படித்த செய்தி .....
இக்சி முறையில் எந்த வயதினருக்கும் செயற்கை முறையில் கருத்தரித்து, அழகான குழந்தைகளைப் பெற முடியும் என்பதை 55 வயதுப் பெண் நிரூபித்து, குழந்தைகள் இல்லாத எண்ணற்ற தம்பதியினருக்கு பெரும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார் என்றால் மிகையாகாது.
தோன்றிய மொக்கை ....
''டாக்டர் ,உங்க மருத்துவமனையில் தம்பதிகளுக்கு 'இக்சி 'முறையில் பிள்ளைப் பிறக்க வைக்கிறீர்களாமே ,அதெப்படி ?''
''உங்களுக்கு எதுக்கு அதெல்லாம் ?உங்களுக்கு 'இச் 'முறையிலேயே கிடைக்க வேண்டியது எல்லாமே கிடைச்சுப் போவுதே !''
இப்படி இக்கு வைக்கும் காரணம் என்ன ?
''தலைவர் வெளியிட்டு இருக்கிற வேட்பாளர் பட்டியலை
பார்த்துட்டு ,அவர் முன்னாள் ரயில்வே அதிகாரியான்னு ஏன் கேட்கிறே ?''
''இந்த பட்டியலில் உள்ளவர்கள் கடைசி நேர மாறுதலுக்கு
''இந்த பட்டியலில் உள்ளவர்கள் கடைசி நேர மாறுதலுக்கு
உட்பட்டவர்கள் என்று பின் குறிப்பிலே சொல்லி இருக்காரே !''

நல்லவேளை ” பயணிகள் கவனிக்கவும்!” என்று தலைவர் சொல்லாமல் விட்டார்!
ReplyDelete