''என்னங்க ,தூங்கும்போது உறுத்துதுன்னு தானே தாலியைக் கழட்டி வைக்கிறேன் ,அதுக்கென்ன இப்போ ?''
'' ஆயுள் குறைஞ்சுடுமோ எனக்கு மனசு உறுத்துதே !''
சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...
'' ஆயுள் குறைஞ்சுடுமோ எனக்கு மனசு உறுத்துதே !''
சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...
அம்மா அப்பாவைவிட அதிகம் பிடித்தது ?
''என் பிள்ளைக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தர்றதை குறைச்சுக்கணும்னு ஏன் சொல்றே ?''
''உனக்கு அம்மா பிடிக்குமா ,அப்பா பிடிக்குமான்னு கேட்டா ,ஐஸ் கிரீம்தான் பிடிக்கும்னு சொல்றானே !''
''உனக்கு அம்மா பிடிக்குமா ,அப்பா பிடிக்குமான்னு கேட்டா ,ஐஸ் கிரீம்தான் பிடிக்கும்னு சொல்றானே !''
|
|
Tweet |
ReplyDeleteஆயுள் குறைஞ்சால் நல்லதுதானே இது கூட தெரியாத அப்பாவியாய் இருக்கானே இவன்
பூரிக்கட்டை அடியை இன்னும் அவர் வாங்கவில்லைப் போலிருக்கு ,அதான் இப்படி அப்பாவியாய் இருக்கிறார் :)
Deleteவணக்கம்
ReplyDeleteதாலிக்குள் அவளவு விசயமா....
இந்தகால பிள்ளைகள் சாப்பாடு என்றால் பெற்றவங்களை கூட மறந்திடுவங்கள்
அருமையாக உள்ளது இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பெண்டாட்டி தாலியைக் கழற்றும் போதெல்லாம் செத்து செத்து பிழைப்பார் போலிருக்கே :)
Deleteமனைவிக்கு ஒரு வித உறுத்தல் என்றால் கணவனுக்கு அது வேறு வித உறுத்தலாக அல்லவா இருக்கிறது
ReplyDeleteதாலியை ஒற்றிக் கொண்டு கும்பிட்ட காலத்திலேயே அவர் இன்னும் இருக்கிறார் :)
Deleteஅந்த கணவர் சரியான பயந்தாங்கோலியா இருபார்போல:)
ReplyDeleteதாலிக்கு மரியாதை இவ்வளவுதானா என்று பயந்துவிட்டார் :)
Deleteமனம் லயித்தது ஜி...
ReplyDeleteநீங்கதான் எதையுமே மனம் லயித்து செய்கிறவராச்சே :)
Deleteஇப்போதெல்லாம் சின்னஜ் சிறுசுங்க தாலி கட்டின அடுத்த நிமிஷமே கழட்டி வைச்சுடுதுங்களே ஜி!
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தோம். கடைசி சூப்பர்!
ஒருகாலத்தில் தாலிக்கு இருந்த மரியாதையே வேற ,தாலி சென்டிமென்ட்டில்
Deleteஎத்தனை படங்கள் பார்த்தோமே :)
சில பிரச்சனைகளால் இரண்டு நாட்களாக இங்கு வரமுடியவில்லை . இப்போதுதான் தெரிகிறது . வந்திருந்தால் , பிரச்சனை என் பக்கம் வந்திருக்காதென்று !
ReplyDeleteஅருமை நகைச்சுவை மன்னரே !!
அதெப்படி என்று சொல்லவில்லையே ,தாலிதான் தடங்கல் பண்ணிடுச்சோ :)
Deleteஅனைத்தும் படித்து சிரித்தேன
ReplyDeleteஎல்லாம் சிரிக்கிற மாதிரி ஆகிப் போச்சே :)
Deleteஆ.....கனவனின் உயிர் தாலி கயிற்றில் என்றால்..மனைவியின் உயிர் எதில் இருக்கிறது பகவானே.......!!!!!
ReplyDeleteகணவனின் atm கார்டில் இருப்பதாக தகவல் :)
Delete/தாலியைக் கழற்றினா கணவன் ஆயுள் குறையுமா ? / ஆண்களுக்கான தாலி செண்டிமெண்ட்?
ReplyDelete/
விருந்து சாப்பிடும் போது மருந்தை நினைக்காதே !
மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்காதே !
குரங்கு வெளியில் இருந்தால் விரட்டி விடலாம்
மனதில் இருந்தால் விரட்டுவதும் ,தடுப்பதும் நம் கையில்தான் !/ அருமையான கருத்து.
ஒரேயடியா தாலி இறங்கினா சாவு ,தினசரி ராத்திரி செத்து பிழைக்கஅவராலே முடியலே :)
Deleteஆடுற ராமான்னு இந்த குரங்கை ஆட்டிவைக்க முடியுதா :)
இதற்கெல்லாமா இப்போது கணவன்மாகள் கேள்வி கேட்கிறார்கள்? இது சகஜமாச்சே!
ReplyDeleteஐஸ்க்ரீம் மாதிரி அவன்கிட்ட பேசினால் அப்பாவைப் பிடிக்கும் என்பானோ என்னவோ!
ஹா...ஹா...ஹா... அட்வைஸா? அதானே அதிகம் கிடைக்குது?
பாலின பலகாரம்?
மனம் ஒரு குரங்குதானே!
சகோதரி மைதிலி சொன்னமாதிரி அவர் பயந்தாங்கோலியா இருப்பாரோ :)
Deleteவாங்கிக் கொடுத்து கேட்டா சொல்வான் :)
அட்வைஸ் இல்லே ,அதிகாரம் :)
மில்க் சுவீட்ச்ன்னா புரியும் :)
ஒரு குரங்குன்னா பரவாயில்லையே:)
01. தாலியைத்தானே கழட்டி விட்டால் புருஷனை கழட்டி விடலையே...
ReplyDelete02. திரு. சைதை அஜீஸ் அவர்கள் சொன்னது 100க்கு100 வேதனையான உண்மை.
03. அதானே... இவண் தொனத்தொனனு பேசினா, அவள் எப்படி பேசமுடியும்
04. பலகாரத்துல கொஞ்சம் நெய் விட்டுக்கிறச்சொல்லுங்கோ...
05. மனம் ஒரு மங்கி என்று சும்மாவா சொன்னாங்க...
தமிழ் மணம் - 9
1.அதுவும் நடந்துவிடகூடாதுன்னு தான் அவர் ஆசை :)
Delete2.குழந்தையாய் இருக்கும் போதே எந்திரமய வாழ்க்கை :)
3.பேச்சையும் ஒன வே ஆக்கிடலாமா :)
4.கொழுப்பில்லே கூடும் :)
5.அதுவும் இஞ்சி தின்ன மங்கி :)
படித்தேன்
ReplyDeleteரசித்தேன்
தம 10
உங்க ரெண்டு தேனுக்கும் நன்றி !
Deleteஹா... ஹா...
ReplyDeleteரசிக்க வைத்தன...
அது என் பாக்கியம் :)
Deleteஹாஹாஹா! சிரிக்கவைத்த சிரிப்புக்கள்! நன்றி!
ReplyDeleteநன்றிக்கு நன்றி :)
Deleteஅவர் பதவிக்கு அல்வா கொடுக்க போறாங்க அவருக்கு பால் பலகாரமா>...........
ReplyDeleteசூப்பர்ஜி
தாலி அவருக்கு வேலியோ ?
அதுக்குமேல கணவர் அதிகமா பேசினா ரிங் டோன் அப்புறம் சங்கு டோனாகா வைக்க வேண்டிவருமோ ? தம 11
அதுவும் ஆவின் பால் பலகாரம் :)
Deleteதாலியை கழட்டிட்டாஆள் காலியோ :)
நல்ல ஐடியா ,வேண்டாதவங்களுக்கு மட்டும் சங்கு சத்தம் செட் பண்ணிடலாமே :)