28 January 2015

காதலுக்கு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா :)

-----------------------------------------------------------------------------------------------
மாமியாருக்கு 'முதல் மரியாதை ' செய்யும்  மருமகள் !
               ''புதுசா வாங்கின கேமரா செல்போனில்  ,முதலில் எங்க அம்மாவைப் போட்டோ  எடுத்து வைத்துக்கச் சொல்றீயே ,அம்புட்டு பாசமா ?''
           ''அட நீங்க வேற ,திருஷ்டி கழியும்னு சொல்ல வந்தேன் !''

முதுமை கஷ்டம்தான் ,அதுக்காக இதை பயன்படுத்தலாமா ?
        ''டாக்டர் ,கஞ்சா அடிமைகளுக்கு முதுமை வராதுன்னு 
எப்படி சொல்றீங்க ?''
            ''கொஞ்ச வயசுலேயே போய் சேர்ந்துடுவாங்களே !''
மார்க்கண்டேயர்கள்!
ReplyDelete


  1. ஆமாம் ,மார்க்கண்டேயனாய் இருக்கும் போதே 'மர் கயா'ஆகிவிடுகிறார்கள் !
  2. காதலுக்கு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா ?

                ''தினமும் நாய் துணையோடு வாக்கிங் வர்ற பொண்ணைக்  
  3. காதலிக்க, நீயும் ஒரு நாயோட போனீயே ,காதல் வந்ததா ?''
  4.                  ''ஓ ,வந்ததே ...ரெண்டு நாய்ங்களுக்கும் !''
ஏதோ ஒரு சம்பந்தம் இவர்களுக்குள் இருக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று
ஆண்டவன் நினைத்து இருக்கிறார். marriages are made in Heavens இல்லையா ?

அது இருக்கட்டும்.நான் 1970 லே பார்த்த ஒரு நிகழ்வு.

பெண் பார்க்க கூட அழைத்துக்கொண்டு போன நண்பருக்கும்
அது போல பெண்ணுக்குத் துணையாக இருக்க வந்த தோழிக்கும்
காதல் கசிந்து , இவர்கள் திருமணம் நிச்சயம் ஆகுமுன்னமே அந்த திருமணம்
முடிந்து விட்டது.
சுப்பு தாத்தா.
ReplyDelete

Replies


  1. கல்யாணம் நிச்சயம் ஆகிறது மட்டும்தான் சொர்க்கத்தில் போலிருக்கு !
  2. அந்த திருமணம் மறக்க முடியாத மலரும் நினைவுகள் இல்லையா ,சுப்பு தாத்தா ?
  3. அவன் கழுத்தில் சங்கிலியைக் கட்டிக் கொண்டு
    நாயை அழைத்துப் போய்
    முயற்சி செய்து பார்க்கச் சொல்லலாமா ?
    ReplyDelete

    Replies


    1. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ...ட்ரை பண்ணிப் பார்க்கலாம் !

    Jeevalingam Kasirajalingam30 January 2014 at 12:21
    காதலுக்குத் தூது செல்வோருக்கு வருவது போல
    நாய்களுக்கும் காதலா?
    ReplyDelete


    Replies


    1. ஆமாம் ,இவர்கள் இருவரும்தான் நாய்கள் 
    2. காதலுக்கு தூது போலிருக்கிறது !







23 comments:

  1. மருமகளும் மாமியார் ஆகவேண்டிய காலம் வரும்போது என்ன ஆகுமோ ?
    என்னது ? மறுபடியும் கஞ்சாவா ?
    ஒருவேளை அழைத்துச்சென்றவனை விட அழகாய் அந்த நாய் இருந்திருக்கும் . காதலின் முதல்விதியே தன்னுடைய கூட்டாளி தன்னைவிட அழகானவனாய் இருக்கக்்கூடாது என்பதே !!!

    தம+

    ReplyDelete
    Replies
    1. என்ன மாற்றம் வந்து விடப் போகிறது உறவுதான் மாறும் :)
      பதறாதீங்க ,உங்களை அடிக்கவா சொன்னேன் :)
      எனக்கு தெரிந்த ஒருவர் நீங்க சொன்ன மாதிரிதான் ,காதலித்து கல்யாணமானபின் வருந்திக் கொண்டிருக்கிறார் :)

      Delete
  2. நாய்க்காதல் போல இருக்கு?
    எந்த சொர்க்கத்தில் நிச்சயித்தது இந்த காதல்?
    தமிழ்மணம் +1

    ReplyDelete
    Replies
    1. நாய்க்கு எது நரகம் ,சொர்க்கம் ?அதெல்லாம் ஆறறிவு (?) உள்ளவனின் கற்பனை ஆச்சே :)

      Delete
  3. Replies
    1. அந்த கேமரா நீண்ட நாள் உழைக்காதுன்னு படுது :)

      Delete
  4. திருஷ்டி கழிய என்னவொரு யோசனை1

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அற்புதமான யோசனை சொன்ன மருமகள் மாமியார் ஆகாமல் நீடுழி வாழ்க :)

      Delete
  5. தகவல் நுட்பம் வளர்ச்சி அபாரமாக வளர்ந்துவிட்டாலும் மாமியார் மருமகள் பிரச்சினை தீராது போலிருக்கே...........

    ReplyDelete
    Replies
    1. 'ஸ்கை'ப்பில் கூட சண்டை போடுவார்களோ :)

      Delete
  6. சூப்பர் மருமகள்.
    அந்த நாய்களுக்காவது காதல் வந்ததே.

    ReplyDelete
    Replies
    1. ஸூப்பர் நண்பரே....

      Delete
    2. காதல் வந்தா சரிதான் ,அப்படித்தானே :)

      Delete
    3. ஏன் கில்லர்ஜி,உங்களுக்கு மனிதக் காதல் புளிச்சுப் போச்சா :)

      Delete
  7. 01. நல்லவேளை திருஷ்டி கழிக்க மாமியாளை தூக்கிப்போட்டு பூசணிக்காய் மாதிரி அடிக்கச்சொல்லலை.
    02. இவ்வளவு நாளா தெரியாமல் போச்’’சே’’
    03. அந்தகாதலாவது ‘’அந்து’’ போகாமல் நிலைக்கட்டும்

    தமிழ் மணம் – ?

    ReplyDelete
    Replies
    1. 1.புருஷன் கேட்கமாட்டான்னு தெரியும் ,அதான் சொல்லலே :)
      2.தப்பித்தோம்னு நினைங்க :)
      3.செயினை அறுத்துகிட்டு ஓடி போகத்தான் போவுது :)
      தமிழ் மணம் சர்வரில் ஏதோ பிரச்சினை ,இப்போது வோட்டு போட முடிகிறதே ! தமிழ் மணத்தில் மதியத்திற்கு மேல் போட்ட பதிவுகள் முகப்பில் வரவில்லை ,கமெண்ட்களும் அப்டேட் ஆகவில்லை ..கூகுள் ஆண்டவர்தான் மனது வைக்கணும் போல :)

      Delete
    2. கில்லர்ஜி,நான் வேண்டிகிட்டதும் கூகுள் ஆண்டவர் அருள்பாலித்து விட்டார் ,இப்போது தமிழ் மணம் சரியாகி விட்டது :)

      Delete
  8. பின்னே காதல்ன்னா சும்மாவா.... தெய்வீகமல்ல....

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,காதல் நாய்க்கு வந்தா நாய்வீகம் என்றா சொல்லமுடியும் :)

      Delete
  9. ஹஹஹ்ஹ் சூப்பர்...செம திருஷ்டி கழிதல், நாய் காதல்...ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் மருமகளுக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாது ,சரிதானே :)

      Delete
  10. ஹி ஹி தமிழ் மணம் - நவரத்தினம்

    ReplyDelete
    Replies
    1. நேற்று அளித்த நவரத்தினத்தையே ரசித்து முடியவில்லை .இன்றுமா :)

      Delete