--------------------------------------------------------------------------
வண்டிய திருப்ப சிக்னல் கொடுத்தது தப்பா ?
''பஸ் விபத்து ஆனதுக்கு டிரைவர் ,நான்தான் காரணம்னு எப்படிச் சொல்றீங்க ,பாட்டி ?''
''வெளியே கையை நீட்டாதீர்கள் என்று எழுதிப் போட்டுட்டு ,நீங்களே கையை அடிக்கடி வெளியே நீட்டினதை நானும் கவனிச்சுக்கிட்டு தானே வந்தேன் !''
சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...
இப்படி,கணவன் மனைவியிடம் சொன்னா என்னாகும் ?
''ஏனுங்க முதலாளி ,உங்களுக்கே இது நியாயமா ?மாட்டுப் பொங்கல் அன்னைக்கி போய் புது டிரஸ் கொடுக்கிறீங்களே ?''
''நீதானே மாடா உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருந்தே ?''
''நீதானே மாடா உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருந்தே ?''
தலைப்பையும் கருத்தையும் மாற்றி எழுதி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
''இப்போதெல்லாம் தலைவர் 'நீயும் நானும் ஓரினம் 'னு சொல்றதே இல்லையே ,ஏன் ?''
''ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்னு தீர்ப்பு வந்திருச்சே !''
சட்டம் வந்துவிட்டது.
ஆனால் யாராவது தண்டிக்கப்படுள்ளனரா?
அரசியல்வாதிகளுக்கு கோர்ட், கேஸ் என்பதெல்லாம் கரப்பான் பூச்சி மாதிரிதான்.
ஆனால் யாராவது தண்டிக்கப்படுள்ளனரா?
அரசியல்வாதிகளுக்கு கோர்ட், கேஸ் என்பதெல்லாம் கரப்பான் பூச்சி மாதிரிதான்.
சாதனையும் ,வேதனையும் அவரவர் கையில் !
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிவந்த 1 3 காளைகளை அடக்கிய காவலர் வினோத் ராஜ் மோட்டார் சைக்கிள் பரிசை வென்றார் ...
மேன் ஆப் தி ஜல்லிக்கட்டு ஆன அவர் ...
மோட்டார் சைக்கிளில் இனி சீறிக்கொண்டு பறக்காமல் இருக்கவேண்டும் !
இந்த காவலர் செய்தது சாதனை என்றால் ...
இன்னொரு காவலர் கார்த்திக்ராஜா தேடிக்கொண்டது வேதனை ...
அதிக அளவு தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ...
23வயதிலேயே குடிக்கு அடிமையான அவர் கடிதத்தில் எழுதியிருப்பது ...
எனது சாவுக்கு யாரும் காரணமில்லை .குடி உறவையும் ,உயிரையும் கெடுக்கும் .எனது முடிவு மற்றவர்களுக்கு பாடமாக இருக்கட்டும் !
குடிமகன்கள் பாடம் படிப்பார்களா ?
மேன் ஆப் தி ஜல்லிக்கட்டு ஆன அவர் ...
மோட்டார் சைக்கிளில் இனி சீறிக்கொண்டு பறக்காமல் இருக்கவேண்டும் !
இந்த காவலர் செய்தது சாதனை என்றால் ...
இன்னொரு காவலர் கார்த்திக்ராஜா தேடிக்கொண்டது வேதனை ...
அதிக அளவு தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ...
23வயதிலேயே குடிக்கு அடிமையான அவர் கடிதத்தில் எழுதியிருப்பது ...
எனது சாவுக்கு யாரும் காரணமில்லை .குடி உறவையும் ,உயிரையும் கெடுக்கும் .எனது முடிவு மற்றவர்களுக்கு பாடமாக இருக்கட்டும் !
குடிமகன்கள் பாடம் படிப்பார்களா ?
|
|
Tweet |
01. இந்த சட்டம் குழப்பம்தான்.
ReplyDelete02. மாட்டுக்கு எதற்க்கு ? ட்ரெஸ்.
03. தலைவருக்கு இந்த வார்த்தை சிக்கல்தான்.
04. வேதனைதான்.
05. பாப்பற்க்க இறுவாள் எதற்க்கு?
தமிழ் மணம் 1
Sorry
ReplyDelete05. பூப்பறிக்க அறிவாள் எதற்க்கு ?
1.அந்த டிரைவர் இடது புறம் திரும்பும்போது கையைக் காட்டி இருந்தா ,நியாயமா இருந்து இருக்கும் :)
Delete2.அதானே ,அது கேட்டுச்சா ,முதல்நாள் அலங்காரம் பண்ணிட்டு ,அடுத்த நாள் மாட்டுக் கறிக்கு வெட்டுவது என்ன நியாயம் :)
3.தலைவரே இப்படின்னா ..:)
4.தினசரி இந்த வேதனை சம்பவம் அரங்கேறிக் கொண்டுதானே இருக்கிறது ?
5.அரிவாள் யார் கைக்கு சென்று என்னன்னா காரியம் செய்யப் போகிறதோ :)
இதுல என்ன சந்தேகம் வேண்டிக் கிடக்குது ஜீ ?.மாடா உழைப்பது
ReplyDeleteஎப்போதும் மனைவி தான் அதாலதான் எங்காத்து "மாட்டுப் பொண்ணு"
அப்படி சொல்லுவாக:))) இந்த ஆதாரம் ஒன்று போதாதா ?...:)))பாப்பையா
(ஐயா )தப்பான தீர்ப்புச் சொன்னா அவரு வீட்டுச் சங்கதி என்னாகும்
என்று யோசிக்காமலா பேசுவாரு ?..அதனால பட்டி மன்றம் ஓவர் :))
ஏகமனதாக உங்களின் தீர்ப்பை இந்த மன்றம் ஏற்றுக் கொள்கிறது :)
Deleteஅட ஆமா அவ்வளவு பெரிய பஸ்ஸை
ReplyDeleteஒத்தக் கையில ஓட்டினா ஆக்ஸிடெண்ட்
ஆகத்தானே செய்யும்
நானும் பாட்டிக் கட்சிதான்
இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
நமக்கு தெரியுது .போலீசுக்கு தெரியலையே :)
Deleteஇணய வாழ்த்துக்கு நன்றி !
வீட்டு நிர்வாகம் என்பது பெரிய விசயம் ஜி...
ReplyDeleteஅதுவும் புருஷன்,பதிவரா இருந்தால் ரொம்ப ரொம்ப கஷ்டம் :)
Deleteஅருமை
ReplyDeleteதம5
இப்பதிவுக்கு பெருமை சேர்க்கும் உங்கள் அருமையான வாக்குக்கு நன்றி :)
Deleteகை வெளியே ...கலகல....
ReplyDeleteமாடாய் உழைப்பது....அதுவும் செக்கு மாடாய்...பெண்கள் தான்.
காவலர் நாலு பேருக்கு செல்லி காப்பாத்தாம ...கழண்டுக்கிட்டார்...
ரசனை. தம +1
போலீசிடம் பாட்டியே மாட்டி விட்டுரும் போலிருக்கே :)
Deleteகஷ்டமான காரியம்தான் :)
அவர் ,குடும்பம் என்ன பாடுபடும் என்பதைக் கூட நினைத்துப் பார்க்காதது ,வேதனைதான் !
ரசித்தேன்.
ReplyDeleteபொங்கலுக்கு மதுரைக்கு வந்து போனீர்களா ஸ்ரீ ராம் ஜி ?
Deleteஇப்படி,கணவன் மனைவியிடம் சொன்னா என்னாகும்---கைபேசாது...கையிலிருப்பது பேசும்( நண்பர் ஒருவர் தன் அனுபவத்தை சொன்னார்)
ReplyDeleteஅந்த நண்பர் நான்தான் என்பதைக் கூறாமல் மறைத்ததற்கு நன்றி :)
Deleteபாட்டி சரியாத்தானே சொல்லுது! ஹாஹா! சிறப்பான நகைச்சுவைகள்! நன்றி!
ReplyDeleteபாட்டி ஏன் பொய் சொல்லப் போவுது :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
ஆகா.... ஆகா.. அருமையாக உள்ளது இரசித்தேன். த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
'மெய் ' மறந்து ரசித்து பாராட்டியதற்கு நன்றி ,ஜி !
Delete1. ஹஹஹஹஹஹ்...
ReplyDeleteஜி என்னங்க ஜி நீங்களே இப்படிச் சொல்லிப்புட்டிக....ஆணுங்க நாமதானுங்க மாடா உழைக்கிறோம் வீட்டுல.....சரி சரி பாப்பையா அவர்கள் பட்டி மன்றம் வைத்தால் அவரு நடுவா நீதி வழங்க முடியாது ஜி....வீட்டுல ஆப்புதான்.....ஹஹஹ்
வீட்டில் மாடாய் உழைத்தால் பதிவு போடநம்மால் முடியாதே :)
Deleteஓ! இப்ப புரியுது நேர மரிச்சு சொன்னா வீட்டுல புவ்வா கான்சல் அதுதானே!!உண்மையச் சொல்லுங்க ஜி!ஹஹஹஹ்
ReplyDeleteபார்த்தீங்களா ,புவ்வாவுக்கே நாம பெண்டாட்டியை எதிர்பார்க்க வேண்டி இருக்கு :)
Deleteபாட்டியே போதும் வேறு சாட்சிகள் தேவையில்லை..............
ReplyDeleteபல்டி அடிக்க முடியாத வலுவான சாட்சிதான் :)
Delete