---------------------------------------------------------------------
கிளினிக் போறவரைக்கும் இருக்க முடியாதவன் :)
''பரவாயில்லையே ,உங்க பையன் கூப்பிட்ட உடனே ஓடி வருகிறானே !''
''சும்மாவா ,அவன் கால் டாக்சியில் பிறந்தவனாச்சே!''
சாப்பாடுன்னு மனைவிகிட்டே 'சாப்டா'தான் கேட்கணுமோ ?
|
|
Tweet |
01. நல்லவேளை மாட்டு வண்டியிலே பிறக்களை.
ReplyDelete02. பேசும் நாய்
03. சரியாத்தான் சொல்லியிருக்காரு.
04. வியாபாரம் பாரமாயிடுச்சோ
தமிழ் மண இணைப்பு வாக்கு ஒன்று.
1.அந்த சர்விஸ் இங்கே இருந்தால்தானே :)
Delete2.இதற்கு பிறகும் சாப்பிட மனசு வருமா :)
3.பிறகேன் தகராறு :)
4.சுமப்பதற்கு கூலி கேட்பார்களோ :)
ஹஹஹஹா....சாப்டா,,,கமண்ட்ஸ்சும்...கலக்கல்
ReplyDeleteவந்த கமெண்ட்களை நானும் ரசித்தேன் :)
Deleteசுயநலமே உலகம்...!
ReplyDeleteசுயநலம் இல்லாதவர்களைப் பற்றி ,நம்ம ஸ்ரீ ராம்ஜி எங்கள் பிளாக்கில் அருமையாய் அறிமுகம் செய்கிறாரே :) அதைப் படிக்கையில் நம்பிக்கை வருகிறது :)
Deleteவணக்கம்
ReplyDeleteகலக்கிட்டிங்கள்... ஜி....இரசித்தேன்...த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கலங்காம படிக்க நீங்க இருக்கும் போது கலக்காமல் நான் இருக்க முடியுமா :)
DeleteT.M.4
ReplyDeleteசெல் மூலம் ,நீங்க போட்டுள்ள மூன்று எழுத்துக்கு நன்றி :)
Deleteகால் டாக்ஸியில பொறந்தவன்...
ReplyDeleteபசியில் கத்தும் நாய்க்கு சாப்பாடு...
பெட்ரோல் பிரிமியம்...
அந்த கடைசி... நச் ஜி.
வாழ்த்துக்கள்...
அவசரக் குடுக்கையாவும் இருப்பானோ :)
Deleteவீட்டு நாய் எதுவோ :)
ஃப்ரியாவில்லே அதைக் கேட்கணும் :)
சுமையை யார் விரும்புவார் :)
ஹா...ஹா...ஹா.. டிரெய்ன்ல பிறந்திருந்தா என்ன பண்ணி இருப்பான்!
ReplyDeleteஎந்த நாயை முதலில் பார்க்கணும்கறதுல குழப்பமே இல்லை அவிங்களுக்கு!! ஹா...ஹா..ஹா...
ஹா...ஹா...ஹா...
அவிங்கவிங்க சிலுவைய அவிங்கவிங்களே சொமக்க வேண்டியதுதான்!
பாசென்ஜர் டிரைனில் பிறந்திருந்தால் நின்றுநின்று வந்திருப்பான் :)
Deleteவிசுவாசம் உள்ள நாய்க்குதானே முதலிடம் :)
அது தரமான பெட்ரோல் என்றால் அதை மட்டுமே விற்க வேண்டியதுதானே :)
அந்த அளவிற்கு முதுகெலும்பு இல்லையே :)
ReplyDelete[[[ ''நான் இங்க கால்மணி நேரமா டைனிங் டேபிள்லே காத்துக்கிடக்கேன் ,நீ எங்கே போய் தொலைஞ்சே ?''
''பசியெடுத்தா கத்த ஆரம்பிச்சுடும்னு நம்ம நாய்க்கு சோறு வைக்கப் போனேங்க ]]
இது இயல்பா சொன்ன பதில் என்றாலும்...நீ (கணவன்) நாயை விட கேவலம் என்ற அர்த்தத்தை கொடுக்கிறது!
சிறு வயதில் பார்த்த படம்...
நாகேஷ் வீட்டில் ஒரு நாய் வளர்ப்பார்கள்; நாய் மெலிந்து பரிதாபமாக இருக்கும்.
அதுக்கு நாகேஷ்," நாய்க்கு பேரு வச்சியே! சோறு வச்சியா" என்று கேட்பார்.
இது மாதிரி சில ஜோக்குகளுக்கு என்றும் அழிவில்லலை!
அவர் வீட்டு நாய்க்கு அவர்தானே சோறு வைக்கணும் ?நல்ல டயலாக் :)
Deleteதமிழ்மணம் +1
ReplyDeleteதெரியாமத்தான் கேட்கிறேன் ,இதை தனியாய் போடுவதன் காரணம் என்ன ,நம்பள்கி ஜி ?
Delete1.கால் டாக்சியில் பிறந்தவனாச்சே!''
ReplyDelete2. சிலுவைகள் ஆயிரம் செய்தோம் ...
சுமப்பதற்கு யாரும் தயாராய் இல்லை !
3. பிரீமியம்பசியெடுத்தா கத்த ஆரம்பிச்சுடும்னு நம்ம நாய்க்கு சோறு வைக்கப் போனேங்க !''
4. பெட்ரோல்......இப்படி எல்லாம் சிரிப்பாக உள்ளது. ரசித்தேன்
நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
வரிசைப் படுத்தி ரசித்ததற்கு நன்றி :)
Deleteஹாஹாஹா! சூப்பர்!
ReplyDeleteரொம்ப ஃசாப்ட்டா ரசித்ததற்கு நன்றி :)
Deleteகடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கணினி கோளாறு
ReplyDeleteதிடீர் திடீரென்று
அதனால் பல பதிவுகளுக்கு வர இயலவில்லை
இனி தொடர்வேன் நண்பரே
தம +1
உங்கள் தொண்டு தொடரட்டும் :)
Deleteஅஹஹஹ்ஹ் அனைத்தும்...
ReplyDeleteசிலுவை மனதைச் சுமக்க வைத்தது.....ஜி! அருமை
கனக்க வைத்ததா ,சுமக்க வைத்ததா :)
Deleteரசித்தேன்! :)
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி !
Delete