-----------------------------------------------------------------------
இப்படித் தானே படங்கள் வந்துக்கிட்டிருக்கு !
''அந்த இயக்குனடரோட எல்லாப் படங்களிலும் ஒரே ஃ பார்முலா தானா ,எப்படி ?''
''ஹீரோவுக்கு 'துணி 'ச்சல் அதிகமாவும் ,ஹீரோயினுக்கு 'துணி '
கம்மியாவும் இருக்கும் !''
சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...
இப்படி 'போட்டு வாங்கிறவன் 'கிட்டே ஜாக்கிரதையா இருங்க !
''பெயர்தான் இருபது ரூபாய் ,மதிப்பே இல்லாமே போச்சு !''
''நீங்க சொல்றது 1௦௦ /1௦௦ உண்மை !''
''தெரியுதில்லே ,கைமாத்தா பத்து ரூபாய் கேட்டா ஏன்
இல்லேங்கீறீங்க?''
''பெயர்தான் இருபது ரூபாய் ,மதிப்பே இல்லாமே போச்சு !''
''நீங்க சொல்றது 1௦௦ /1௦௦ உண்மை !''
''தெரியுதில்லே ,கைமாத்தா பத்து ரூபாய் கேட்டா ஏன்
''நீங்க சொல்றது 1௦௦ /1௦௦ உண்மை !''
''தெரியுதில்லே ,கைமாத்தா பத்து ரூபாய் கேட்டா ஏன்
இல்லேங்கீறீங்க?''
எப்பவும் நயன்தாரா நினைப்புதானா ?
''திருக்குறள் படிச்சுகிட்டு இருந்தே ,தீடீர்ன்னு மூடிட்டியே ,ஏன் ?'
''நயன்சாரான்னு ஆரம்பிக்கிற குறளை பார்த்ததும் மூட் அவுட் ஆயிடுச்சு !''
வடு மாங்காய் ஊறுதுங்கோ !
''ஆறாதே நாவினால் சுட்ட வடு ..இதுக்கு என்ன அர்த்தம் ?''
''வடுமாங்காய் சுவையை நா மறக்காது என்பதுதான் அய்யா !''
''ஆறாதே நாவினால் சுட்ட வடு ..இதுக்கு என்ன அர்த்தம் ?''
''வடுமாங்காய் சுவையை நா மறக்காது என்பதுதான் அய்யா !''
''வடுமாங்காய் சுவையை நா மறக்காது என்பதுதான் அய்யா !''
திருக்குறள்
தீயினாற் சுட்டபுண் ணுள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும்= ஒருவனை யொருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்; நாவினால் சுட்ட வடு ஆறாது= அவவாறு அன்றி வெவ்வுரையை உடைய நாவினால் சுட்டவடு அதன்கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.
இன்சுலின் ஏதடா வள்ளுவர் காலத்தில் ?
''நான் இன்சுலின் போட்டுக்கிற விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
''இனிய சொலின்னு எழுதச் சொன்னா ,உங்க பையன் இன்சுலின்னே எழுதுறானே !'
திருக்குறள்:
காக்க காக்க நா காக்க !
''யாதவராயினும் நாகாக்க ........''
''போதும்போதும் நிறுத்துடா ,உன்னாலே வகுப்பிலே ஜாதிப் பிரச்சினை உண்டாயிடும் போல !''
குறள் 127:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
சாலமன் பாப்பையா உரை:
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.
குறள் 127:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.சாலமன் பாப்பையா உரை:
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.
|
|
Tweet |
01. ஹீரோயினுக்கு //துணி//ச்சல் இருந்ததாலதானே //துணி// குறைஞ்சுச்சு.
ReplyDelete02. இந்த மாதிரி ஆளுகள்ட்ட நான் ஈசியா ஏமாந்துறுவேன்.
03. வள்ளுவர் காலத்துலயே 9தாராவா ?
04. நாறாதோ ? சுட்ட வடு மாங்கா...
05. காலக்கொடுமையாவுல இருக்கு
06. வாத்தியாரை காக்கா புடிச்சா மார்க் கூட போடுவாருனு நினைச்சுட்டானோ ?
தமிழ் மணம் 1
1.அந்த துணிச்சல் வருவது பணத்தைக் கண்டுதானே :)
Delete2.யாருமே :)
3.இல்லை ,நயன்சாரா :)
4.உங்க அனுபவம் அப்படி :)
5.கொடுமைதான் ,தினமும் இன்சுலின் ஊசிக் குத்திக்கிறது :)
6.அதுக்காக நா காக்க என்று சொன்னால் மார்க் விழுமா :)
வணக்கம்
ReplyDeleteஜி
துணியும் குறைவு. அத்தோடு... கவர்ச்சியும் அதிகம்.... இரசித்தேன். பகிர்வுக்கு நன்றி. இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.
த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒன்று குறைந்தால் இன்னொன்று கூடும் தத்துவம் அறிந்தேன் ,மகிழ்ச்சி :)
Deleteஇனிய வாழ்த்துக்கு நன்றி!
இப்படிப்பட்ட நடிகைதானே நமக்கும் பிடிக்கும்
ReplyDeleteஇனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
துணிச்சல் அதிகமுள்ள ஹீரோ வெறுப்பேத்துகிறார் மைலார்ட் :)
Deleteஇனிய வாழ்த்துக்கு நன்றி!
tha.ma 2
ReplyDeleteஇனிய வாக்குக்கும் நன்றி !
Deleteகுறள் சிறப்பு பகிர்வா ஜி...?
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
இப்படியாவது குறளை நினைத்தால் சரிதானே ஜி ?
Deleteஇனிய வாழ்த்துக்கு நன்றி!
பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteதம 5
இனிய வாழ்த்துக்கும்,வாக்குக்கும் நன்றி!
Deleteநயன்தாராவுக்கு இன்னும் மார்க்கெட் இருக்கும் போலிருக்கிறதே!
ReplyDeleteஇதுக்கு சக நடிகைகள் அல்லவா வருத்தப்படணும்?உங்களுக்கு ஏன் அந்த வருத்தம்னு எனக்கு வருத்தமாயிருக்கு :)
Deleteஇன்சுலின் அருமை!
ReplyDeleteஇதுவும் ஒரு இனிய சொலின் தானா ,அய்யா :)
Deleteஎப்பவும் நயன்தாரா நினைப்புதானா ?------பின்னே அப்பத்தானே துாக்கமே வருகிறது ரசிகர்களுக்கு....
ReplyDeleteதூக்கம் கெட்டது என்றல்லவா ரசிகர்கள் சொன்னார்கள் :)
Delete''ஹீரோவுக்கு 'துணி 'ச்சல் அதிகமாவும் ,ஹீரோயினுக்கு 'துணி '
ReplyDeleteகம்மியாவும் இருக்கும் !'' ha!...hA!.....
''நயன்சாரான்னு ஆரம்பிக்கிற குறளை பார்த்ததும் மூட் அவுட் ஆயிடுச்சு !'' one word diffrent magic..
Tamil's beauty.....
''இனிய சொலின்னு எழுதச் சொன்னா ,உங்க பையன் இன்சுலின்னே எழுதுறானே !'
திருக்குறள்:
Arumai.....rasiththen..
Nanry
Vetha.Langathilakam
Tamilan's beauty.....நயன்தாரா என்பதும் உண்மைதானே :)
Deleteபோட்டுவாங்குறவுங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும்....நல்ல ஆளுதான்
ReplyDeleteகாக்க காக்க நா காக்க ...நயம்
இன்சுலின்...ஹஹஹ...
அதைத்தையும் ரசித்தேன். தம +1
இப்படிப்பட்ட ஆளுங்களை 'போட்டுத் தாக்கிற ' வேண்டியதுதான் ,வேற வழியில்லே :)
Deleteதுணிவே துணைன்னு இருக்க வேண்டியிருக்கு! :)
ReplyDeleteஜோக்காளியின் மொக்கைகளைப் படித்து விட்டுத்தானே:)
Deleteநடிகைக்கு துணி கம்மியாக கம்மியாகத்தானே கலெக்ஷன் நல்லாயிருக்கும்
ReplyDeleteஅடப்பாவி இப்படி கூட கடன் கேக்க முடியுமா!
திருவள்ளுவர் இன்றைக்கு இருந்தால், என்னுடைய குறளுக்கு இப்படியெல்லாமா பொருள் சொல்லுவீங்கன்னு நொந்து நூடுல்ஸ் ஆயிருப்பாரு.
கலக்சன் கூடுவது நடிகைக்கா ,படத்திற்கா :)
Deleteஎப்படி கடன் கேட்கணும்னு ரூம் போட்டு யோசிப்பான் போல :)
இப்படி உரை எழுதவும் ஆளிருக்கேன்னு சந்தோசப் பட்டிருப்பார் :)
''ஆறாதே நாவினால் சுட்ட வடு ..இதுக்கு என்ன அர்த்தம் ?''
ReplyDelete''வடுமாங்காய் சுவையை நா மறக்காது என்பதுதான் அய்யா !''
அவ்வையாரில் ஆரம்பித்துத் திருவள்ளுவர் வரைக்கும் வந்தாச்சு
ஒருவரையும் விட்டு வைக்க வில்லை பாவம் இவர்கள் எல்லாம்
தெய்வப் புலவர்கள் ஐயா உங்க கிட்ட மாட்டிக் கிட்டு முளிக்குறாக
எப்படியெல்லாம் யோசிக்குறீங்க !கொல வெறி ஜீ :))))))))))))))))))))
பயமா கீது ...'தெய்வப்' புலவர்கள் கண்ணைக் குத்திடுவாங்களோன்னு :)
Deleteதிருவள்ளுவர் கருத்து சொன்னா நீங்க சிரிக்கச்சொல்றீங்க அனைத்தும் அருமை.தம+1
ReplyDeleteசிரிப்பு மூலமா அவர் கருத்தைப் பரப்புறதும் தப்பா :)
Deleteஅது அது அந்தப் பயம் இருந்தாப் போதும் ஜீ :))))))
ReplyDeleteகாமெடி ஃபீஸா இருந்த என்னை இப்படி பயங்தாங்கொலி ஆக்கிட்டீங்களே :)
Deleteதிருக்குறள் ஜோக்கா போட்டு அசத்திட்டீங்க! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமொக்கை போட உதவிய வள்ளுவருக்கு நானும் நன்றி சொல்லிக்கிறேன் :)
Deleteஹஹஹஹஹ எல்லாமே ரசித்தோம்....குறள் சிறப்பு சிரிப்புகள் அமர்க்களம்....
ReplyDeleteஇதுக்கு மேலே குறளைக் கொலை பண்ண முடியாது ,அப்படித்தானே :)
Delete