31 October 2012
30 October 2012
என்று தீரும் இந்த மூட்டையின் தொல்லை!
என்று தீரும் இந்த மூட்டையின் தொல்லை?
தாங்கமுடியாத தொல்லை கொசுத் தொல்லையா? மூட்டைத் தொல்லையா என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நடுவர் ஒருவேளை'பெண்டாட்டி'த் தொல்லைதான் என்று தீர்ப்பளிக்கலாம். ஆனால் ஜோக்காளி ஆன நான் மூட்டைத் தொல்லைதான் என்று சோடா கூடக் குடிக்காமல் சொற்பொழிவாற்றத் தயார்!
29 October 2012
28 October 2012
27 October 2012
26 October 2012
25 October 2012
தின ''சிரி'' ஜோக் !!!வரக்கூடாத அந்நியன்!
"புருஷனோட சொற்ப வருமானத்திலே இவ்வளவு ஆடம்பரமா அவ இருக்க காரணம் அன்னிய முதலிடுதான்னு நினைக்கிறேன்"
" அப்படின்னா "
" ஒரு அந்நியன் நடமாட்டம் அடிக்கடி தெரியுதே ! "
24 October 2012
23 October 2012
தின'சிரி ' ஜோக்!!!வரக்கூடாத சந்தேகம்!
" மனைவிக்கு எத்தனை சுழி'ன' போடணும்னு அவர் கிட்டே கேட்டது தப்பா போச்சு ! "
" ஏன் ? "
" முதல் மனைவியா, 'இரண்டாவது மனைவியான்னு கேக்கிறார் !
22 October 2012
21 October 2012
20 October 2012
19 October 2012
18 October 2012
17 October 2012
16 October 2012
15 October 2012
தின'சிரி' ஜோக்!!!அண்ணாவின் தொண்டர்களுக்கு பிடித்த படம்!
''மாற்றான்படத்தைஅதிமுக,திமுக.மதிமுக தொண்டர்கள் எல்லாம் பாராட்டுகிறாங்க,ஏன்?''
''மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மனமுண்டுன்னு அறிஞர்
அண்ணா சொல்லிஇருக்காரே!''
14 October 2012
13 October 2012
12 October 2012
11 October 2012
தின'சிரி' ஜோக் !!கேள்வி மேலே கேள்வி கேட்டா கொலையே விழும்!!
''எனக்கு ரெட்டைக் குழந்தை பொறந்து இருக்கு!''
''மாற்றானா.சாருலதா வா?''
''மாற்றான்தான் !''
''ஒட்டிப் பிறந்தவன்களா?வெட்டிப் பிறந்தவன்களா? ''
''உன்னை வெட்டப் பிறந்தவங்கடா!''

9 October 2012
8 October 2012
7 October 2012
6 October 2012
தினசிரி ஜோக் !!!நாணயம்ன்னா இதுதானா?
தினசிரி ஜோக் !!!
''அவர் சொன்ன வார்த்தையை காப்பாதுறதிலே நாணயமானவரு ''|
''எப்படி?''
''அவர் சொன்ன வார்த்தையை காப்பாதுறதிலே நாணயமானவரு ''|
''எப்படி?''
'ரெண்டே நாள்லே திருப்பி தர்றேன் ...இல்லைன்னா பேரை மாத்திகிறேன்னு கடன் கேட்டார் ..சொன்ன மாதிரி நாணயமாபெயரை மாத்தி கிட்டாரே !''
`பகவான்ஜி .
பிரசுரம் செய்த தினமலர் வாரமலருக்கு நன்றி !
ஜோக் எழுத்தாளர்களுக்கு பரிசு ரூபாய் 500, பம்பர் ஜோக்குக்கு
ரூபாய் 1000 அள்ளிவழங்கும் தினமலர் வாரமலருக்கு
ட்ரில்லியன் ட்ரில்லியன் நன்றி !!!!!!!!!!!!!
Subscribe to:
Posts (Atom)