''நீ குடும்பத்தோட உலக டூர் போறதை வாழ்த்தி ,போஸ்டரெல்லாம் போட வேண்டாம்னு ஏன் சொல்றே ?''
''கொள்ளைக்காரனுக்கு நாமே வெற்றிலைப் பாக்கு வைச்ச மாதிரி ஆயிடும்ணுதான் !''
மகளுக்கு கருச்சிதைவுன்னு அப்பன் சந்தோசமா சொல்ல முடியுமா ?
''அர்த்தம் தெரிஞ்சா மட்டும் ஆங்கில வார்த்தையைச் சொல்லுங்கப்பா !''
''இப்ப என்ன சொல்லிட்டேன் ?''
''நான் அபார்ட்மென்ட்டுக்கு போனதை 'அபார்சனுக்கு 'போயிட்டாள்னு சொல்லி இருக்கீங்களே !''
படத் தலைப்பே ரிசல்ட்டை சொல்லிவிடுமா ?
''எப்பப் பார்த்தாலும் தலையிலே துண்டை போட்டுக் கிட்டு இருக்காரே ,அவர் யாரு ?''
''உச்சி வெயில் படத் தயாரிப்பாளர்தான் !''
|
|
Tweet |
01. வரும் முன் காப்போம்.
ReplyDelete02. இதற்க்காகவாவது ஆங்கிலம் படிக்கணுமோ....
03. படம் விழுந்துடும்னு ஏற்கனவே தெரியுமோ ?
04. அவ்வளவு கஷ்டமோ... ?
தமிழ் மணம் 1
1.முன் எச்சரிக்கை நல்லதுதானே :)
Delete2.படிக்கவும் வேணாம் ,பேசவும் வேண்டாமே :)
3.மக்கள் மசாலாப் படங்களை ரசிக்கும் அளவிற்கு நல்ல படங்களை ரசிப்பதில்லையே :)
4.ஐந்து வருடமா இதுதான்யா நடந்துகிட்டிருக்கு :)
உச்சி வெயில் ஹிஹி...
ReplyDeleteஇவர் இப்படின்னா ,இன்னொருத்தர் ...உச்சி வெயில் காயும் நேரம் உதட்டோரம் ஈரம் ஏனொன்னு கேள்வி கேட்கிறாரே :)
Deleteவணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கு நகைச்சுவை பகிர்வுக்கு நன்றி. த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உச்சி வெயில் உங்களுக்கு கிறுகிறுப்பை தந்து இருக்குமே :)
Deleteதம +
ReplyDeleteநீங்கள் போஸ்டர் அடிச்சு அல்லவா சொல்வீங்க..?
போஸ்டருக்குப் பதிலாய் சாவியை கொள்ளைக்காரன் கிட்டயே கொடுத்து ...உன்னை நம்பித்தான் போறேன்னு சொல்லப் போறேன் :)
Deleteஅருமை ஜீ ! ஆனா /நீ குடும்பத்தோட உலக டூர் போறதை வாழ்த்தி ,போஸ்டரெல்லாம் போட வேண்டாம்னு ஏன் சொல்றே ?''
ReplyDelete''கொள்ளைக்காரனுக்கு நாமே வெற்றிலைப் பாக்கு வைச்ச மாதிரி ஆயிடும்ணுதான் !''/ இந்த ஜோக்தான் எனக்கு புரியல !
நாங்க வீட்டிலே இல்லைன்னு சொல்றது ,கொள்ளைக்காரனுக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்பதுதானே :)
Deleteஆஹா ! காலங்காத்தால அரைத்தூக்கத்துல வந்து கமெண்ட் போட்டா இப்படித்தான் ஆகும் போல !!
Deleteஇனிமேல் நீங்க காலைக்கடனை முடிச்சிட்டு கருத்துரை போடுங்க நண்பா....
Deleteதமிழ் மணம் - 8
அண்ணே ! ஜோக்காளிய காலைல பாத்துட்டு மத்த வேலைய செஞ்சு பழகிடுச்சிணா !
Deleteநல்ல வேளை,ஜோக்காளியைப் படிச்சாதான் காலைக் கடன் சிரமம் இல்லாம போவுதுன்னு சொல்லாம விட்டீங்களே :)
Deleteவார்த்தை விளையாட்டு ஜோக்ஸ் சூப்பர்!
ReplyDeleteஅர்த்தம் தெரியாத ஆங்கில வார்த்தைகளை சொல்வதில் அவ்வளவு சிக்கல் இருக்குதே :)
Deleteஇரத்த அழுத்தமும் உச்சி வெயிலும் கலக்கல் ஜி...
ReplyDeleteபெட் பிரசர் என்ற வார்த்தையை முதலில் கேட்டதும் நானும் உச்சி வெயிலில் நின்றது போல் கிறுகிறுத்துப் போனேன் :)
Deleteசிறந்த பதிவு
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
என் பதிவு சிந்திக்கவும் வைக்கிறதா ..ஹா ஹா ஹா :)
Deleteஅட ப்பாவி போஸ்டரா ஊர் உலகம் சுத்தறத...பக்கத்துல போலீஸ் ஸ்டேஷன்ல இல்ல சொல்லிட்டுப் போகச் சொல்றாங்க இப்பல்லாம்....
ReplyDeleteஹஹஹஹஹஹ் ...நல்லகாலம் பெட் ப்ரசர்...."pet " ப்ரஷர்னு....முதல்ல நினைச்சுட்டோம்....ஹஹ்ஹ் நல்ல வார்த்தை விளையாட்டு....
பாவம்..ஹஹஹ் உச்சிவெயிலத்தான்....
போலீஸ் ஸ்டேசனில் சொல்லிட்டுப் போனால் பலன் இருக்குமா :)
Delete