24 January 2013

தின 'சிரி ' ஜோக்!மாமூல் படுத்தும் பாடு !



''கொள்ளைக் காரங்களுக்கு கூட  போலிஸ்ன்னா  பயம் இல்லாமப் போயிடுச்சா ,ஏன் ?''
'' நம்ம ஏரியாவிலே எந்தந்த  வீடு பூட்டிக் கிடக்குன்னு  போலிஸ் ஸ்டேசனுக்கே  போன் போட்டுக் கேக்கிறாங்களாம் !''



No comments:

Post a Comment