள்
ReplyDeleteத.ம. +1
எதிர்காலத்தில் மனைவி தன்னை அந்தரத்தில் விட்டுடுவார் என்று அவர் நினைப்பதையும் ரசித்தீர்களா :)
Deleteஆஹா ! அந்த நடிகை நடுக்கடல்ல கல்யாணத்த வச்சிருந்தா இன்னும் அற்புதமா இருந்திருக்கும்போல !
ReplyDeleteஅனைத்தும் அருமை ஜீ !!
தம
கல்யாணத்தை ஆகாயத்தில் வைத்துக் கொண்டு ,முதல் இரவை ஆழ்கடலில் வைத்துக் கொள்ளச் சொல்லி விடலாமா :)
Deleteமுதலிரவு , ஆழ்கடல் !! ஏதோ டபுள்கீனிங் மாதிரியே இருக்கே ஜீ !!
Deleteஹீ ஹீ ஹீ
குடி மகனே ,பெருங்குடி மகனே ..பாடலில் வரும் வரிகள் நினைவுக்கு வருகிறதா ,சொல்லுங்கள் :)
Deleteஐயயோ ! ஆளவுடுங்க ஜீ ! நா எஸ் ஆகிடறேன்
Deleteகவிஞர் சொன்னது கொஞ்சம்தான் ,அதுக்கே கரண்ட்டை மிதிச்ச மாதிரி ஜூட் ஆயிட்டீங்களே :)
Deleteஅட, அதுக்குள்ள திரிஷா கல்யாணம் ஜோக்காக வந்துடுச்சா!!!
ReplyDeleteதிரியை நான் கொளுத்தி போடலைங்க :)
Deleteகடைசி செய்தி பலனுள்ளது போல் தெரிகிறதே
ReplyDeleteஅதற்கு நான் பொறுப்பாளி இல்லே :)
Deleteஹ்ஹஹ அனைத்துமே ரதிச்சோம்! ஜி!
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடுமபட்தாருக்கும் எங்கள் இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துகக்ள்!
ரசிப்புக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி !
Delete
ReplyDelete01.அப்படீனாக்கா ? ரசிகருங்க கட்டவுட்டை எங்கே ? வைக்கிறது.
02.குறுக்கு கேள்வி கேட்டால் ? வக்கீலாகலாமோ... எனக்கு அன்னைக்கே தெரிஞ்சிருந்தால்....
03.முதல்ல அவன் வீட்டு நம்பரைக் கேளுங்க....
04.நம்மை நாம் அறிவோம் அருமை ஜி
தமிழ் மணம் 6
1.கனவுக் கன்னி கல்யாணத்துக்குமா கட் அவுட் வைக்கப் போறாங்க:)
Delete2.வக்கீலார்ஜி ஆகியிருப்பீங்களோ:)
3.13 a என்று மாற்றிக் கொண்டதாக தகவல் :)
4.வேறு யார் அறிவார் :)
// ''ஆரம்பமே அந்தரத்திலான்னு யோசனையா இருக்கு !''//
ReplyDeleteஅந்தரங்கமான முதலிரவையும் விமானத்திலேயே வைத்துக்கொள்வாங்களோஓ!?!?!
வச்சுக்கட்டுமே ,பல் இருக்கிறவங்க பக்கோடா சாப்பிடட்டுமே :)
Deleteஅப்படி செஞ்சா மானம் கப்பல் ஏறிடுமோனு பயந்துட்டாரா/
ReplyDeleteவருங்கால நல்லகிரிமினல் லாயர் கிடைச்சுட்டார்.
அவங்க சொன்னா உன்னை அறிந்தால் தல சொன்னா என்னை அறிந்தால்...
தம +1
கப்பலையே கவிழ்த்து விடும்னு பயந்துட்டார் :)
Deleteஎடக்கு மடக்கு லாயரோ :)
என்னை நான் அறிந்த உண்மையை யார் அறிவார் :)
த ம ????
அந்தரங்கம் 'புனிதமானதா------நாட்டு நடப்புகளை பார்த்த..இல்லேன்னு தோனுது....ஜி
ReplyDeleteவீடியோ ஆதாரத்தோடு வந்து ,'சொல்வதெல்லாம் உண்மை'யென்று சொல்வார்கள் போலிருக்கே :)
Delete1. ஹா....ஹா... ஹா... நடிகை ரொம்பப் பறக்கறாரோ!
ReplyDelete2. ஹா...ஹா...ஹா...
3. ஹா...ஹா...ஹா.... ஆனா பழசு தலைவரே....
4. நல்லது... நல்லது.
நீங்களும் 1 2 3 4 என்று அடுக்கி இருப்பதும் நல்லதே :)
Deleteஹாஹாஹா! கிரிமினல் லாயர் நல்லாவே கேக்கறார்! அருமை!
ReplyDeleteகோர்ட்டுக்குப் போனால் எப்படியோ :)
Deleteதங்களுக்கும் , தங்களின் குடும்பத்தார் , சுற்றத்தார் , உறவினர் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் அண்ணா
ReplyDeleteஇனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி !
Delete