30 January 2015

நகையும் ,லோனும் கொடுத்தா வேண்டாம்னா இருக்கு ?

  -------------------------------------------------------------------------   
மாமூல் தந்த தைரியமோ :)
            ''இருந்தாலும் கபாலிக்கு இவ்வளவு தைரியம் கூடாது ஏட்டையா !''  
            ''ஏன்  ?''
              ''நம்ம ஏரியாவில் எந்தெந்த வீடு பூட்டிக் கிடக்குன்னு போன்பண்ணிக் கேட்கிறானே !''
 நகையும் ,லோனும் கொடுத்தா வேண்டாம்னா இருக்கு ?           
                    ''நீங்க கேட்ட ஜூவல் லோன் பணத்தை எதுக்கு நகைங்க மேலே வைச்சு தரச்சொல்றீங்க ?''
        ''நீங்கதானே நகைங்க மேலே லோன் தரப்படும்னு சொன்னீங்க ?''

அவங்க வாசல்ல இந்த போர்டு வைக்கலாமெ :

தப்பு செஞ்சா கைமேல பலன் கிடைக்கும்

உள்ள ஜுவெல்ஸ் கொடுத்தா கைமேல பணம் கிடைக்கும்

கோபாலன்
ReplyDelete

Replies


  1. வங்கி ஆலோசனைக் குழுவுக்கு உங்கள் ஆலோசனையை சமர்ப்பிக்கிறேன்!ஆவன செய்வார்களாக !
  2. தலைப்பாகையை அலசிப் போட்ட மனைவி சொல்லி இருப்பாளா ?

               ''காக்கா கக்கா போட்டுகூட  பழமொழி உருவாகி 
  3. இருக்கா எப்படி ?''
  4.         ''தலைக்கு வந்தது தலைப்பாகையோடப் போச்சுங்கிறது , 
  5. வேற எப்படி வந்திருக்கும் ?''


  6. திண்டுக்கல் தனபாலன்30 January 2014 at 11:44
    ஓஹோ... அப்படித்தானோ...?
    ReplyDelete



    Replies


    1. தலைக்கு வந்தது ஷாம்போட போச்சுன்னு இப்போ மாற்றிச் சொல்லலாமா ?


      1.   
      ஸ்கூல் பையன்30 January 2014 at 20:04
      //தலைக்கு வந்தது ஷாம்போட போச்சுன்னு இப்போ மாற்றிச் சொல்லலாமா ?//

      மூளைக்கு வந்தது முடியோட போச்சுன்னு சொல்லலாம்....
      ReplyDelete

      Replies


      1. முடி இழந்த மன்னர்கள் சண்டைக்கு வந்துவிடப் போகிறார்கள் !
      2. கவலைகள் ஓய்வதே இல்லை !

        மாசக் கடைசியில் ...
        நடுத்தர வர்க்கத்தின்  கவலை ஒன்று கூடியது  ...
        காசும் குறைகிறது,
        நெட் ஸ்பீடும்  குறைகிறதே!  


20 comments:

  1. 01. தப்பு அவன் மேல இல்லையே....
    02. சரியாத்தான் புரிஞ்சு இருக்காரு... தமிழ் சரிதான்
    03. சொன்னது யாரு சிங்கா ?
    04. கவிதை அருமை பகவான்ஜி
    தமிழ் மணம் ???

    ReplyDelete
    Replies
    1. 1.வளர்த்துவிட்டவங்க மேலேதானா :)
      2.இனிமேலே தமிழில் விளம்பரமே தர மாட்டாங்களே :)
      3.இருக்கலாம் :)
      4.உங்க வருத்தமும் அதுதானா :)
      இப்போ தமிழ் மணம் சரியா இருக்கே !

      Delete
  2. Net Slow... அதனால் ஜி பதிவு லேட்..?

    ReplyDelete
    Replies
    1. மாதம் ஆயிரம் ரூபாய் பில் வந்தாலும் ,மாதக் கடைசியில் நெட் ஸ்பீட் வரலையே :)

      Delete
  3. வீண் அலைச்சல் வேண்டாமே... அதான் கேட்டு தெரிஞ்சிக்கிறார் போல!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. வங்கியில் உள்ளவர்கள் இதைப் புரிஞ்சிக்க மாட்டேன் என்கிறார்களே :)

      Delete
  4. தமிழ் மணம் --- நாலு பேருக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. இன்பத்தையே பங்கு வைத்தால் புன்னகை சொல்வது நன்றி :)

      Delete
  5. ஹா... ஹா....
    ரசிக்க வைத்தது அனைத்தும்...

    ReplyDelete
    Replies
    1. தலைப்பாகை என்பது இன்றைய குள்ளாவுக்கும் பொருந்தும் ,அப்படித்தானே :)

      Delete
  6. கபாலி களவாணிக்கூட்டாளியிடம் கேட்பது ஆச்சரியமில்லை.
    மீட்டருக்கு மேலே பணம் என்பது போல் நகைக்கு மேலே லோனா?

    ReplyDelete
    Replies
    1. கேட்கு முன் கூறி இருந்தாலும் ஆச்சரியமில்லைதானே :)
      கொடுத்தால் கசக்கவா செய்யும் :)

      Delete
  7. Replies
    1. உங்க ஊர் கபாலிகளுக்கு இந்த தைரியம் உண்டுதானே :)

      Delete
  8. ஹஹஹஹஹஹ !

    .....ஆமாம் தலைப்பாகையோடு ஏதோ உதிருதேனு பார்த்தா களி மண்ணு.....அடப்பாவி ....மனைவி அதப் பார்த்து இவரு தலைலருந்து எப்படி அதுதான் இல்லவே இல்லையேனு குடைசல்......அப்புறம் நம்மாளு அது தெரியக்குடாடுதுனு தலைப்பகையோடதான் எப்பவுமே.......

    ReplyDelete
    Replies
    1. அவரே ஒரு மாசம் கழித்து தலைப்பாகையை எடுத்து பார்த்தா ,ஒரு பிள்ளையாரை பிடிக்கும் அளவுக்கு களிமண் சேர்ந்து இருந்ததாக கேள்விபட்டேன் !

      Delete
  9. மாமூல் கொடுப்பது சும்மாவா....???

    ReplyDelete
    Replies
    1. அதுதானே ,கிடைக்கிற தகவலை அப் டேட் செய்ய வேண்டாமா :)

      Delete
  10. அதான் வீட்டவிட்டு வெளியூர் போகும்போது போலிஸ்கிட்ட சொல்லிட்டு போக சொல்றாங்களோ ?

    'தல'க்கு வந்தது சூர்யாவுக்கு போச்சு - காக்க காக்க , கஜினி

    தம+

    ReplyDelete