''காலையில் சிகப்பு ,மதியம் மஞ்சள் ,ராத்திரி வெள்ளை மாத்திரையும் சாப்பிடச் சொன்னா ,முடியாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
''எல்லா கலரும் ஒரே கலரா தெரிவதுதானே என் பிரச்சினை ,டாக்டர் ?''
இந்த காலத்து பசங்க ரொம்ப வெவரம் !
''எல்லா கலரும் ஒரே கலரா தெரிவதுதானே என் பிரச்சினை ,டாக்டர் ?''
இந்த காலத்து பசங்க ரொம்ப வெவரம் !
''ஸ்கூல் பக்கத்திலே இருக்கிற போர்டிலே 'மெதுவாகச் செல்லவும் 'னு இருக்கிறதை ,ஏன் 'கவனமாகச் செல்லவும் 'னு திருத்துறீங்க ?''
''எல்லாப் பசங்களும் இதைப் படிச்சிட்டு ஸ்கூலுக்கு லேட்டா வர்றதா HM சொல்றாரே !''
Thulasidharan V Thillaiakathu31 January 2014 at 14:19
இதுலயும் ஒரு சிக்கல் இருக்குதே ஜி! கவனமாமாகச் செல்லவும் அப்படினு போட்டுருக்கு அதான் கவனமா வரோம் அப்படினு இன்னும் லேட்டாக்குவாங்களே!
Bagawanjee KA31 January 2014 at 23:14
கவனமா வந்தீங்க சரி ,உங்க கவனம் சாலையில் இருந்ததா ,சேலையில் இருந்ததான்னு வாத்தியார் கேட்பாரே !
Thulasidharan V Thillaiakathu1 February 2014 at 11:34
அதைத்தான் சொன்னேங்க! நீங்க புட்டு வைச்சிட்டீங்க!
Bagawanjee KA1 February 2014 at 12:22
சேலைன்னு சிம்பாலிக்கா சொன்னேன் ,சரியாச் சொல்லணும்னா சுடிதார்ன்னுதான் சொல்லணும் !
Bagawanjee KA31 January 2014 at 23:14
கவனமா வந்தீங்க சரி ,உங்க கவனம் சாலையில் இருந்ததா ,சேலையில் இருந்ததான்னு வாத்தியார் கேட்பாரே !
Thulasidharan V Thillaiakathu1 February 2014 at 11:34
அதைத்தான் சொன்னேங்க! நீங்க புட்டு வைச்சிட்டீங்க!
Bagawanjee KA1 February 2014 at 12:22
சேலைன்னு சிம்பாலிக்கா சொன்னேன் ,சரியாச் சொல்லணும்னா சுடிதார்ன்னுதான் சொல்லணும் !
|
|
Tweet |
01. எதுக்கும் காலேஜ் பக்கம் நின்னு சாப்பிடச் சொல்லுங்க சரியாப்போயிடும்.
ReplyDelete02. கடந்து செல்லவும்னு போடலாமோ..
03. செருப்பு ஜோடியோடத்தானே போ்ாங்க...
04. வித்தியாதமான சோசியர்தான்
05. நித்தியே.... நமக....
தமிழ் மணம் 1
1.மாத்திரை தொண்டையில் இறங்காதே :)
Delete2.கடக்காமல் எப்படி போறது :)
3.அதை அள்ளிட்டு போய் காசாக்கவா :)
4.எல்லோரும் ஜனன நேரம் பார்த்தா ...இவர்:)
5..அவர் மட்டும்தானா :)
அருமை
ReplyDeleteதம 2
அருமைன்னு நீங்க ஒரு வார்த்தை சொன்னதே எனக்கு பெருமை :)
Deleteஅறியாமை இருட்டில் இருப்பது நாம் தான்...
ReplyDeleteஅனுபவிக்கத் தெரியாமல் ...என்ற வார்த்தை உங்கள் கமென்ட்டில் தொக்கி நிற்பது போல் தோன்றுகிறதே ஜி :)
Deleteஎப்படியோ அவர் பாடி ஏதோ ஒரு மழைய வரவச்சிட்டாருல . அதுபோதும்.
ReplyDeleteதம+
இந்த மழையில் அவர் மட்டும்தானே நனைந்தார் :)
Delete.. அதான் கில்லர்ஜி சொல்லிட்டாருல....“எதுக்கும் காலேஜ் பக்கம் நின்னு சாப்பிடச் சொல்லுங்க சரியாப்போயிடும்.”ன்னு
ReplyDeleteஆர்ட்ஸ் காலேஜா ,என்ஜினீயரிங் காலேஜா என்று சொல்லாமல் விட்டுட்டாரே :)
Deleteஒரே மாத்திரையத்தான் வேறே வேற கலர்ல குடுத்திர்க்கப் போறார் எதை சாப்பிட்ட என்ன?
ReplyDeleteஓ..அப்படி வேறு தொழில் ரகசியம் இருக்கா :)
Deleteஉயிர் பிடியும் நேரம் என்பதை இனி டாக்டர்களும் ஜனகனமன நேரம் என்றும் சிம்பாலிக்கா சொல்லலாம்.
ReplyDeleteசிம்பாலிக்கா எழுதுவதற்கும் ,சொல்வதற்கும் டாக்டர்களுக்கு சொல்லியா தரணும்:)
Deleteயார்யார் குடை கொண்டு வந்தார்கள். வான் மழையிலிருந்தும் செருப்பு மழையிலிருந்தும் தப்பிக்க.
ReplyDeleteநனையப் போகிறோம் என்கிற சந்தோசத்தில் யாருமே குடை கொண்டு வந்ததாய் தெரியவில்லை :)
Deleteரசித்தேன்.
ReplyDeleteதாமதமானாலும் ரசித்தமைக்கு நன்றி :)
Delete