----------------------------------------------------------------------------------------------------------------
பெரியவங்களை இப்படியா மதிப்பது ?
''கடைக்காரர் எடை போடும்போது எடை மெஷினையே ஏன் பார்த்துகிட்டே இருக்கார் ?''
''ஆளைப் பார்த்து எடை போடக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே!''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...

வரப் போற மனைவி எப்படி இருக்கணும் ?
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்...
தமிழர்கள் ஆகிய நாம் பெருமைப்படும் படியான ஒரு சரித்திரச் சாதனை புத்தாண்டில் நிகழ்ந்து உள்ளது ...
புது வருசத்தைக் கொண்டாட தமிழ்'குடிமகன் /ள் டாஸ்மாக்கில் செலவிட்ட தொகை 25௦ கோடியாம் ...
புது வருசத்தைக் கொண்டாட தமிழ்'குடிமகன் /ள் டாஸ்மாக்கில் செலவிட்ட தொகை 25௦ கோடியாம் ...
வெள்ளையன்கூட அவன் புத்தாண்டுப் பிறப்பை இவ்வளவு
செலவு செய்து கொண்டாடி இருப்பானாவென்று தெரியவில்லை .
இந்த புதுமை இங்கே நடக்கும் சமயத்தில் ...
அமெரிக்க மாகாணம் கொலராடோவில் இன்னொரு புதுமை அரங்கேறி உள்ளது ...
கஞ்சா பயிரிடவும்,விற்பனை செய்யவும் அரசாங்கமே அனுமதித்து உள்ளது ...
மலேசியா ,சிங்கப்பூரில் கஞ்சா வைத்து இருந்தாலே மரண தண்டனை ...ஆனால் கொலராடோவில் மக்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருக்க சட்ட திட்டம் வகுத்து இருக்கிறார்களாம் ...
1 8 வயதானவர்களுக்கு தினசரி 28 கிராம் மட்டுமே விற்க அனுமதியாம் ...
போதைக்கு அடிமையானவர்கள் மனமும் உடலும் கெட்டு,நிறைய பொய்பேசுவதாகவும் ,திருட்டு ,கொள்ளை ,பாலியல் வன்முறை ,சமூக விரோத காரியங்கள் செய்வதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன ...
ஆனால் ,ஆள்பவர்களுக்கு கஜானா ரொம்பினால் போதும் போலிருக்கிறது ...
கொலராடோ வழிகாட்டி விட்டது ...
அடுத்த படியாக அமெரிக்காவில் உள்ள மற்ற மாகாணங்களும் இதை பின்பற்றும் ...
அமெரிக்கச் சீரழிவுக் கலாச்சாரம் இங்கேயும் பரவும் காலம் வெகு தூரத்தில் இல்லை ...
தெருவுக்கு தெரு அரசாங்கமே கஞ்சாக் கடைகளைத் திறந்து மக்களை வாழ வைக்கப் போகிறது !

|
|
Tweet |
01. மிஷின் தப்பா இருந்தால் வந்தவனும் தப்போ....
ReplyDelete02. காதலை சுலபமாக வெளிப்டுத்திபுட்டானே....
03. எதற்க்கும் நண்பர் மிக்னேஷ் திருமுருகனிடம் கேளுங்களேன்....
04. சரிதானே...
05. கொசுவலை கம்பெனிக்காரனுக்கு தெரிஞ்சா பிரட்சினையாகிடப்போகுது.
தமிழ்மணம் இனைப்பு and குத்து இஷா
1.வந்தவளையும் பார்க்கலைன்னா சந்தோசப் பட வேண்டிய விசயம்தானே :)
Delete2.பெற்றவங்க வயிற்றிலே பாலை வார்த்திட்டான் :)
3.கஞ்சா சம்பந்தமாய் அவர் எழுதிய பதிவை மறக்கலே போலிருக்கே :)
4.வீட்டோடு மாப்பிள்ளை ஒரு விதத்தில் கொள்ளைக்காரன் தானே :)
5.கொசுவை வைத்து பிசினஸ் பண்றது வலைக் கம்பெனி மட்டும்தானா ?
அது யாரு ,குத்து இஷா ?அரபு நாட்டு சில்க்கோ ?
பையன் செமை உஷார் பார்ட்டியாக இருக்கானே.
ReplyDeleteடாஸ்மார்க்காலத்தானே அரசாங்கமே இயங்குது.
இன்னுமா கொசுவலை இந்தியாவில இருக்குது
அதனாலேதானே சரக்கே இல்லாமல் கடையை இன்னும் ஓட்ட முடியுது :)
Deleteஇன்னைக்கு தலைப்பு செய்தி ...தமிழக அரசுக்கு 2௦௦௦௦ கோடி அளவில் நிதி நெருக்கடி :)
கொசு இருக்கிற வரைக்கும் கொசு வலையும் இருக்கத்தானே செய்யும் :)
ரசித்தேன்
ReplyDeleteதம 2
அபத்தத்தையும் ரசித்தீர்களா :)
Deleteநல்லா இருக்கு ஜி...!
ReplyDeleteநல்லா இருப்பது ,ஆளைப் பார்த்து எடை போடுவதுதானே :)
Deleteஇனிமே ஆளை எடை போடணும்னா கூடவே எடை மிஷினை எடுத்துப் போகணும்
ReplyDeleteஇல்லேன்னா ,லாரி எடை போடும் இடத்திற்கு வரச் சொல்லி விடலாம் :)
Deleteஆளைப்பார்த்து எடைபோடக் கூடாது
ReplyDeleteஎனப்தற்கு இதுதான் சரியானப்
பொருள் தருவதாக இருக்கிறது
இரசித்தேன்
வாழ்த்துக்கள்
எடை யில் யாரை ஏமாற்ற முடியும் என்று அந்த கடைக்காரர் கஸ்டமரை எடை போட்டுதான் வைத்திருக்கிறார்:)
Deleteஇரசித்தேன்
ReplyDeleteவாழ்த்துக்கள்
குலவுசனப் பிரியன் சொன்னதையும் ரசித்தீர்களா அய்யா :)
Deleteஎல்லாமே சி(ற)ரிப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசி(ற)ரிப்பான கருத்துக்கு நன்றி :)
Deleteவீட்டோடு மாப்பிள்ளை ஜோக்கை ரசித்தேன். தாங்கள் சொன்ன
ReplyDelete” பரபரப்புக்காக எழுதுவது எந்நாளும் ஏற்றுக் கொள்ள முடியாதுதான் ! “ – என்ற கருத்தினில் நானும் உங்களோடு உடன்படுகின்றேன்
த.ம.9
Deleteபரபரப்பு செய்தி நீண்ட நாள் நிற்காது ,பஞ்சராகிவிடும் :)
Deleteசொல்ல மறந்து விட்டேனே ,நன்றி :)
Deleteஆளை பார்த்து எடை போடக்கூடாதுதான். குண்டாக இருந்து எடை போட்டால்....அப்புறம் எடை மிசின் என்னாவது.............
ReplyDeleteஅதுக்குத்தான் நான் லாரி எடை போடும் இடத்திற்கு வரச் சொன்னேன் :)
Delete1 ஹா.....ஹா....ஹா..
ReplyDelete2. ஹா...ஹா.... உஷாரான பையன்!
3. போதையின் பாதையில்..... ஹூ......ம்!
4. அய்யய்யோ... எந்த வீடுன்னு நீங்க த்ளிவாச் சொல்லலே போலேருக்கு!
' மாமியார்' வீட்டில் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று தெளிவாச் சொல்லிட்டா போச்சு :)
Deleteத ம +
ReplyDeleteநல்ல சுவை நகைச்சுவை ...
உங்க கருத்தில் எனக்கும் பூரண உடன்பாடு :)
Deleteவணக்கம்
ReplyDeleteநல்ல கற்பனை.. இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்தமைக்கு நன்றி ரூபன் ஜி :)
Deleteநாமும் பகவான்ஜியின் தளத்தில் ஒரு பொதுஅறிவுக் கருத்தைப் பதிவு செய்து விடலாம் போல் உள்ளதே..
ReplyDeleteகஞ்சாவிற்கு தமிழில் சிவமூலி (?) என்று பெயர்.
த ம 14
இதனால்தான் அகோரிகள் கஞ்சாவை இழுத்துக் கொண்டு சிவனேனு இருக்காங்க போலிருக்கே :)
Delete
ReplyDelete"ஆளைப் பார்த்து எடை போடக் கூடாதுன்னு" பெரியவங்க சொல்லி இருக்காங்களே!
ஆளின் நடை, உடை, பாவனை ஆகிய மூன்றையும் வைத்து எடை போடலாமென நான் சொல்கிறேன்.
பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு
இத்தனை
ஒப்பீடா...?
நடை உடை பாவனையை விட பழகிப் பார்த்து எடை போடுவதே நல்லது .முகநூலில்கூட நம்பி ஏமாறும் பெண்கள் அதிகமாகி விட்டார்களே :)
Deleteஏற்கனவே பார்த்து வைத்த பெண்ணை மணந்து கொள்ளவே இத்தனை பீடிகை :)