--------------------------------------------------------------------------------------------------------------
'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் !
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
என்னது ,இந்த கொலையிலே நியாயம் இருக்கா ?
|
|
Tweet |
|
|
Tweet |
01. வழக்கம் மாறிப்போனது தரகருக்கு தெரியலையோ... இல்லை தரகருக்கு தரவேண்டியதை தரலியோ... யாரு கண்டா ?
ReplyDelete02. நன்றிக்கடனோ...
03. இந்தக்குதிரையும் ‘’அதை’’க்கடந்து ஓடி வந்ததுதானே...
04. மெத்தப்படிச்சவனெல்லாம் இப்பிடித்தான்.
05. ஏன் ? அந்தப்பணத்துலயே தண்ணஈர் பஞ்சத்தை தீர்க்கலாமே...
தமிழ் மணம் இணைப்புடன் குத்து.
1.இதை இப்போ சாதாரணமா எடுத்துக்கணும்னு சொல்லிட்டாராம் :)
Delete2.சிறை தந்த ஞானமாய் இருக்கும் :)
3.எந்தக் குதிரையுமே :)
4.எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான் என்பது சரிதானே :)
5.டாஸ்மாக் தண்ணி பஞ்சம் வேண்டுமானால் தீரும் :)
குத்துக்கும் நன்றி !
ஜாடிக்கேத்த மூடி
ReplyDeleteநியாயமான கொலைகாரன். இப்படி வாழ்த்துறதுக்கு கூட பயமாக இல்ல இருக்கு.
கடி தாங்க முடியலை
தட்டச்சு பிழை
மனமில்லை என்பது தான் உண்மை
.இருந்தாலும் இந்த ஜாடிக்கு மூடியை தாங்கிக்க மனசு வரலையே :)
Deleteஅடுத்து பரோலில் வர வாய்ப்பில்லை தைரியமா இருங்க ஜி :)
தாங்க முடியலைன்னா என்ன செய்யலாம் :)
ஆனால் ,டெங்கு நிவாரணப் பணிகளுக்கு என்று கோடி கோடியாய் செலவு செய்வார்கள் :)
இல்லை ,காபி பிரியர் வேண்டுமென்றே செய்திருப்பார் :)
தரகரைக் கோபித்து என்ன செய்ய
ReplyDeleteஎல்லாம் தலையெழுத்துன்னு நினைச்சு
இரண்டு ஃபுல்லா வாங்கிடவேண்டியதுதான்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாங்கி வைப்பது எங்கே போகிறது என்பதுதானே அவர் வருத்தம் :)
Deleteஅன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜி...
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்கு நன்றி ஜி !
Deleteதங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteசிறந்த நகைச்சுவைப் பதிவு
தொடருங்கள்
அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி!
Deleteஎல்லாவற்றையும் ரசித்தேன்.
ReplyDeleteரசித்த உங்களுக்கு அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்!
Deleteஎல்லாமே ரசித்தோம் ஜி!
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! அது சரி நேற்று இட்ட வாழ்த்து எங்கே போயிற்று.....செவாய்க்கு பறந்து போயிருச்சோ....ஜி நீங்க நேத்து செவாய்க்கு போய் உங்க ஜோக்குகள போட்டுருக்கீங்க போல...மக்கள் எல்லாம் அங்க குடியேற முயற்சியாமே..கல்க்குங்க...செவ்வாயே அதிரப் போகுது சிரிப்பலையினால்.....இது எப்புடி?!!!!!!!!
நம்ம இந்தியா வேற செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக சொன்னதில் இருந்து அங்கே போய்விட வேண்டும் ஆவல் அதிகரித்து விட்டது ஜி :)
Deleteஉங்கள் செவ்வாய் மலர்ந்த ஜோக்குகள் என் மெய் வாய் கண் மூக்கு செவி என எல்லா புலன்களையும் புன்னகிக்க செய்தது.
Deleteநம் அரசு நமக்கு ஒரு வாய் தண்ணீரையாவது சுத்தமாக தினசரி வழங்கினால் செவ்வாயும் கிறங்கி இங்கே வரும்.
கோ
தவிச்ச வாய்க்கு தண்ணீர்தர வக்கில்லை ,செவ்வாயில் தண்ணீர் இருப்பதைக் கண்டு பிடித்து என்ன பலன் :)
Deleteஜி நீங்கள் செவ்வாய்க்குப் போனால் செவ்வாய் தோஷமாவது ஒன்றாவது....சிரிப்பலைதான்.....
ReplyDeleteசெவ்வாயில் சிரிப்பலை என்றால் ரசிக்கத்தானே தோணும் :)
Deleteஎல்லாமே ரசிக்க வைத்தது.
ReplyDeleteரசித்த உங்களுக்கு அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்!
Delete//'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் !//
ReplyDeleteஇது கலிகாலம் மட்டுமல்ல ‘குடி காலமும்’கூட ‘பகவான்ஜி.
கலிகாலம் நம்புறவாளுக்குத்தான் ,நாம் வாழ்வது குடிகாலமே :)
Deleteஇது கலிகாலம் மட்டுமல்ல, குடிகாலமும்கூட பகவான்ஜி.
ReplyDeleteஇன்னுமா உங்களாலே நம்ப முடியலே :)
Deleteதரகர் பொருத்தம் பாத்து தான் பொறுத்திருப்பார் போல:))) நல்ல குடும்பம்,,,கள் களை கலகம்:)))
ReplyDeleteதரகர் எட்டு பொருத்தம் அமைவதாய் வேறு சொன்னார் ,அதில் இதுவும் ஒன்று போலிருக்கு:)
Deleteபேர சொல்லி கூப்பிட்டவன விட்டுபிட்டு...பேரு வச்சவன போட்டுத் தள்ளுரது...ரெம்ப அநியாயம்.
ReplyDeleteபெயரின் கூட்டுத்தொகை ஒன்பதில் முடிந்தால் நல்லதுன்னு சொன்னதும் பலித்துவிட்டது ,கைதி என்னும் ஒன்பதில் முடியுதே ,அதனால் இந்த கொலைவெறி :)
Deleteகூப்பிட்ட அப்பன்காரன் இல்லாமப் போனதும் இந்த கொலைக்கு காரணம் :)
ரசித்தேன்... அருமை...
ReplyDeleteநேமாலஜி நாமம் போட்டதையும் தானே :)
Deleteசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உண்டாவென
ReplyDeleteகோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசுக்கு
தேங்கு தண்ணீரில் ஓங்கி வளரும் டெங்கு கொசுவை
ஒழிக்க பணமில்லை ...மனமில்லை
அருமை அருமை
கோ
வருமுன் காப்போம் என்பதெல்லாம் மக்களுக்கு மட்டும்தான் போலிருக்கு :)
Deleteபாட்டிலுக்கு ஏத்த மூடி! :)
ReplyDeleteரசித்தேன்....
மறை கழன்ற மூடியா இருக்குமோ :)
Delete